All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
வேறு எங்கு கிடைக்கும்

Book will be published September, will be uploaded in kindle on December 🙏💖

திரும்ப 2 நாட்களுக்கு திறக்கப் பட்டிருக்கின்றன.. மா. புதன் இரவு வரை இருக்கும்
 

தாமரை

தாமரை
அன்புத் தோழமைகளே!

எழுத நேரம் கிடைத்தும் எழுதி எழுதி , டெலிட் பண்ணி 300+ வார்த்தைகள் தான் தேறிருக்கு..

கொஞ்சம் டைம் கொடுங்க..

மாஸா வந்து இறங்குவாங்க இரு வேந்தர்களும் 💝😄💝😄💝 . ப்ளீஸ். இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் ரொம்ப பிஸி வேறு..


எனவே எப்போது மனதுக்கு திருப்தியா வருதோ, அப்போது போடறேன்.. தேடாதீங்கோ 💖🙏💖🙏💖

@வாசூமா, @பேபிமா மோட்டிவேட் பண்ணும் தங்கங்களே.. உங்களுக்கு பிடிக்கறா மாதிரி எழுதிட்டு வர்றன் வெயிட் கீஜியே🥰🙏💖
 

தாமரை

தாமரை
#நீலப்பெருவெளியில்

@Vasugii @Indhumathy @saru

அடுத்த பதிவுக்காக ஆவலாக இருக்கீங்களா தோழமைகளே💓💓💓💓💓👍

நாளை எனது ஹையர் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஞாயிறு நான் ஒரு தேர்வாளர் ( viva examiner) வேறு 😅😅😅😅

தினமும் ஐம்பது வார்த்தைகளுக்கு மேல் எழுத முடியாத அளவு வேலைகள்.. மூளையை ஆக்ரமிக்கும் விஷயங்கள் என போராட்டமாக இருக்கிறது தோழமைகளே.. நேற்றே கொடுக்க நினைத்த யூடி இன்னமும் முடிக்க முடியவில்லை.. ஞாயிறு வரை எழுத நேரம் கிடைப்பது சற்று சிரமம் தான்.

முடிந்த அளவு விரைவில் வருகிறேன் டியர்ஸ்❤❤❤🙏🙏🙏🙏🙏

சிரமங்களுக்கு மன்னிக்கனும்.
 

தாமரை

தாமரை

#நீலப்பெருவெளியில்_நின்றாடும்_நாயகனே


நீலுவும் வேந்தனும்..🌸 எழுத எடுத்துள்ளேன்..
மே மாதத்திற்குள் முழு நாவலாக எழுதி முடித்து வந்து கொடுக்கிறேன் தோழமைகளை.. ..

என்னைத் தேடும், 😍 எழுத்தாளராக நினைவில் வைத்திருக்கும்🥰🥰🥰🥰🥰 அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்...

விரைவில் நீலப்பெருவெளி நாயகனுடன் வர வாழ்த்துங்கள் நட்புக்களே😇💖💕❤️
 
Top