All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ராதா கண்ணனிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தாள் தானே வந்ததாக சொல்வேன் மேலும் நான் இங்கே தான் இருப்பேன் என்றவுடன் அவன் கண்களில் மின்னல் வந்ததே என்னவாக இருக்கும்.
அவள் பசி அறிந்து சாப்பாடு வாங்கி கொடுக்கிறானே உள்ளே அன்பில்லாமலா அதை நீ அறிவது எப்போது?
நானா சமையல் செய்ய வேண்டும் என்கிறாலே அம்மாடி உனக்கு சமைக்க தெரியுமா? கிருஷ்ணா உன் நிலை கொஞ்சம் கவலைக்கிடம் தான்.
வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கிறானே அதுவும் விழிகள் மின்ன என்னவாக இருக்கும்.
nice ud mam,Ak anradhavai nerunka mudiyatha alavukku appadi enna than nadanthathunnu theriyaliye?mani & nandhu super, iam eagarly waiting for next epi mam,
Oooooooooooooooo.... Iva ஏன் maa appadi ஒரு வார்த்தை சொன்னா avana பாத்து..... Romba romba thappu la அந்த வார்த்தை...... Eppadi mudinjithu avala.... அவன் சொன்னா maari எல்லாம் இருந்து என்ன pirojanam அந்த சொல் oda பாதி உயிரா தானே இருக்கான் அந்த வார்த்தை avana எவ்வளவு கொள்ளும்..... அதுனால avanuku odambu எல்லன் nadunguthaa....... Enna panna pora அனுராதா...... Avan avvallavu போதை layum ராதை ku மட்டும் தான் இந்த கிருஷ்ணா nu தெளிவா solraan..... நந்தினி kits arjun oda வந்து பொண்ணு கேக்குறேன் nu solli இருகான் மணி.... நண்பன் kaaga avanodaya வாழ்க்கை அப்படியே இருக்கு..... Super Super Super mam.....semma semma episode...
Awesome srima.....என் ராதைக்கு மட்டும் சொந்தம் என போதையிலும் கூறிய அர்ஜுனின் வார்த்தை அல்டிமேட் மா.....மணிமாறன் நந்தினி super pairAsusual episode last la vara lyrics excellent ma...eagerly waiting for next epi ma
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.