All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
அதே தான் வைஷு நீ என்ற கன்னுக்குட்டியாம், எருமை குட்டியாம், செல்ல பன்னிகுட்டியாம் உனக்கு சுட சுட பாவற்க்காய் பஜ்ஜி வாங்கி தருவேனாம் நீ ஹீரோ ஹார்மி வருவியாம் 😏😏😏😏😏😏😏😏😏😏😏.
ஹா ஹா ஹா சத்தியமா என்னால முடியல நருமு. ஹா ஹா ஹா என்னது எருமை குடடி, பன்னி குட்டி, பாவக்காய் பஜ்ஜி... ஹா ஹா ஹா ஆமா சொஜ்ஜி இல்லையா நம்ம வைஷுக்கு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Daffodil

Well-known member
ஹாய் டாலு. எப்படி இருக்கீங்க. .நலம்தானே. நானும் உங்களை எல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சுன்னு ஓடி வந்திட்டேன். இனி திங்கள் வெள்ளி புதன் கொண்டாட்டம்தான்யா:love::love::love::love::love:
நலம் சிஸ்... நீங்கள் நலமா... ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.... ஆவலுடன் காத்திருக்கிறேன்....
 

Vaishanika

Bronze Winner
யாரு ஈரோயின்தானே அடி வாங்கிறது. எப்படி வேணா மாத்திரலாம்யா. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நிது, நிதா, நிதானி எப்படி வேணா வச்சுக்கலாம். :p:p:p:p:p
போகப் போகப் போகத் தெரியும். என்ற நிதுவின் மகிமை புரியும். அடி வாங்கப் போறவன் மி( கல்) தி -( தியன்) வாங்கப் போறான்னு தெரியும்.33673
 

sivanayani

விஜயமலர்
நலம் சிஸ்... நீங்கள் நலமா... ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.... ஆவலுடன் காத்திருக்கிறேன்....
செமையா இருக்கேன்பா. உங்க எல்லோருடைய வாழ்த்தும் ஆசிர்வாதமும் இருக்கும்போது என்ன குறை வந்துவிடப் போகுது:love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஹா சத்தியமா என்னால முடியல நருமு. ஹா ஹா ஹா என்னது எருமை குடடி, பன்னி குட்டி, பாவக்காய் பஜ்ஜி... ஹா ஹா ஹா ஆமா சொஜ்ஜி இல்லையா நம்ம வைஷுக்கு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சொஜ்ஜிதானே மிஸ்ஸூ ஆயிருச்சு .அதை நர்மு மிஸ்டர் ஈரோவுக்கு பார்சல் பண்ணி வச்சி இருக்காப்புலையாம் ‌ டாலிம்மா.:p:p😜😜33674
 

sivanayani

விஜயமலர்
போகப் போகப் போகத் தெரியும். என்ற நிதுவின் மகிமை புரியும். அடி வாங்கப் போறவன் மி( கல்) தி -( தியன்) வாங்கப் போறான்னு தெரியும்.View attachment 33673
பாக்கலாம்யா பாக்கலாம். யாரு வாங்கி உடையிறாங்கன்னு இருந்து பாக்கலாம்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சொஜ்ஜிதானே மிஸ்ஸூ ஆயிருச்சு .அதை நர்மு மிஸ்டர் ஈரோவுக்கு பார்சல் பண்ணி வச்சி இருக்காப்புலையாம் ‌ டாலிம்மா.:p:p😜😜View attachment 33674
நாமலாம் ஹீரோ ஆர்மியா. தெரியும்ல. நாமதான் வைப்போம் சொஜ்ஜி நீங்க தின்னுட்டு ஆவீங்க பஜ்ஜீ.. அப்பால இருக்கு கஜ்ஜீ டன்டனக்கா டனக்கு நக்கா:p:p:p:p:p:p
 

Vaishanika

Bronze Winner
யோவ் அவன எந்த மாதிரி படைச்சாலும் ரெத்தக்கண்ணீர்தான் வரவைப்பீங்க. இதில பேச்சப்பாரு பேச்ச. பிச்சுபோடுவேன் பிச்சு. என்னன்னாலும் ஹீரோவை வதைக்கிறதில இருக்கிற ஆனந்தம் இருக்கே. அட அட அட:love::love::love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹீரோ வாழ்க்கைல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா. மண்ண கவ்வி பழகினாதானே காலை புடிக்க வசதியா இருக்கும். :love::love::love::love::love:
ஆஹா !ஆஹா !ஆஹா!😎😎😎 33675
 

Vaishanika

Bronze Winner
நாமலாம் ஹீரோ ஆர்மியா. தெரியும்ல. நாமதான் வைப்போம் சொஜ்ஜி நீங்க தின்னுட்டு ஆவீங்க பஜ்ஜீ.. அப்பால இருக்கு கஜ்ஜீ டன்டனக்கா டனக்கு நக்கா:p:p:p:p:p:p
அடுத்த மெசேஜ்ஜை படிச்சிட்டு வந்து தாங்கள் எந்த ஆர்மியை சேர்ந்தவர் சொல்லுங்கள் நயணும்மா‌33676
 
Top