All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? வேதனையை சுமந்த பதிவு...
மக்களுக்கு பல நல்லதை செய்யும் மனிதனாய் பிரதிபலிக்கும் கிருஷ்... அனுவின் கண்ணீரால் தன் பல நாள் குடி பழக்கத்தையே விட்டொழிக்கும் கிருஷ்... இப்படி ஒரு நல்ல மனிதன் எந்த அளவிற்கு வேதனையடைந்து துன்பப்பட்டு இருந்தால் அனுவின் தாய் மற்றும் மாமாவை கொலை செய்யவும் துணிந்துள்ளான்...
அனு சொன்ன ஒரு சொல்லால் இப்பொழுதும் மற்றவர் வசனங்களுக்கு ஆளாகி அதன் வலியை மறக்க கோபப்பட்டு அந்த வலியை மறக்க இன்னும் அதிக வலியை அனுபவிக்க போகிறானோ நம் கிருஷ்?? பாவம் ஸ்ரீ மேம் நம் கிருஷ்... கொஞ்சம் வலியை குறைக்க கூடாதா??
மணி கிருஷிற்கு அற்புதமான நண்பன்... கிருஷின் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் புரிந்து நடக்கும் நல்ல நண்பன்..
வெளியில் நடந்த நிகழ்ச்சியை வைத்து அனுவை செயலால் வருத்திவிடுவானோ என்று நினைத்தேன்.. ஒரு வேளை இதைவிட வலியை தரும் விஷயமாக கண்ணன் விஷயத்தை சொன்னானோ?
அப்படித்தானா ஸ்ரீ மேம்? ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சதுரங்க விளையாட்டில் காயை நகர்ந்துகிறான் கிருஷ்...
கண்ணனுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி பணமுடுக்கம் செய்து அவனை செயற்பட முடியாமல் செய்தால் மறுபடியும் அவன் அத்தையும் மாமாவும் செயல் இழந்து தற்கொலை?? ஸ்ரீ மேம் அந்த அளவிற்கு அவர்கள் தன்மானம் மிக்கவர்களா??
கண்ணனின் நிலைமை அறிந்து அனு பொங்கினால் அவளை அடங்க அவள் தங்கையை கடத்தல்... அப்பப்பா!! எப்படி எல்லாம் திட்டம் போடுகிறான்..
ஆனாலும் நம் அனுவின் பார்வையில் எப்பொழுதும் கிருஷ் ராவணனாகவே
சித்தரிக்கப்படுவானோ? கிருஷின் வலியை அனு உணரும் நாள் எந்நாளோ?
அவன் முகத்தில் உமிழும் அளவிற்கு வந்துள்ளாளே அனு.. முன்பு என்றால் அவன் வேதனையை நினைத்து வருத்தப்படும் அனு இப்பொழுது??
விருப்பு வெருப்பாய் மாறி உச்சத்தை அடையும் போது அனு கிருஷ் நிலைமை??
அடுத்து என்ன நடக்குமோ என்று அனுதினமும் பல மர்மங்களை தாங்கி எங்களை நிமிர்ந்து உட்கார வைத்து எதிர் நோக்கி கொண்டே.....
ஒவ்வொருவரின் மன நிலையும் தாங்கள் காட்டும் விதம் அருமை ஸ்ரீ மேம்...
Awesome srima.....சரிதாவிற்கு அவன் மேல் உள்ளது பாசம் என புரியவைத்து விட்டான் அர்ஜீன்..பாண்டி நல்லவன் தான் போல..கிருஷ்ணார்ஜுன் போட்ட முடிச்சு என அவன் அழுத்தமாய் சொல்வதையும் யோசிக்கல..அனு ஏன் பொறாமை படறோம்னு யோசிக்கல..இந்த சுந்தரி என்ன மா பிரசாதம் மாறி வாங்கிக்குவேன் னு சொல்ற
Wooooooooow.... Super Super mam.... Semma semma episode...... சரிதா avana தேடி vanthutaa..... ஆனா paarungale arjun ku அனுராதா oda செயல் kobapathula.... அவல ஒழுங்கா thodachi விடு naa vidala அவனே அவன் style la thodachikitaan..... சரிதா kuda pesurathu kuda avala poruthukka mudiyala avvallavu possiveness irukku but ava இன்னும் அதை unarala nu நினைகிறேன்..... அவல அவன் கடைசி varaikum vidratha இல்ல... ஆனா அவன் sonnathai ava kavanicha மாறியே theriyala.... சரிதா mela avanuku irukarathu oru அப்பா oda பாசம் தான் nu sollitaan.... Sudhari ku avan mela எவ்வளவு bakthi la.... அந்த அளவுக்கு avangaluku எல்லாம் panni இருக்கான் போல.... Pandiyan ava kita enna வம்பு பண்றான்.... அவல romba pidikum போல avanuku avaluku thaan பயங்கர kovam avan mela..... சரிதா அப்பா என்ன sonnaaru அவன் kita avvallavu kovam padraan..... Avanodaya யுத்தத்தை aarambichitaan... Super Super mam
வருவது புயலேயானாலும் அங்கே பூச்செண்டு கொண்டு அதை இன்முகம் கொண்டு வரவேற்பான் இந்த டெரர் ஹீரோ...
என்னம்மா இவன் இப்படு பழி வாங்கறான்....
குற்றவுணர்வு என்ற எண்ணம் மேலாக காதலை உணராமல் வலம் வந்தவளுக்கு காதலை அறிமுகம் செய்தவனுக்கு அவன் செய்த செயலின் வீரியம் அறியவில்லை. அறிந்திருந்தாள் அவளஐ அவன் குறை சொல்லி நடக்க மாட்டான்...
ஶ்ரீமா அருமையான யுடி....
இந்த ஹீரோ பழி வாங்கறது பார்த்து மெர்ஸலாகி போயிட்டேன்... என்றைக்கோ செய்ய வேண்டிய எல்லாம் இப்ப தான் ஆரம்பித்து இருக்கான் அப்போவே யோசிச்சு இருந்தா இத்தை வருஷம் காத்திருக்க வேண்டி இருக்காது... இருந்தாலும் அவள் அப்பாவி தானே இருக்கட்டும்... அடுத்த யுடிக்கு வெயிட்டிங்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.