All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    அனு ராதா... பெண்ணாய் தன் தவறை சரிசெய்ய துணிந்தவளாய்... அவனுக்காய் தன்னையே வறுத்திக்கொண்டவளாய்... கணவனுக்காய் கனவுகளை களைந்தவளாய்... காதலே இல்லாது காதலை உணர இயலாதவளாய் கசந்த கசடுகளை கடக்க முயன்று தோற்றவளாய்... இனியும் அவனுக்காய் தோற்றக்க துணிந்தவளாய்... என்ன இருந்து என்ன பயன்.... கணவனின்...
  2. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    மாதவி... ரொம்ப லேட்டா ரியாக்ட் ஆகியிருக்காங்க... அது தான் பல வருட பகை தெரியுது இல்லை அப்பறம் என்ன எதிரி வந்து பேசும் போது யோசிக்க வேண்டாம் ஒரு நல்ல குடும்ப தலையாக தன் கடமையை மறந்து அந்த அப்பாவி கண்ணன் போட்டு வார்த்தை கொண்டு கொத்தி எடுக்கும் மாமியார் 😂... பெண் மனதின் போராட்டம் ஆழ் மன எண்ணகளை...
  3. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    அனுராதா... கணவனாய் கட்டியவளையாள காமத்தால் காதலை அவன் தேட மனமோ இருண்ட வானமாய் உணர்வுகளோ புரியாத மொழியாய் பெண்ணோ தனித்த தீவாய் ஒன்றாத உறவுகளில் துணை கணவனாய் மிரண்ட விழிகளில் மித்ரனின் தோள் சேர்ந்தவளை கொன்று வா என்றவனே கொன்றைபூவாய் கொய்தானோ... கொய்தது காதலானால் காலமெல்லாம் காவியமாய் ஸ்ரீ மா...
  4. Subasini

    வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

    தந்தியில்லா வீணை... கூட்டு குடும்பம், மற்றும் அண்ணண் தம்பி உறவு, அண்ணி நாத்தனார் உறவு பற்றி அழகாக எடுத்து சொல்லும் கதை... இன்றைய காலகட்டத்தில் கணவனை தவிர மற்ற உறவுகள் மேல் எந்த பிடிப்பு இல்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு இடையில் இந்த கதையில் குடும்ப உறவுகளை எப்படி அரவணைத்த போகலாம் என்று...
  5. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ராதைக்கேற்ற ராவணன்... குடும்ப பகை ஒரு பெண்ணின் வாழ்க்கை புரட்டி போட்டு இருக்கிறது... பாடம் படிக்கும் பட்டாம்பூச்சி ஆக சுற்றி திரியும் பெண்ணை பள்ளியறைப் பாடம் படிக்க திருமணம் செய்து வைத்த அந்த அப்பத்தாவ தான் சொல்லனும் 😂😂😂... ஒரு திருமணம் அவள் ஏன் அப்படி சொன்னா என யோசிக்க யாருமே அங்கே இல்லை...
  6. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    வைரத்தை வைரத்தால் அறுப்பது போல... வலியை வலியால் மாற்றும் வித்தை கற்றவனாக இன்று அவளை காதலால் கட்டியனைக்காமல் காமத்தால் ஆர தழுவிகிறான் இந்த கிருஷ்னார்ஜூனன்.... மனமோ ரணத்தால் ரத்தம் வடிக்க வலியை மருந்தாய் அவளுள் காதலாக கடத்தினானோ... காமமும் காதலாகும் கட்டியணைப்பவனின் அன்பால்... இதோ ராவணனாக அவளை...
  7. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    சிலுப்பி சிலிப்பிக்கிட்டே போனா... இப்போ பாண்டியன் பொண்டாட்டி 😂😂😂 இவன் அதிரடி டெரர் ஹீரோ போல ஸ்ரீ மா சூப்பர் இவன் கண்ணன் ஹீரோ என்றால் இவன் டெரர் போலையே😂😂😂😂😂 கலங்கமுள்ளவளானாலும் இருளை கிழிக்கும் ஒளி பெற்றவளன்றோ... அவன் அகமெனும் இருளை துடைக்கும் ஒளியாய் அவன் வாழ்வின் நிலவு அவள்.... மனதில் பல...
  8. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    பொண்டாட்டி ஒரு டாக்டர் கூட தெரியாமல் ஒரு டெரர் ஹீரோ 😂... அதுவும் அவள பத்தி ஒன்னும் தெரிஞ்சுக்காமல் இருந்து இருக்கான் அது தான் அவளுக்கு அவன் மேல் காதல் ஒன்னும் இப்ப வரவில்லை... பெண் என்பவள் பூ, தேன்,நிலா, இப்படி எதுவுமே இல்லை அவள் ஒரு உயிர்... அவளை அவளாக பார்த்தால் பாசம் பிறக்கும், அன்பு...
  9. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ஆஹா ரொம்ப அழகா பழி வாங்கிறான் நம்ம டெரர் ஹீரோ... முகத்தை அவள் மாரில் துடைத்தவ் துடைத்து போனது அவள் குற்றவுணர்வானால்... ஈரைந்து வயதாளை மகளாக்கியவனின் அன்பு அவளுக்கான காதலானால்... உரிமையாக ஊடலோடு அவன் உறவாடுவது தனக்குரித்தான உறவானால்... அவ்வுறவே அவனின் உயிர்க்கு உயிராகி உடலோடு உறைந்திடும்...
  10. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    கண்ணன்... தோழிக்கு தோள் கொடுத்து துயரத்தை தோள் தாங்கி நட்புக்காய் துன்பத்தை வாங்கி புன்னகையால் அவளுக்கு துணை நிற்கும் இவன் ஹீரோவை விட சிறந்தவன் தான்... உண்மையில் அவளை காயப்படுத்த யோசிக்கும் இவன் செயல் தான் அவள் எந்த அளவுக்கு துன்பத்தை கடந்து வந்திருக்கா என்பதை உணர்த்தும் கதாபாத்திரம்...
  11. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    அவளுக்காக ஒரு யுத்தம்... வீரனாய் அவளவன் எதிரியாய் மித்ரனவன் அவனாடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் கண்ணை கட்டியவளோ ஒளிந்திருக்கும் காதலை தேட, அவனோ மனதளவில் ஒடிந்து ஒளிந்திருக்கும் பெண்ணவளை தேடிக்கொண்டிருக்கிறான்... அவனெதிரில் எதிராய் ராவணனோ,துரியோதனனோ இல்லை எதிராய் அவளை சார்ந்தவராய் இருப்பின் அவளோட...
  12. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    உயிர்பித்து கொள்பவனாய்... அவள் உயிரை கொல்பவனாய்... இதழால் அவளுணர்வுகளை உறிஞ்சி தன்னுள்ளே நிறைத்துக்கொள்பவனாய்.. மனதுக்குள் மறைந்துள்ள விதைக்கு உயிர் நீராய் அவளது கண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பனாய்... அவளோட உணர்வே அவனுக்கான மருந்தென்றால் , அவளுக்கான மருந்தாய் அவன் மாறி அவள் காயத்தை தீர்கக...
  13. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    அகம் என்பது அகத்திலறியவனாய் அவன் வார்த்தையாட!!! அங்கே அவள் காதலே உயிரயற்று உசலாட!!! அங்ககீனமாய் அவளென்றால் மன்னவன் மனமே இங்கு ஊனமாகிட!!! பாடம் அவளுக்கென்றவனே காலத்திடம் கற்றிட!!! அன்று ராமனின் முன்னே நிராயுதபாணியாக நின்றான் காவியத்தில் ராவணன்.... இதோ இந்த அர்ஜூனனோ தன் தவறிற்காக கையேந்தி...
  14. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    கட்டிய மனைவியை கடத்தி வந்த முதல் ராவணன் இவன் தான்... அவளின் உடலில் ஏற்பட்ட வேதனையின் அடையாளத்திற்கு காரணமாக இருக்கும் அந்த வில்லனை எப்போ வெளியே கூட்டி வருவீங்க ஸ்ரீ மா.... கண்ணன் அந்த பவித்ரனை விட ரொம்ப நல்லவன் ஸ்ரீ மா.... அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️ ஸ்ரீ மா... காதலின் தடமோ மேனியில் வலியாக...
  15. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    காதலின் முதல் பாடம் தன்னுடைய துணையின் துயர் தீர்கக தன் மனம் வலிக்க துணைக்காக என்ன வேணானாலும் செய்ய துணிவது.... இதோ துணிந்து விட்டாள் அவனை உயிர்க்க... கோபம் அறிவை மறைக்கும் கிரகணம் போன்றது.... இதோ அவள் காதல் நிலாவில் காய வேண்டிய நேரத்தில் அவனுக்கான கிரகணம் சினமென்ற ரூபத்தில் அவன் முன்னே... இது...
  16. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    தன்னை உயிர்பித்து கொள்ள துடிக்கும் அர்ஜூன்... உயிர்பிக்க அவன் உறிஞ்சியது அவளுடைய மானமோ அவனோடு பிணைத்திருக்க, உயிர் உயிர்க்க அவன் சித்தம் தெளிய அவளிழந்ததை மீட்டெடுக்க அவன் போராடும் களமே வேறாக இருக்குமோ.... தன்னை தொலைத்து அவனை மீட்டி எடுக்கும் பெண்ணவளால் குற்ற உணர்வு என மேல் சாயம் பூசிய காதலால்...
  17. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    உன் சொல்லும், இலக்கும் அவளானால் காயம் அவளுக்கு இல்லை உனக்கே உனக்கு தான்.. கடைசி வரிகள் அருமை ஸ்ரீ மா... பெண்ணின் மானம் உயிரை விட மேலானது என்பது மறந்தான்... கொண்டவனை போல அவளுக்கான ஆடைகளை வாங்கியவன் காக்க வேண்டிய மானத்தில் விளையாட விளைகிறான்... பெண்ணின் மனம் கண்ணாடி போன்றது அதில் விரிசல்...
  18. Subasini

