உயிர்பித்து கொள்பவனாய்...
அவள் உயிரை கொல்பவனாய்...
இதழால் அவளுணர்வுகளை உறிஞ்சி தன்னுள்ளே நிறைத்துக்கொள்பவனாய்..
மனதுக்குள் மறைந்துள்ள
விதைக்கு உயிர் நீராய் அவளது
கண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பனாய்...
அவளோட உணர்வே அவனுக்கான மருந்தென்றால் , அவளுக்கான மருந்தாய் அவன் மாறி அவள் காயத்தை தீர்கக ஆரம்ப காய்களை நகர்த்தி தன் ஆட்டத்தை தொடங்கி விட்டான்.... தொடங்கிய ஆட்டத்தில் அவள் வலிக்கான காரணங்கள் தெரியும் போது அந்த வலியோடான வேதனையே அவனுக்கான எதிர்கால ஆப்பு ஸ்ரீ மா
அவள் அருகில் அவன் அவனாகவே அருமை அதை அவன் உணர்ந்தாலும் அவனோட ஆண் என்ற ஈகோ அவளிடம் சரணடைய விடாமல் பண்ணுதோ...
எதுவாக இருந்தாலும் காலம் எல்லாம் மாற்று என்ற அவன் மனம் அழகு என்றால் அவளை குழப்பத்தில் வைப்பது அவனுக்கு நல்லதல்ல என்பது மட்டும் தெளிவாக எனக்கு புரியுது
அவனுக்கு தெரியுது
புரிவதற்கும், தெரிவதற்கு வித்தியாசம் இருக்கிறது...
மெதுவாக எல்லா கதாபாத்திரங்களும் கதைக்குள்ளே வருகிறது இனி தான் விறு விறுப்புக்கு பஞ்சமிருக்காது...
அனு அணு அணுவாக அவன் காதலில் காதலிக்க படுவாளா
காதலிப்பாளா , காதலை காதலாக காதலனுக்கு உணர்த்துவாளா உணருவாளா இனி வரும் காலங்களில்....
இப்ப தான் ராவணன் தன் ஆட்டத்தை தொங்கி இருக்கான்
அடுத்த எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா...
ஹீரோயின் ஆர்மீஸ் இவ்வளவு பெரிய அமைச்சர் எதையும் யோசிக்காமல் சுந்தரிக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு அந்த வாய்ப்பில் அவனுக்கான உணர்வுகள் எப்படி பாய்ந்து வருது மட்டுமே பாருங்கள்
சுந்தரி ஒரு துருப்பு சீட்டா ஸ்ரீ மா
ஹீரோ ஆர்மிஸ் கவனத்திற்கு....
பத்து எபி படிப்பதில் அவனோட உணர்வு காணம போக காரணம் எங்க ஹீரோயின் இல்ல சொல்லிட்டேன் இவனால் பல ஜோடிகள் பிரிந்து இருக்கு இந்த கதையில் அவங்க சாபமெல்லாம் தான் அவனுக்கு முத்தத்தை தவற மேல போகமுடியாம முட்டு கட்டை ஆக அவங்க சாபம் இருக்கு அதை கடந்து போன இரவில் உணர்ந்த இருக்கான் அதுக்கு மணி சாரும் அவர் காதலியும் தான் காரணம்
அது தான் தனக்கான சூன்யம் சரி பண்ணும் முயற்சியில் ஹீரோ
அதனால் எங்க ஹீரோயின் சும்மா வையாதீங்க அவளே பாவம் அப்பாவி அபலை பெண்..இல்லைனா ஒரு காஃபி கூட போட தெரியாத வெள்ளந்தியாக இருப்பாள....
படிக்கவே பாவமாக இருக்கிறது