தாமரை
தாமரை
நன்றி சீதா மாSuper ma
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சீதா மாSuper ma
போட்றாஆஆஆஆ வெடியயயயயயView attachment 21458
அன்பான தோழமைகளுக்கு,
நலமா
நானும் இங்கே நலமே..
ஒரு வழியாக(நவம்பர் 1) ஞாயிறு அன்று எனது மாணவி/மாணவக் கண்மணிகள்.. நானும் பரீட்சை எழுதி முடிச்சுட்டோம். எனைத் தேடிக் கொண்டிருந்த அன்பு நெஞ்சங்களுக்காக சிலவற்றை பகிர வந்திருக்கிறேன்..
உங்களிடம் வாக்கு கொடுத்தபடி, 'இனி கதைகள் எழுதி முடித்த பின்பே பதிய ஆரம்பிப்பேன்' ( அதான்.. அதேதான்.. #தலைகீழாத்தான் குதிப்பேன்) அப்படின்ற முடிவுல உற்ற்றுதியா இருப்பதால், வரும் பெரும் கால இடைவெளியை ஓரளவேனும் நிறைக்க,
எனது 'ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்' குறுநாவலை சில வாரங்களுக்கு பதியலாம் என்று உத்தேசித்து இருக்கிறேன்.
"ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்" 2018 அழகிய சங்கமம் நாவல் போட்டிக்காக எழுதப் பெற்ற நாவல்.(பல வாசகர்களின் மனம் வென்றது, கருத்தை ஈர்த்தது) அப்போது பதியப்பட்ட கருத்துக்களை கவனம் கொண்டு, சீர் செய்த பதிவுகளை இங்கே பதியப் போகிறேன்.
வாரம் மூன்று பதிவுகள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு.
'ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்'
15 அத்தியாயங்கள் கொண்ட குறுநாவல். சஸ்பென்ஸ் நாவல்கள் படிக்க விரும்புபவர்களுக்கு இது பிடிக்கலாம்.
பாக்கெட்
க்ரைம் நாவலை எனது பாணியில் கொடுக்க முயன்று இருக்கிறேன்.
படித்துப் பாருங்கள்..
என்றும் தங்களின் மேலான அன்பையும் ஆதரவையும் நாடும்.. ஒருவள்..
View attachment 21459
#Ammu_kuttymmaaaaaaaபோட்றாஆஆஆஆ வெடியயயயயய
அம்மு எப்படி இருக்கீங்க.......போட்றாஆஆஆஆ வெடியயயயயய
ஹிஹி... நன்றி தாமரைம்மாஆஹா விதூ மா.. உங்களை எழுத்தாளராக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி மா.
உற்ற்றுதி , உங்களை எல்லாம் கொடுமைப்படுத்திடக் கூடாதுன்னு ஒரு எண்ணத்திலடா மா இருக்க சூழ்நிலைல எழுதவே முடியலை அதான்..
நிச்சயமா ஒரு கதை புதிதா 2020 ல கொடுக்கனும்ன்னு குறிக்கோளும் இருக்கு. செய்வோம் டா
OMG.. இந்த எஸ்ஸே எழுதக் கூடாதுன்னு தான், அந்த உற்ற்றுதி விதூமா.. டீ யாஆஆஆஆஆஆஆஆஆ, அது அது.. போடத் தெரியாதே.. ட்ரை பண்றேன் கொஞ்சம் டைம் கொடுங்கஹிஹி... நன்றி தாமரைம்மா
நீங்க எவ்ளோ லேட்டா ud போட்டாலும் பரவாயில்லை ம்மா...நீங்க வந்தா மட்டும் போதும்
நீங்க லேட் ஆகிடுச்சுன்னு சொல்ற essay eh சூப்பரா தான் இருக்கும்
எல்லாத்தையும் miss பண்றோம்...
ஒரு குட்டி டீ போடுங்க தாமரை ம்மா...ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஜெய் லோகுமா, இப்போத்தான் இந்த உலகத்திற்கு திரும்பி வர்றேன நல்லாருக்கேன்.. வேலைகள் தான் மிக அதிகம், இப்பவும் அடுத்த செஷன் ஆரம்பகட்ட வேலைகள், ஆனால் எப்படியும் நேரம் ஒதுக்கி இங்கே வரனும்ன்னு உறுதி எடுத்திருக்கேன்.வர்றேன் மா.Sis,eppadi eruginga,entha storyyoda ud mudiyaruthugulla new storyoda teaser koduthurunga,romba nalla waiting unga storygu sis
வாவ் தாமரைமா சூப்பர்View attachment 21458
அன்பான தோழமைகளுக்கு,
நலமா
நானும் இங்கே நலமே..
ஒரு வழியாக(நவம்பர் 1) ஞாயிறு அன்று எனது மாணவி/மாணவக் கண்மணிகள்.. நானும் பரீட்சை எழுதி முடிச்சுட்டோம். எனைத் தேடிக் கொண்டிருந்த அன்பு நெஞ்சங்களுக்காக சிலவற்றை பகிர வந்திருக்கிறேன்..
உங்களிடம் வாக்கு கொடுத்தபடி, 'இனி கதைகள் எழுதி முடித்த பின்பே பதிய ஆரம்பிப்பேன்' ( அதான்.. அதேதான்.. #தலைகீழாத்தான் குதிப்பேன்) அப்படின்ற முடிவுல உற்ற்றுதியா இருப்பதால், வரும் பெரும் கால இடைவெளியை ஓரளவேனும் நிறைக்க,
எனது 'ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்' குறுநாவலை சில வாரங்களுக்கு பதியலாம் என்று உத்தேசித்து இருக்கிறேன்.
"ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்" 2018 அழகிய சங்கமம் நாவல் போட்டிக்காக எழுதப் பெற்ற நாவல்.(பல வாசகர்களின் மனம் வென்றது, கருத்தை ஈர்த்தது) அப்போது பதியப்பட்ட கருத்துக்களை கவனம் கொண்டு, சீர் செய்த பதிவுகளை இங்கே பதியப் போகிறேன்.
வாரம் மூன்று பதிவுகள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு.
'ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்'
15 அத்தியாயங்கள் கொண்ட குறுநாவல். சஸ்பென்ஸ் நாவல்கள் படிக்க விரும்புபவர்களுக்கு இது பிடிக்கலாம்.
பாக்கெட்
க்ரைம் நாவலை எனது பாணியில் கொடுக்க முயன்று இருக்கிறேன்.
படித்துப் பாருங்கள்..
என்றும் தங்களின் மேலான அன்பையும் ஆதரவையும் நாடும்.. ஒருவள்..
View attachment 21459
மேரி மா @ மாலினி மா நன்றிவாவ் தாமரைமா சூப்பர்