    ஶ்ரீகலாவின் ‘கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!’ - கருத்துத் திரி

    கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ❤️❤️❤️ கல்யாணம் என்னும் பந்தத்தில் இணையும் இருவர் என்ன காதல், பாசம்,அன்பு எதுவும் இல்லை என்று சொல்லி வாழ்ந்தாலும் காலம் அதனை மாற்றும் வல்லமை படைத்தது என்று மது மற்றும் சைந்தவி முலம் நமக்கு அழகான ஒரு காதல் கதையை தந்து இருக்கீங்க ஸ்ரீ மா.... என்ன கோபம்,ஈகோ என்று...
  19. Subasini

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    கொக்கு போல காத்திருந்து அவள் காதலில் திளைத்திருப்பதற்காகவா ஶ்ரீமா... ஆரம்பமே அருமையாக இருக்கு இவனை ரொம்ப ஆவலோடு காத்திருக்கேன் ....
  20. Subasini

    ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

    Sreenitha Tamilnovels என்னுள்ளே ஒரு மின்னல்.... என்ன super story narrating.... wonderful.... ஒரு ஹீரோயினை இவ்வளவு அப்பாவி ஆக எழுதி அவ உணர்வுகளுக்கு எழுத்தில் உயிர் லந்திருக்கீங்க மேடம் வாழ்த்துக்கள்..... முதல் எபியில் இருந்தே உங்க எழுத்து அப்படியே கட்டி இழுக்குது.... ஒரு டாக்டர் ஆக வரும் ஹீரோ...
Top