All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
அப்ப எங்களுக்கு தருவேன்னு சொன்னது எல்லாம் பொய்யா!!! டாலிம்மா பொய்யா!!!. இப்ப கூரைய தொடற அளவுக்கு நீள அகலமா வளந்திருக்கானே அந்த ஈரோவுக்கு தந்துட்டேனு சொல்றீங்களே இது நியாயமா!! டாலிம்மா நியாயமா!!! 😢:cry::cry:😭😭View attachment 33691
கிடைக்கிற கப்பில என்ன உங்க பக்கம் இழுக்கிற பிலானா. செல்லாது தங்கம் செல்லாது. நான் எப்பவும் ஹீரோபக்கம்தான் சொல்லிபுட்டேன்:love::love::love::love::love:
 

AnanthiArun

Well-known member
Romba strict sir போல, நிதிகிட்ட நடக்குமா. எங்க நிதிகிட்ட தலைகுப்புற விழ போற so எதனாலும் பாத்து செய். Heroine introduction super. Very nice ud.
 

Narmadha

Bronze Winner
மாதாஜி என்ன இது என் ஹீரோவை இப்படி டேமேஜ் பண்ணிட்டீங்க 😤😤😤😤😤😤😤😤😤.
நிதார்த்தினியும் மக்கு பொண்ணா 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 இவளை யாரு குட்டையா பிறக்க சொன்னா, இதுல மிகில் ஒட்டகசிவிங்கியாம்ல , ஆனிரை மேய்ப்பது தவிறில்லை தான் அதுக்கு வகுப்பிற்கு நேரம் கடந்து வருவது சரியா ???.
கணித ஆசிரியர் என்றால் எவ்வளவு கஷ்டம் என்று தெரியுமா, நான் பட்ட கஷ்டத்தை சொன்னால் நீங்களே அழுதுடுவிங்க😭😭😭😔😔, என்னோட ஹீரோவோட கஷ்டம் எனக்கு தான் தெரியும் :smiley60::smiley60::smiley60::smiley60::smiley60::smiley60::smiley60:.
 
Last edited:
Top