All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆஹா பொருள் இல்லாமா போச்சா?! அப்ப என்ற ஆளுக்கு "நிதானி "நிது'' ன்னு மாத்திக்கிறேன் டாலிம்மா.எப்புடி இருந்தாலும் அடிவாங்கப்போற பார்ட்டிக்கு அப்பப்ப பேரை மாத்திக்கலாம். .தங்கம் எப்படி இருக்கீங்க. நானும் ரொம்ப மிஸ் பண்ணினேன்யா. செமையான பேர் சுருக்கம்யா. அப்படியே வச்சுக்கலாம். ஆனா இரண்டுக்கும் பொருளில்லை செல்லோ.
Athukkaga arambathulaye kathara vittingaley nayanimamy hero paavamபின்ன லவ்ஸ்ல. துடிக்க வேணாமா... காதல்மா காதல்
Vaishu ka thathuvama...super kaகாதல் என்றும் பாழாவதில்லை. காதலிப்பவர்களிடையே ஏற்படும் பிரச்சினையால் தான் காதல் பாழாகிறது..ஏன்டா ப்பா ஈரோ ஒரு வாரமா மனசு அடிச்சிக்குதுன்னு சொல்றே போனு வந்தவுடனே அடிச்சிபுடிச்சி கிளம்பாம கேள்வியா கேட்டுகிட்டு இருக்கறே...என்ற நிதுக்கு என்னாச்சுன்னு தெரியலையே
அடேய் என்ன நக்கல் நையாண்டியா?? நீயும் இந்த வைஷானிகாகூட சேர்ந்து ஹீரோவை கேலி பண்ற அவனுக்கு (@Vaishanika ) விழுகிற அடில உனக்கும் சேர்ந்து விழும் ஜாக்கிரதை .Vaishu ka thathuvama...super ka
Hero sir ku padapada nu varuthulla ka athan konjam porumaya kelambuvaar
Rendu perum equal ah piruchukkurom narmuuu sisஅடேய் என்ன நக்கல் நையாண்டியா?? நீயும் இந்த வைஷானிகாகூட சேர்ந்து ஹீரோவை கேலி பண்ற அவனுக்கு (@Vaishanika ) விழுகிற அடில உனக்கும் சேர்ந்து விழும் ஜாக்கிரதை .View attachment 33661