All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

marry

Bronze Winner
wow மேரிமா😍😍😍😍 எனது சிறுமுயற்சியையும் கவனித்து பாராட்டி கருத்துப் பகிர்வு செய்ததற்கு💖💖💖💖😍😍😍😍😘😘😘லவ் யூ.

பல குடும்பங்கள் இது போன்ற பெண்களால் தான் குடும்பம் எனும் அமைப்பாக இருக்கிறது என்பது நாம் கண்கூடாக காணும் நிஜங்கள்.

அஸ்திவாரங்கள் அழுத்தப்படவே அமைக்கப்பட்டனவோ எனும் வலி தோன்றுகிறது. உண்மைதான் மேரிமா.
என்ன இப்படி கேட்டுட்டீங்க தாமரைமா. உங்க கதைக்காக நாங்க வெயிட் பண்றோம்னு உங்களுக்கு தெரியாதா😍😍😍😍
 

தாமரை

தாமரை
என்ன இப்படி கேட்டுட்டீங்க தாமரைமா. உங்க கதைக்காக நாங்க வெயிட் பண்றோம்னு உங்களுக்கு தெரியாதா😍😍😍😍
ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப் - நம் தளத்தின் போட்டிக்காக எழுதிய கதை. அது எடிட் பண்றேன். அது முடிச்சுத்தான் புதுக்கதை எழுதனும் மேரிமா.

ஆன்லைன் கிளாஸஸ் என் நேரம் மூளை எல்லாத்தையும் மொத்தமா ஆக்ரமிப்பு பண்ணுது.
என்ன பண்ணன்னே புரியாம.. ஓடிட்டே இருக்கேன். சர்க்கஸ்ல ஒரு கோள வடிவக் கூண்டுக்குள்ள வேகமா பைக் ஓட்டுவாரே.. அதை போல😂😂😂😂😂😂😂 ஓடறேன்.. ஓட்டறேன்.. 😆😆😆😆😆😆😆
 

marry

Bronze Winner
ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப் - நம் தளத்தின் போட்டிக்காக எழுதிய கதை. அது எடிட் பண்றேன். அது முடிச்சுத்தான் புதுக்கதை எழுதனும் மேரிமா.

ஆன்லைன் கிளாஸஸ் என் நேரம் மூளை எல்லாத்தையும் மொத்தமா ஆக்ரமிப்பு பண்ணுது.
என்ன பண்ணன்னே புரியாம.. ஓடிட்டே இருக்கேன். சர்க்கஸ்ல ஒரு கோள வடிவக் கூண்டுக்குள்ள வேகமா பைக் ஓட்டுவாரே.. அதை போல😂😂😂😂😂😂😂 ஓடறேன்.. ஓட்டறேன்.. 😆😆😆😆😆😆😆
இப்போ எல்லாருமே அப்படி தான் வீட்டுக்குள்ளேயே ஓட்டுறாங்க மா. என்ன ஸ்பீடு தான் வித்தியாசப்படுது😝😝😝😝
நீங்க உங்க வேலைகளை முடித்துவிட்டே பொறுமையா வாங்கம்மா💖💖💖💖😍😍😍
 

தாமரை

தாமரை
How r u thamarai ma...😍😍😍missing ur story.
நல்லாருக்கேன்.. நீங்க சுகமா..


நேரப் பற்றாக்குறை வித்யாமா. ☺☺☺☺ கதை எதுவும் எழுத முடியலை. அக்டோபர் பரிட்சைகள் முடிந்ததும் சிறிது ரிலாக்ஸ் ஆவேன்னு நினைக்கிறேன். பார்க்கலாம் 😷😷😷😷

மிஸ் யூ லாட் 😶😶😶😶
 

தாமரை

தாமரை
21458


அன்பான தோழமைகளுக்கு,

நலமா🥰😍🥰😍🥰😍🥰🥰
நானும் இங்கே நலமே..

ஒரு வழியாக(நவம்பர் 1) ஞாயிறு அன்று எனது மாணவி/மாணவக் கண்மணிகள்.. நானும்😊😇 பரீட்சை எழுதி முடிச்சுட்டோம். எனைத் தேடிக் கொண்டிருந்த அன்பு நெஞ்சங்களுக்காக🥰😍🤩💖💖💝 சிலவற்றை பகிர வந்திருக்கிறேன்..

உங்களிடம் வாக்கு கொடுத்தபடி, 'இனி கதைகள் எழுதி முடித்த பின்பே பதிய ஆரம்பிப்பேன்' ( அதான்.. அதேதான்.. #தலைகீழாத்தான் குதிப்பேன்😋😋😋) அப்படின்ற முடிவுல உற்ற்றுதியா இருப்பதால், வரும் பெரும் கால இடைவெளியை ஓரளவேனும் நிறைக்க,
எனது 'ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்' குறுநாவலை சில வாரங்களுக்கு பதியலாம் என்று உத்தேசித்து இருக்கிறேன்.

"ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்" 2018 அழகிய சங்கமம் நாவல் போட்டிக்காக எழுதப் பெற்ற நாவல்.(பல வாசகர்களின் மனம் வென்றது, கருத்தை ஈர்த்தது) அப்போது பதியப்பட்ட கருத்துக்களை கவனம் கொண்டு, சீர் செய்த பதிவுகளை இங்கே பதியப் போகிறேன்.

வாரம் மூன்று பதிவுகள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு🙂.

'ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்'
15 அத்தியாயங்கள் கொண்ட குறுநாவல். சஸ்பென்ஸ் நாவல்கள் படிக்க விரும்புபவர்களுக்கு இது பிடிக்கலாம்.

பாக்கெட்
க்ரைம் நாவலை எனது பாணியில் கொடுக்க முயன்று இருக்கிறேன்.

படித்துப் பாருங்கள்..

என்றும் தங்களின் மேலான அன்பையும் ஆதரவையும் நாடும்.. ஒருவள்..🌸🌸🌸

21459
 
Top