All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஏன்? மாதாஜி ஏன்? 🥺🥺🥺🥺🥺🥺, என்னோட ஹீரோவை first எபிலயே கதறவிடுறிங்க,..... ஆரம்பமே அமர்க்களம் தான் போங்க.
உங்க கண்ணில் ரத்த கண்ணீர் வரவச்சிடுவோம் பார்த்துகோங்க 😤😤😤😤😤😤😤.
யோவ் அவன எந்த மாதிரி படைச்சாலும் ரெத்தக்கண்ணீர்தான் வரவைப்பீங்க. இதில பேச்சப்பாரு பேச்ச. பிச்சுபோடுவேன் பிச்சு. என்னன்னாலும் ஹீரோவை வதைக்கிறதில இருக்கிற ஆனந்தம் இருக்கே. அட அட அட:love::love::love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
ஆஹா பொருள் இல்லாமா போச்சா?!🤗🤗🤗 அப்ப என்ற ஆளுக்கு "நிதானி "நிது'' ன்னு மாத்திக்கிறேன் டாலிம்மா.எப்புடி இருந்தாலும் அடிவாங்கப்போற பார்ட்டிக்கு அப்பப்ப பேரை மாத்திக்கலாம்.😜😜😜😏😏😏 .
யாரு ஈரோயின்தானே அடி வாங்கிறது. எப்படி வேணா மாத்திரலாம்யா. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நிது, நிதா, நிதானி எப்படி வேணா வச்சுக்கலாம். :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Athukkaga arambathulaye kathara vittingaley nayanima😄😄my hero paavam😍💞
ஹீரோ வாழ்க்கைல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா. மண்ண கவ்வி பழகினாதானே காலை புடிக்க வசதியா இருக்கும். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very nice ma. அமைதியான hero அதிரடியாக மாறுவாரா. Heroine ku என்ன ஆச்சு. ஒவ்வொரு திங்கள், புதன்,வெள்ளி உங்களை miss பண்ணும் இனி happy than.
மீ டு பா. உங்க எல்லாரையும் நானும் செமையா மிஸ் பண்ணினேன்பா. இனி ஜாலியோ ஜாலிதான். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
காதல் என்றும் பாழாவதில்லை. காதலிப்பவர்களிடையே ஏற்படும் பிரச்சினையால் தான் காதல் பாழாகிறது..ஏன்டா ப்பா ஈரோ ஒரு வாரமா மனசு அடிச்சிக்குதுன்னு சொல்றே போனு வந்தவுடனே அடிச்சிபுடிச்சி கிளம்பாம கேள்வியா கேட்டுகிட்டு இருக்கறே...என்ற நிதுக்கு என்னாச்சுன்னு தெரியலையே😢😢😢😭😭
அதுதானே. அடிச்சு புடிச்சு கிளம்பாம உடைஞ்சு போயி உக்காந்திருக்க. எழும்பு மேன்... எழும்பி போய் என்னாச்சு ஏதாச்சுன்னு போய் பாப்பியா அத விட்டுப்புட்டு. நல்லா சொல்லுங்க வைஷு:love::love::love::love::p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
அடேய் என்ன நக்கல் நையாண்டியா?? நீயும் இந்த வைஷானிகாகூட சேர்ந்து ஹீரோவை கேலி பண்ற அவனுக்கு (@Vaishanika ) விழுகிற அடில உனக்கும் சேர்ந்து விழும் ஜாக்கிரதை 🤨🤨🤨🤨.View attachment 33661
நருமு நல்லா கேளுங்க நருமு. எல்லாருக்கும் குளிர் விட்டு போச்சு. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
Welcome😍😍..VERY NICE ud... engairundu hero heroine name select panringa..different and nice names..
மிக மிக மகிழ்ச்சிபா. உங்க அன்புக்க நன்றியா. எல்லாம் அகராதியின் உபயம்தான்யா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹப்பா எவ்வளவு நாள் ஆச்சு உங்கள் கதையை படிச்சு... மீண்டும் வந்தமைக்கு நன்றி சிஸ்....
ஹாய் டாலு. எப்படி இருக்கீங்க. .நலம்தானே. நானும் உங்களை எல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சுன்னு ஓடி வந்திட்டேன். இனி திங்கள் வெள்ளி புதன் கொண்டாட்டம்தான்யா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எலேய் நர்முதங்கம் நீனு நல்லப் புள்ளயாம்.என்ற செல்லப்புள்ளயாம். என்ற மயிலாம்.ஜ்ஜுஜூலிப்பாவாம்.நானு குச்சுமுட்டாய் வாங்கித்தருவேனாம்.என்றபக்கம் வந்திரு ராசாத்தி. நோ கோவம்.ச்சரியா!😏😏😏
View attachment 33668
என்னமா ஆக்கள தன் பக்கம் இழுக்குது பாரு... அடி ஆத்தி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வடிவேலு பாத்து பலமா சிரிச்சிட்டேன்யா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top