All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
Thamarai ma eppadi irukeenga.....veetil ellarum nalama...sathiyama solren innaikku morning dhan nenachen thamarai mavuku oru msg podanumnu.vandha surprise kutty story...:love::love::love:...naan site pakkam vandhu one week ayiduchu...:cry::cry::cry:....story vimarsanagalukku aparpattadhave irukku...avaravar karuthu avargalukku...love u ma...take care💗💗💗💗💗
வித்யாமா😍😍😍😍💖💖💖💝💝💝 நல்லாருக்கோம்.. வீட்டுக்குள்ளேயே😅.

தங்கை எப்படி இருக்காங்க. இங்கே சுத்தி சுத்தி நிறைய பாஸிடிவ் கேஸஸ்👀👀. கஷாயம். . சத்தான உணவுகள்ன்னு தனி உலகத்தில இருக்கோம்.💝 ஆன்லைன் கிளாஸஸ் இருக்கோ நான் ஆக்டிவா இருக்கேன்.💪💖💪💖💪💖

பலநாட்களாக நினைத்து இருந்தது . சிறுகதைகள் எழுதனும்னு. இது இரண்டாவது முயற்சி💓💓💓💓. கற்பு,பெண்ணீயம் இவற்றில் என் பார்வைக் கோணம் வித்யாசமா இருக்கும். இந்தக் கதையும் அப்படித்தான். சரின்னும் சொல்லமுடியாது. தவறுன்னும் சொல்லமுடியாது. அப்படி ஒரு நிலை.. வேடிக்கைதான் பார்க்க வேண்டிய நிலை☺☺☺☺.

நீண்ட நாட்களுககு அப்புறமா உங்களுடன் பேசியது மிக்க மகிழ்ச்சி வித்யாமா.

லவ் யூ😍😍😍💖💝💖💝💖💝😍😍
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தாமரை,

நிழலாய் தோன்றும் நிஜமே...!

நிஜத்தின் நிழல்
தொடரும் போது...
அகத்தின் சுழல்
இடரும் மாது...!

ஆயிரம் லட்சம்
அகிலத்தில் உண்டு...,
தீவிரம் உச்சம்
உலகத்தில் கண்டு...,
பாயிரம் மிச்சம்
கலகத்தில் விண்டு...
சாவிரம் பட்சம்
சமூகத்தில் ஆண்டு...
கடைத்தேறும் காலம்
கலியுகக் கோலம்....!

உண்மையின் உருக்கம் மனதோடு பூட்டி வாழும் எம் குலப் பெண்டீரின் மனம் சொன்ன விளக்கம், அற்புதம் ஆனால் வேதனை தீராத சாதனை சொன்ன இலக்கு. பேரழகு தாமரை.

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி

ஆஹா செல்விமா😍😍😍😍💝💓💝💓💝💓💝💓

வடிவு போன்ற பெண்களின் வேதனையே சாதனையாக மாறும் அவலத்தை அழகா சொல்லிட்டீங்க.

கவிதை வரிகளின் வீச்சில் பேச்சற்று நிற்கிறேன் நான். மிக்க நன்றி செல்விமா😍😍🙏🙏🙏🙏🙏
 
Ramyasridhar

Bronze Winner
தாமரை மா எப்படி இருக்கீங்க?சிறுகதையின் வாயிலாக உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தாமரை மா. எவ்வளவு பெரிய உணர்வு போராட்டத்தை சிறிய கதைக்குள் மிக ஆழமாக உள்ளடக்கி விட்டீர்கள் 👌😍தலைப்பும் 👌
 
ரம்யாமா😍😍😍💝💖💝💖💝💖
நாங்க நல்லாருக்கோம்.. மிஸ் யூ லாட்ஸ்😀😀😀😀. நீங்க எப்படி இருக்கீங்க😍😍😍😍

இருந்த மனநிலைல எதுவும் படிக்கவே முடியலை.. எங்கே எழுத😅 இப்போ கொஞ்சம் பரவாயில்லை ரம்யாமா.. அதான் வந்திட்டேன்😍😍😍😍.

இந்த சிறுகதை என் இரண்டாவது முயற்சி.
உங்களுக்கு ரசனைக்குரியதாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி. இனி அடிக்கடிசந்திப்போம். டேக் கேர் ரம்யாமா💝💖💝💖💝💖
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை அக்கா❣️❣️
தன் சிறு கூடு கலைந்துவிட கூடாது என்ற எண்ணமோ???
தான் பெற்ற பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பயமோ???
உலகிற்கு வெட்டவெளிச்சமாகாமல் நடக்கும் தவறு வெட்டவெளிச்சமானால் கணவனை பிரிய வேண்டிய நிலை வருமோ???
பெருந்தவறு புரிந்திருந்தாலும் கணவன் தனக்கு மட்டுமே என்ற எண்ணமோ???
இந்த மாதிரி சுந்திரவடிவுகள் வர காரணமாகினவோ....
#விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கதை
 
தாமரை

தாமரை
தாமரை அக்கா❣❣

வாவ் அம்முக்குட்டி😍😍😍👌👌👍👍. இதுல ஏதாவது ஒரு காரணம்..ம்ம். எல்லாமே கூட காரணங்களா இருக்கலாம். தோற்றும் ஜெயிக்கிறது இதுதான்னு எனக்கு இவங்க போன்ற சுந்தரவடிவுகள் சொல்லிட்டே இருக்காங்க டா.. # ஹேஷ்டேக் தான் செம்ம💝💝💝 என் கருத்தும் அதுவேதான் டா.
 
தேங்யூ அக்கா🙌🙌🙌குட்நைட்... ஸ்விட் ட்ரீம்ஸ்😍😍
 
Nayaki

Bronze Winner
தாமரை அக்கா❣❣
தன் சிறு கூடு கலைந்துவிட கூடாது என்ற எண்ணமோ???
தான் பெற்ற பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பயமோ???
உலகிற்கு வெட்டவெளிச்சமாகாமல் நடக்கும் தவறு வெட்டவெளிச்சமானால் கணவனை பிரிய வேண்டிய நிலை வருமோ???
பெருந்தவறு புரிந்திருந்தாலும் கணவன் தனக்கு மட்டுமே என்ற எண்ணமோ???
இந்த மாதிரி சுந்திரவடிவுகள் வர காரணமாகினவோ....
#விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கதை
சூப்பர்டா அம்மு
 
Top