தாமு மா
சிறுகதை படிச்சேன்... என்ன சொல்ல தெரியலை... ஆனால் ஆழமான அழுத்தமான உணர்வுகள்...
எத்தனையோ சுந்தர வடிவுகள் நம்மை சுற்றி... இரத்தினம் போல ஆட்கள் இருக்கும் போது சுந்தர வடிவுகள் இருக்க தான் செய்வாங்க..
கண்ணகி பத்தி நீங்க சொன்ன என்ன விதமான சிந்தனை உங்களது சூப்பர் என்று தோன்றியது...
அன்று கண்ணகி நளாயினி எல்லாம் ஆரம்பித்து வைத்தது தான் இன்று சுந்தர வடிவுகளை தாக்குது... அவர்கள் காதலில் இவர்கள் கட்டாயத்தில்..
சூப்பர் தாமு மா.. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்