தாமரை
தாமரை
Love you thaamu ma.... Controversy Ellam பார்த்த எழுத முடியுமா? நீங்க எழுதுங்க நாங்க இருக்கோம்
பேபி..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Love you thaamu ma.... Controversy Ellam பார்த்த எழுத முடியுமா? நீங்க எழுதுங்க நாங்க இருக்கோம்
வித்யாமா நல்லாருக்கோம்.. வீட்டுக்குள்ளேயே.Thamarai ma eppadi irukeenga.....veetil ellarum nalama...sathiyama solren innaikku morning dhan nenachen thamarai mavuku oru msg podanumnu.vandha surprise kutty story......naan site pakkam vandhu one week ayiduchu.......story vimarsanagalukku aparpattadhave irukku...avaravar karuthu avargalukku...love u ma...take care
ஆஹா செல்விமாஹாய் தாமரை,
நிழலாய் தோன்றும் நிஜமே...!
நிஜத்தின் நிழல்
தொடரும் போது...
அகத்தின் சுழல்
இடரும் மாது...!
ஆயிரம் லட்சம்
அகிலத்தில் உண்டு...,
தீவிரம் உச்சம்
உலகத்தில் கண்டு...,
பாயிரம் மிச்சம்
கலகத்தில் விண்டு...
சாவிரம் பட்சம்
சமூகத்தில் ஆண்டு...
கடைத்தேறும் காலம்
கலியுகக் கோலம்....!
உண்மையின் உருக்கம் மனதோடு பூட்டி வாழும் எம் குலப் பெண்டீரின் மனம் சொன்ன விளக்கம், அற்புதம் ஆனால் வேதனை தீராத சாதனை சொன்ன இலக்கு. பேரழகு தாமரை.
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
ரம்யாமாதாமரை மா எப்படி இருக்கீங்க?சிறுகதையின் வாயிலாக உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தாமரை மா. எவ்வளவு பெரிய உணர்வு போராட்டத்தை சிறிய கதைக்குள் மிக ஆழமாக உள்ளடக்கி விட்டீர்கள் தலைப்பும்
வாவ் அம்முக்குட்டி. இதுல ஏதாவது ஒரு காரணம்..ம்ம். எல்லாமே கூட காரணங்களா இருக்கலாம். தோற்றும் ஜெயிக்கிறது இதுதான்னு எனக்கு இவங்க போன்ற சுந்தரவடிவுகள் சொல்லிட்டே இருக்காங்க டா.. # ஹேஷ்டேக் தான் செம்ம என் கருத்தும் அதுவேதான் டா.தாமரை அக்கா❣❣
தன் சிறு கூடு கலைந்துவிட கூடாது என்ற எண்ணமோ???
தான் பெற்ற பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பயமோ???
உலகிற்கு வெட்டவெளிச்சமாகாமல் நடக்கும் தவறு வெட்டவெளிச்சமானால் கணவனை பிரிய வேண்டிய நிலை வருமோ???
பெருந்தவறு புரிந்திருந்தாலும் கணவன் தனக்கு மட்டுமே என்ற எண்ணமோ???
இந்த மாதிரி சுந்திரவடிவுகள் வர காரணமாகினவோ....
#விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கதை
தேங்யூ அக்காகுட்நைட்... ஸ்விட் ட்ரீம்ஸ்வாவ் அம்முக்குட்டி. இதுல ஏதாவது ஒரு காரணம்..ம்ம். எல்லாமே கூட காரணங்களா இருக்கலாம். தோற்றும் ஜெயிக்கிறது இதுதான்னு எனக்கு இவங்க போன்ற சுந்தரவடிவுகள் சொல்லிட்டே இருக்காங்க டா.. # ஹேஷ்டேக் தான் செம்ம என் கருத்தும் அதுவேதான் டா.
சூப்பர்டா அம்முதாமரை அக்கா❣❣
தன் சிறு கூடு கலைந்துவிட கூடாது என்ற எண்ணமோ???
தான் பெற்ற பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பயமோ???
உலகிற்கு வெட்டவெளிச்சமாகாமல் நடக்கும் தவறு வெட்டவெளிச்சமானால் கணவனை பிரிய வேண்டிய நிலை வருமோ???
பெருந்தவறு புரிந்திருந்தாலும் கணவன் தனக்கு மட்டுமே என்ற எண்ணமோ???
இந்த மாதிரி சுந்திரவடிவுகள் வர காரணமாகினவோ....
#விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கதை