தாமரை
தாமரை
ஹி ஹி.. எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் ...ஓகே தாமரை மா....நான் தீபி தான் விவியை கடுப்பாகி குத்தி இருப்பானா நினைச்சேன்..பட் அது சீனா தானாவா போச்சு
நம்ம கதைல ப்ரியாமா..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹி ஹி.. எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் ...ஓகே தாமரை மா....நான் தீபி தான் விவியை கடுப்பாகி குத்தி இருப்பானா நினைச்சேன்..பட் அது சீனா தானாவா போச்சு
நனறி நன்றி சரோஜாமா.. எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் ..மலையும் மலை சார்ந்த பகுதிகளும்.. அதான் அது அப்படியே நம்ம கதைல வெளிப்படுது.அழகான இடம்
கற்பனையில் ரசிக்க
இப்போதே அங்க போய் பார்க்க
தூண்டுது
🏞🏕
விஷ்ணு ஹசீய விரும்பறான
மது சேட்டை குறும்பு அக்கறைனு ரொம்பவே
கலக்கலா இருக்கா
இப்ப என்ன வம்பு இழுத்து
வைக்க போறா
மழை எங்கே விழுந்தாலும்..மோதினாலும். சேரும் இடம் கடல் தானே.. செல்வி மாஇங்க ஆர்வக் கோளாறுல மழை கொடைக்கானல் மலையைத்தான் முதலில் மோதும் , அப்புறம் தானே கடலில் கலக்க முடியும் தாமரை
என்றறறறற தெலுங்ககக ஒன்னும் சொல்லாம போறீங்களேஏஏ....நானு நெம்பக் கஷ்டப்பட்டு போய் அந்த கூகுள்ளூலலலல அல்லாம் தேடி போட்டாஆஆஆ...நீங்க பாட்டுக்கு ஒன்னும் சொல்லாமமம போறீங்ககக இதூ நல்லதுக்கில்லீங்கககக சொல்லிப்போட்டேனுங்கக அக்காஆஆஅம்முக் குட்டிமா..
விவி பேர்.. ஹி ஹி.. அதை சும்மா.. ஒரு ஜாலிக்கு..
இரண்டு பேரும் வந்தா முறச்சுட்டே இருக்காங்க. அதான் அவங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தாச்சு.
எனக்கு கொடைக்கானல் ரொம்பப் பிடிக்கும்.. அதான் அப்படியே அங்கே இருக்கறா போல ஃபீல் பண்ணி எழுதிட்டேன் டா..
மது குட் கேர்ள்.. எதையும் சமாளிப்பா.. நோ கவலை டா..
#லவ்#குட்டிமா#குளுகுளு
Woooooow.... Super maa.... Naa paathathe இல்லView attachment 26173
கொஞ்சம் முயற்சி பண்ணாலே பறிக்க முடியற உயரம் தான் இருக்கும் சித்து மா.. ஏறவும் செய்யலாம். வெயிட் தாங்கும் நல்லா கொட்டம் அடிச்சுருக்கோம்.. சின்ன வயசில.
அப்படியாடா. குட்டிமா.. உனக்கு தெலுங்கு தெரியும்னு நினைச்சுட்டேன் டா நானூ.. செம்ம செம்ம டாஎன்றறறறற தெலுங்ககக ஒன்னும் சொல்லாம போறீங்களேஏஏ....நானு நெம்பக் கஷ்டப்பட்டு போய் அந்த கூகுள்ளூலலலல அல்லாம் தேடி போட்டாஆஆஆ...நீங்க பாட்டுக்கு ஒன்னும் சொல்லாமமம போறீங்ககக இதூ நல்லதுக்கில்லீங்கககக சொல்லிப்போட்டேனுங்கக அக்காஆஆ
அப்படியாடா. குட்டிமா.. உனக்கு தெலுங்கு தெரியும்னு நினைச்சுட்டேன் டா நானூ.. செம்ம செம்ம டா
நன்றி சுமதி மாWonderful