All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவள் நெற்றியில் குங்குமம் வைக்கும் போதே சந்தேகம் கொண்டேன் அது சரியாகி விட்டது. அவளுடைய காலுக்கு எப்படி இப்படி ஆனது. கண்ணன் சரியாக அனுவை புரிந்து கொண்டதும் இல்லாமல் கிருஷ்ணார்ஜுனையும் புரிந்து காய் நகர்த்தி வெற்றி பெற்றான் செம கண்ணா.
த
தினமும் ஒரு திருப்பம் அருமை ஸ்ரீமா
super sri mam today udla rendu twist open pannittinga yesterday udla avankalukku kalyanam anathu purinchuthu,Anu kku muttikku keezh kaal illaya omg..கடவுள் தண்டனை கொடுத்ததா, இரண்டு பேருமே சொல்றாங்க,அவளை மனம் நோக பேசி காயப்படுத்த நினைத்தவனின் மனமும் தான் காயப்படுகிறது,இவன் காயப்படுத்தும் அளவிற்கு என்ன நடந்தது என்பதை அறிய ஆவலூடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
ena Twistu enaaaa twistuu Nan avangaluku ena agirukum apdinu Yoschi yoschi puthu kathaiey ready panitan ..srima thappabninakathingaaa i love youuuuuu❤❤unga novels ku nan paithiyamavey agitan neenga eluthinathila 80 per cent padichitan....ellamey super...indha story la ava kaal than nan ethir pakathathu enaku romba kastama iruku......unga story la ella hero first mijiuranga aprm kejuranga ....your unique ithu ...way of wirting is mass level ......srima
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.