கட்டிய மனைவியை கடத்தி வந்த முதல் ராவணன் இவன் தான்...
அவளின் உடலில் ஏற்பட்ட வேதனையின் அடையாளத்திற்கு காரணமாக இருக்கும் அந்த வில்லனை எப்போ வெளியே கூட்டி வருவீங்க ஸ்ரீ மா....
கண்ணன் அந்த பவித்ரனை விட ரொம்ப நல்லவன் ஸ்ரீ மா....
அடுத்த எபிக்கு வெயிட்டிங்
ஸ்ரீ மா...
காதலின் தடமோ மேனியில்
வலியாக நிலைக்க அதை அவன் கரம் பிடித்து கடந்து வர தான் அவளை சிறையெடுத்தானோ....
மனையாளை சிறையெடுத்த மணாளன் தன் காதலை உயிர்ப்பிக்க முயல....
பாய்ந்து வரும் புதுவெள்ளமென காதல் பீறிட கறுத்த காலத்தின் தடையம் மடை போல இடையில் தடுக்க...
அவளை சிறையெடுத்ததாய் மார்தட்டிய அர்ஜீனனை
நோக்கி அனைத்தும் என் செயலே
என மாயக்கண்ணனாய்
சிரிக்கும் மித்ர விரோதியாக
இந்த கண்ணன்
தீயவனாய் சிரம் தூக்கியவனின்
சிகையை தன் அன்பால் தாழ்திய தாய்
தன் மகனின் இருண்ட பக்கத்தைத்
திருத்தி புதினமாய் பிரசுரித்த
இந்த காலம் தான் காதலின் தோழன் இங்கே...
All hero armies attendence plezzz
கட்டினா பொண்டாட்டிய தூக்கி இருக்கான் உங்க ஹீரோ
அதுவும் இந்த கண்ணன் இல்லைன்னா அது இல்லை....
நான் தான் சொல்லறேன் இல்ல இவன் சரி பட்டு வரமாட்டான் னு
ஜோகங்கள்