All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
33655

வணக்கம் என்ற தெய்வத்தின் தெய்வங்களே. மீண்டும் உங்களை சந்திக்க விழியே விலகாதே, விலக்காதே என்னும் நாவலோடு வந்துவிட்டேன். இது புத்தகமாகவும், அமசானிலும் பதிவிட்டிருக்கிறேன். அங்கே படிக்க முடியாதவர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.

நாயகன் - மிகல்திதியன்
நாயகி - நிதார்த்தனி

மிகல்திதியன் - மிகல் - மிகுதல், வெற்றி, பெருமை
திதியன்- அழிவில்லாதவன். இவன் அழிவில்லா வெற்றிகளையும், பெருமைகளையும் மிகுதியாகக் கொண்டவன் என்று அர்த்தம் கொள்ளலாம்.

நிதார்த்தனி- நிதார்த்தம்- உறுதி, நேர்மை, உண்மை உடையவள் என்று பொருள்.

ஆரம்ப அதிகாரம் பதிந்துவிட்டேன். தொடர்ந்து எப்போதும் போல திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் கதைகளைப் பதிவிடுவேன். எப்போதும் போல படித்து, வாழ்த்தி, திட்டி, அடிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். டட்டடாய்ங்...
 
Last edited:

sivanayani

விஜயமலர்
Hai nayanima...🤗 valakkam pola name selection👌 waiting for ur ud's😍apram innaiku than friday 😄😆 start pannirungo💞
முதல் ஆரம்ப அதிகாரம் போட்டுட்டேன்யா. அத இங்க சேத்துக்க மறந்துட்டேன்யா. போய் படிச்சு பாருங்க. அப்புறம் நன்றி நன்றி நன்றி. மீ சோ ஹப்பி
 

Vaishanika

Bronze Winner
வாங்கோ வாங்கோ வாங்கோ என்ற டாலிநயணூவே வாங்கோ. ஐ மிஸ் யூ லாட். அப்ப அடி,தடி,கடி,வெட்டு,குத்து எல்லாம் உண்டுன்னு சொல்றீங்க. பேரு பொருத்தம் அர்த்தம் எல்லாமே சூப்பர்.நானு வக்கற பேரு தியன்,நிதனி. நல்லாயிருக்கான்னு சொல்லுங்கோ டாலிம்மா.33657
 

priyanila

Well-known member
வாங்கோ வாங்கோ வாங்கோ என்ற டாலிநயணூவே வாங்கோ. ஐ மிஸ் யூ லாட். அப்ப அடி,தடி,கடி,வெட்டு,குத்து எல்லாம் உண்டுன்னு சொல்றீங்க. பேரு பொருத்தம் அர்த்தம் எல்லாமே சூப்பர்.நானு வக்கற பேரு தியன்,நிதனி. நல்லாயிருக்கான்னு சொல்லுங்கோ டாலிம்மா.View attachment 33657
👌vaishu ka...........nanum peru vachuruken parunga😍
 

sivanayani

விஜயமலர்
வாங்கோ வாங்கோ வாங்கோ என்ற டாலிநயணூவே வாங்கோ. ஐ மிஸ் யூ லாட். அப்ப அடி,தடி,கடி,வெட்டு,குத்து எல்லாம் உண்டுன்னு சொல்றீங்க. பேரு பொருத்தம் அர்த்தம் எல்லாமே சூப்பர்.நானு வக்கற பேரு தியன்,நிதனி. நல்லாயிருக்கான்னு சொல்லுங்கோ டாலிம்மா.View attachment 33657
தங்கம் எப்படி இருக்கீங்க. நானும் ரொம்ப மிஸ் பண்ணினேன்யா. செமையான பேர் சுருக்கம்யா. அப்படியே வச்சுக்கலாம். ஆனா இரண்டுக்கும் பொருளில்லை செல்லோ. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Thithiyan ku nitha mela semma luv polaye...ivlo uruguran💞anga adicha inga valikkum polaye nayanima😍 nithaku ennachu accident pola ethuvuma irukkumo🤔
பின்ன லவ்ஸ்ல. துடிக்க வேணாமா... காதல்மா காதல்:love::love::love::love::love:
 

Josyyy

Active member
பாவமா இருக்கே நம்ம ஆளை பார்த்தா? ஏன் இப்படி விட்டுட்டு போய் இவனை இப்படி டார்ச்சர் பண்ணுறாங்க... பாவம் ல... ஒரு வருஷம் போயும் இவனின் துன்பம் பார்க்க வருததமா இருக்கு... அவளுக்கு இப்போ என்னவாம்??
 
Top