Narmadha
Bronze Winner
அப்போ நீ ஹீரோயின் ஹார்மியா???,உன் மண்டை உடைவது confirm சரியா, ஒழுங்கா நல்ல புள்ளையா ஹீரோ ஹார்மிக்கு வருவியாம்..Rendu perum equal ah piruchukkurom narmuuu sis
View attachment 33662
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அப்போ நீ ஹீரோயின் ஹார்மியா???,உன் மண்டை உடைவது confirm சரியா, ஒழுங்கா நல்ல புள்ளையா ஹீரோ ஹார்மிக்கு வருவியாம்..Rendu perum equal ah piruchukkurom narmuuu sis
View attachment 33662
எலேய் நர்முதங்கம் நீனு நல்லப் புள்ளயாம்.என்ற செல்லப்புள்ளயாம். என்ற மயிலாம்.ஜ்ஜுஜூலிப்பாவாம்.நானு குச்சுமுட்டாய் வாங்கித்தருவேனாம்.என்றபக்கம் வந்திரு ராசாத்தி. நோ கோவம்.ச்சரியா!அடேய் என்ன நக்கல் நையாண்டியா?? நீயும் இந்த வைஷானிகாகூட சேர்ந்து ஹீரோவை கேலி பண்ற அவனுக்கு (@Vaishanika ) விழுகிற அடில உனக்கும் சேர்ந்து விழும் ஜாக்கிரதை .View attachment 33661
அதே தான் வைஷு நீ என்ற கன்னுக்குட்டியாம், எருமை குட்டியாம், செல்ல பன்னிகுட்டியாம் உனக்கு சுட சுட பாவற்க்காய் பஜ்ஜி வாங்கி தருவேனாம் நீ ஹீரோ ஹார்மி வருவியாம் .எலேய் நர்முதங்கம் நீனு நல்லப் புள்ளயாம்.என்ற செல்லப்புள்ளயாம். என்ற மயிலாம்.ஜ்ஜுஜூலிப்பாவாம்.நானு குச்சுமுட்டாய் வாங்கித்தருவேனாம்.என்றபக்கம் வந்திரு ராசாத்தி. நோ கோவம்.ச்சரியா!
View attachment 33668
யோவ் சட்டுன்னு கேட்டா நா என்னன்னுயா பதில் சொல்லுவேன். மீ பாவம்ல டாலு. வெய்ட் பண்ணுங்க வந்திரும்யா வந்திரும்பாவமா இருக்கே நம்ம ஆளை பார்த்தா? ஏன் இப்படி விட்டுட்டு போய் இவனை இப்படி டார்ச்சர் பண்ணுறாங்க... பாவம் ல... ஒரு வருஷம் போயும் இவனின் துன்பம் பார்க்க வருததமா இருக்கு... அவளுக்கு இப்போ என்னவாம்??
ஹாய் டாலு. நீங்க எப்படி இருக்கீங்க. மீ டு யா. ஐ மிஸ் யு டுடுடுடுடுடுடுடு. அதுதான் வந்துட்டோம்லமாதாஜி லவ் யூ , எப்படி இருக்கீங்க மிஸ் யூ மாதாஜி, வாங்க, வாங்க ☺☺☺☺☺☺☺.