All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சில புதிர்களை விடுவித்த பதிவு...

கிருஷிற்கும் அனுவிற்கும் ஏற்கனவே திருமணம் முடிந்திருப்பது...

இதில் ஏற்கமுடியாதது அனு காலை இழந்துள்ளது..

அற்புதமான வரிகள் ஸ்ரீ மேம்..

அவன் அறிவை ஆத்திரம் மறைத்தது என்றால் அவள் அறிவை கழிவிரக்கம் மறைத்தது..

கழிவிரக்கத்தில் அனு இந்த நொண்டி தான் வேண்டுமா? என்றவுடன் கோபத்தில் நீ தான் வேண்டும் என்ற சொல்லாடல் கோபத்தின் உச்சம்... அதையும் அனு அவனின் அன்பை புரிந்து கொள்ளாமல் கழிவிரக்கத்திலேயே இருப்பது???

எவ்வளவு தான் அவள் மேல் கோபம் இருந்தாலும் அனு விழப்போகும் போது அவன் மின்னலென தாங்கியது.. அவன் அவள் மேல் வைத்த அன்பை தவிர வேறெதுவும் இல்லையே...

இருவருக்குள் இருக்கும் அன்பை வெளி கொணரும் நாள் எந்நாளோ???

அதுவும் கிருஷ் அவள் கன்னித்தன்மையை பற்றி பேசியது பெண்ணான அனுவிற்கு????

கண்ணனை என்னவென்று சொல்ல!!! அற்புதமான ஆழமான கதாப்பாத்திரம்... இருவரையும் அழகாக புரிந்து வைத்து அதற்கேற்றார் போல் காய் நகர்த்தி... அருமை ஸ்ரீ மேம்..
அனுவிற்கு கிருஷின் மேல் உள்ள காதலை உணர்த்தியது அழகென்றால் அடுத்த நடவடிக்கைகளை கண்ணன் சுவாரஸ்யமாக பார்த்தது அழகோ அழகு... அருமையான நண்பன்...

அற்புதமான பதிவு தங்கள் பாணியில் மிகவும் ஆழமான உணர்ச்சிப்பிழம்புடன்...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 
Top