All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக அழகிய முகப்புப் படங்களுடன்.. சேதி என்ன வனக்கிளியே..
எளிய சிறுநகரப் பிண்ணணியில்.. உறவுகளுக்குள் ஏற்படும் உரசல்கள்..விலகி நிற்கும் குடும்பங்கள்.. சிறியவர்களின் பாசம்.. அன்பு ஒன்று சேர்த்ததா.. என்பதை.. எனது எளிய நடையில் கொடுத்து இருக்கிறேன்.
வனராஜனும் செல்லக்கிளியும் சுந்தர ராஜனும் சொர்ணக்கிளியும் பலரின் மனதைக் கவர்ந்தார்கள்.. புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் இங்கே தளத்தில் மற்றும் எஸ்எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் வாட்ஸ் அப் எண்ணிலும் ஆர்டர் செய்யலாம்..
இங்கே வாங்குபவர்களுக்கு 30% தள்ளுபடி உண்டு.
புத்தக விலை ₹300 தள்ளுபடி போக ₹210 ☺.
வனக்கிளிக்கு உங்களின் புத்தக சேகரிபபில் இடம் கொடுக்க எண்ணுபவர்கள்.. தொடர்பு கொள்ளவும்...

அன்பான தோழமைகளே.. எப்படி இருக்கீங்க.. ... நான் எப்படிப் போனேனோ.. அப்படியே தான் இருக்கேன்.
லாக் டவுன்.. கோவிட் டென்ஷன் .. எல்லாம் ஒரு வழியா பழக ஆரம்பிச்சுட்டது.. நமக்கு. அப்படித்தானே...
கதையோட வர்றேன்னு சொல்லிட்டு போனேன்.... சாதாரணமாவே.. எழுத ரொம்ப சிரமப்படுவேன்.. இப்போ..தனிமையான நேரம் கிடைப்பதே இல்லை.. பழக்கமில்லாத அதிக உடலுழைப்பு.. மன அழுத்தங்கள்.. எழுதவே முடியலை. .
எனவே.. இன்னமும் சில வாரங்கள் தேவைப்படுது.. எழுதி முடிச்சுட்டு தான் வரணும்னு.. சங்கல்பம் வைத்ததனாலே..
உங்களிடம் சொல்லிட்டு.. போகலாம்ன்னு இப்போ வந்திருக்கேன்.. எனவே.. இந்த பச்சப் பிள்ளைய மறந்துடாதீங்க.. எப்படியாச்சும்.. எழுதி முடிச்சு இரண்டொரு மாசத்தில வந்திடுறேன்..

பொறுமையா எழுதி முடிச்சிட்டு வாங்க தாமரைமா... எல்லாருக்குமே இப்போ மிகவும் கடினமான சூழ்நிலை, அதிகப்படியான வேலைகள், மன அழுத்தங்கள், சோர்வு & இந்த நிலை எப்போது மாறி வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு.. நாங்க உங்க கதைக்காக பொறுமையுடன் காத்திருப்போம் தாமரைமா.. காத்திருந்து பெறும் போது தானே அனைத்திற்கும் மதிப்பு கூடுகிறது.. டேக் யுவர் டைம் தாமரைமா

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.