All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் தாமரைம்மா🥳🥳🥳🥳🥳
வாங்க வாங்க..எப்படி இருக்கீங்க...
Prestige township my favourite😍😍😍
எனக்கு வாசிக்கும்போதே நீங்களா தான் இருக்கும்னு தோன்றிய கதை🤗🤗

ஆனாலும் நீங்க இவ்ளோ உறுத்த்தியா இருக்க வேணாம்🙄🙄🙄
Waiting ma😍😍😍
 

தாமரை

தாமரை
வாவ் தாமரைம்மா🥳🥳🥳🥳🥳
வாங்க வாங்க..எப்படி இருக்கீங்க...
Prestige township my favourite😍😍😍
எனக்கு வாசிக்கும்போதே நீங்களா தான் இருக்கும்னு தோன்றிய கதை🤗🤗

ஆனாலும் நீங்க இவ்ளோ உறுத்த்தியா இருக்க வேணாம்🙄🙄🙄
Waiting ma😍😍😍
ஆஹா விதூ மா.. உங்களை எழுத்தாளராக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி மா.

உற்ற்றுதி , 🤭🤭🤭 உங்களை எல்லாம் கொடுமைப்படுத்திடக் கூடாதுன்னு ஒரு எண்ணத்திலடா மா😋😋😋😋😋😋 இருக்க சூழ்நிலைல எழுதவே முடியலை அதான்..

நிச்சயமா ஒரு கதை புதிதா 2020 ல கொடுக்கனும்ன்னு குறிக்கோளும் இருக்கு. செய்வோம் டா😍👍💖
 

தாமரை

தாமரை
நல்லா இருக்கேன் maa.... Ungala... உங்க எழுத்தை yum ரொம்ப ரொம்ப miss panren maa..... Sikiram வாங்க
நான் முழுக்க சந்திரமுகியா ஹி ஹி ஹிந்தி ஜி யா மாறிட்டேன் சித்தூ மா. இப்போதான்..அந்த உக்கிரம் கொஞ்சமா கொறஞ்சுருக்கு.😅😅😅😅 இனி தாமரையையும் பூக்க வச்சுடலாம். அதுக்குத்தான்.. அன்புச் சுனை தேடி ஓடி வந்திட்டேன்😚😚😚😊😊😊💖💖💖💖
 

Chitra Balaji

Bronze Winner
நான் முழுக்க சந்திரமுகியா ஹி ஹி ஹிந்தி ஜி யா மாறிட்டேன் சித்தூ மா. இப்போதான்..அந்த உக்கிரம் கொஞ்சமா கொறஞ்சுருக்கு.😅😅😅😅 இனி தாமரையையும் பூக்க வச்சுடலாம். அதுக்குத்தான்.. அன்புச் சுனை தேடி ஓடி வந்திட்டேன்😚😚😚😊😊😊💖💖💖💖
Super Super Super maa.......eagerly waiting maa.... Sikiram ஓடி வாங்க
 

sriseetha

Active member
View attachment 21458


அன்பான தோழமைகளுக்கு,

நலமா🥰😍🥰😍🥰😍🥰🥰
நானும் இங்கே நலமே..

ஒரு வழியாக(நவம்பர் 1) ஞாயிறு அன்று எனது மாணவி/மாணவக் கண்மணிகள்.. நானும்😊😇 பரீட்சை எழுதி முடிச்சுட்டோம். எனைத் தேடிக் கொண்டிருந்த அன்பு நெஞ்சங்களுக்காக🥰😍🤩💖💖💝 சிலவற்றை பகிர வந்திருக்கிறேன்..

உங்களிடம் வாக்கு கொடுத்தபடி, 'இனி கதைகள் எழுதி முடித்த பின்பே பதிய ஆரம்பிப்பேன்' ( அதான்.. அதேதான்.. #தலைகீழாத்தான் குதிப்பேன்😋😋😋) அப்படின்ற முடிவுல உற்ற்றுதியா இருப்பதால், வரும் பெரும் கால இடைவெளியை ஓரளவேனும் நிறைக்க,
எனது 'ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்' குறுநாவலை சில வாரங்களுக்கு பதியலாம் என்று உத்தேசித்து இருக்கிறேன்.

"ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்" 2018 அழகிய சங்கமம் நாவல் போட்டிக்காக எழுதப் பெற்ற நாவல்.(பல வாசகர்களின் மனம் வென்றது, கருத்தை ஈர்த்தது) அப்போது பதியப்பட்ட கருத்துக்களை கவனம் கொண்டு, சீர் செய்த பதிவுகளை இங்கே பதியப் போகிறேன்.

வாரம் மூன்று பதிவுகள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு🙂.

'ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்'
15 அத்தியாயங்கள் கொண்ட குறுநாவல். சஸ்பென்ஸ் நாவல்கள் படிக்க விரும்புபவர்களுக்கு இது பிடிக்கலாம்.

பாக்கெட்
க்ரைம் நாவலை எனது பாணியில் கொடுக்க முயன்று இருக்கிறேன்.

படித்துப் பாருங்கள்..

என்றும் தங்களின் மேலான அன்பையும் ஆதரவையும் நாடும்.. ஒருவள்..🌸🌸🌸

View attachment 21459

Super ma :)
 
Top