Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks akkkaசூப்பர்டா அம்மு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks akkkaசூப்பர்டா அம்மு
Super ammuதாமரை அக்கா❣❣
தன் சிறு கூடு கலைந்துவிட கூடாது என்ற எண்ணமோ???
தான் பெற்ற பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பயமோ???
உலகிற்கு வெட்டவெளிச்சமாகாமல் நடக்கும் தவறு வெட்டவெளிச்சமானால் கணவனை பிரிய வேண்டிய நிலை வருமோ???
பெருந்தவறு புரிந்திருந்தாலும் கணவன் தனக்கு மட்டுமே என்ற எண்ணமோ???
இந்த மாதிரி சுந்திரவடிவுகள் வர காரணமாகினவோ....
#விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கதை
Thanks akkaSuper ammu
தாமரை அக்கா❣❣
தன் சிறு கூடு கலைந்துவிட கூடாது என்ற எண்ணமோ???
தான் பெற்ற பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பயமோ???
உலகிற்கு வெட்டவெளிச்சமாகாமல் நடக்கும் தவறு வெட்டவெளிச்சமானால் கணவனை பிரிய வேண்டிய நிலை வருமோ???
பெருந்தவறு புரிந்திருந்தாலும் கணவன் தனக்கு மட்டுமே என்ற எண்ணமோ???
இந்த மாதிரி சுந்திரவடிவுகள் வர காரணமாகினவோ....
#விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கதை
சூப்பருஉஉஉ தலவாவ் தாமரைமா அருமையான சிறுகதை...
என்ன அநியாயம். மின்னுவதெல்லாமா பொன்னல்ல என்பது எவ்வளவு மகத்தான உண்மை.
சுந்தரவடிவின் நேர்மை அவரை தலைநிமரவைத்து ரத்தினம் போன்ற முதலைகளின் தலையை குனிய வைக்கிறது..
ஆனால் காயம் அதினால் உண்டாகும் வலிகள் இதை யாருக்கும் தெரியாமல் மறைக்க பாடுபடும் கலையே பெண்களின் சாபமோ.
அழுத்தமான சிறுகதைக்கு நன்றி தாமரைமா
நீ எப்போ ஃபிரீனு சொல்லு உன்கிட்ட டியூஷன் வரலாம்னு இருக்கேன். ஆன்லைன் கிளாஸ்லசூப்பருஉஉஉ தல
இதெல்லாம் ஓவருஉஉஉஉஉநீ எப்போ ஃபிரீனு சொல்லு உன்கிட்ட டியூஷன் வரலாம்னு இருக்கேன். ஆன்லைன் கிளாஸ்ல
wow மேரிமா எனது சிறுமுயற்சியையும் கவனித்து பாராட்டி கருத்துப் பகிர்வு செய்ததற்குலவ் யூ.வாவ் தாமரைமா அருமையான சிறுகதை...