All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Buhahaha.... First night mudinjathum adutha naale Kanna kooda poga thudkkira Radha... Ne avalai un vasappaduthittiya... 😂😂😂 Ava udambai tan vendirukkira... Manasai ille...
Kanna... 😍😍😍😍
Kanna kku unmai therinjittu polave...
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow..... Super Super mam.....semma semma episode..... Ava mobile ah ava kitaye koduthutaan..... First கண்ணன் nuku thaan phone பண்றா..... அவன் அம்மா vuku ava mela ulla கோபம் இன்னும் pogala..... Pandian அடங்க maatengiraan 😊 😊 😊 😊 😊 😊..... Avangala paakka arjun வீடு ke vanthutaan..... அவன பாத்த ஒடனே தான் avaluku கொஞ்சம் samaatham aachchi..... Ava குடும்பம் ava வாழ்க்கை ava புருஷன் அது தான் முக்கியம் அதை mothalla பாரு nu sollitaan... அவனும் kalambitaan போல.... Avanukum எல்லா உண்மை யும் theriyuma..... Super Super mam
 

Subasini

Well-known member
அனுராதா...


கணவனாய் கட்டியவளையாள
காமத்தால் காதலை அவன் தேட
மனமோ இருண்ட வானமாய்
உணர்வுகளோ புரியாத மொழியாய்
பெண்ணோ தனித்த தீவாய்
ஒன்றாத உறவுகளில் துணை கணவனாய்
மிரண்ட விழிகளில் மித்ரனின்
தோள் சேர்ந்தவளை
கொன்று வா என்றவனே கொன்றைபூவாய்
கொய்தானோ...
கொய்தது காதலானால்
காலமெல்லாம் காவியமாய்


ஸ்ரீ மா சூப்பர் எபி ❤️❤️❤️
பாண்டியன் மாஸ் தான் அவனை அடக்க சரிதா என்ன யாராலும் முடியாது....


ஏழு வருடங்கள் முன்னே இது புகுந்த வீடென்ற , ஒரு வருடம் அவள் இங்கே இருந்த போதும் தனித்த தீவாய் அவளை உணர வைக்கும் சூழலில் கண்ணனை பார்த்து அவள் கண்ணீர் அழகு தான் படிக்கும் போது...


இங்கே இருக்க விடாமல் அவளை உலட்டும் வேதனை அவள் எப்படி கடந்து வருவா ....


அவள் அவளாக இல்லாமல் இருப்பது போல தான் இருக்கிறது...


ஒரு மருத்துவராக அவள் மிகவும் தெளிவாக இருப்பதாக தான் இருக்கிறது ஆனாலும் கணவனின் வீட்டில் அவளுக்கான இந்த நிலை ஏன்?


இது தான் முடிச்சு என்றால் அது அவிழ்ந்தால் தான் அவள் அவளாக வலம் வருவாள் ஸ்ரீ மா...
கண்ணன் மனதை புரிந்து கொண்டான்...😂😂அவனை தானே அவ்வளவு கஷ்ட படுத்தினான்..


கண்ணனை பார்த்ததும் தாயை கண்ட கன்று போல ஒடியதில் அவளுக்கு அவன் யாரென்று புரிந்து இருக்கும் அழகான உறவு இது...
இங்கு தான் அவள் அப்பாவி அபலை பெண் 😁😁😁 என்று புரிந்தது 😂


என்ன இருந்தாலும் அவளை ரொம்ப படுத்தறாங்க இந்த பாண்டியன் பேர் 😂😂😂
அந்த பாண்டியனுக்கு பார்த்து செய்யுங்க ஸ்ரீ மா 😂😂😂


ஹீரோ முழுதாக மாறும் கணவனாக செதுக்கி கொண்டிருக்கும் இந்த கதையில் அவளோட கறுத்த பாகம் படித்தால் தான் அவனின் இந்த காதல் அக்கறை எல்லாமே வலுவடையும் நினைக்கிறேன்
அடுத்த எபிசோட் வெயிட்டிங் ஸ்ரீ மா ❤️...
 

Banumathi Balachandran

Well-known member
கண்ணனுக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதோ?

ராதா முன் நாளில் செய்தது யாரோ வற்புறுத்தி செய்ய வைத்தது போல் தெரிகிறதே?
 

TM Priya

Well-known member
Excellent epi ma..Madhavi kannanuku periyammava...innum evlo twist irukunu therilaiye.....pandi pera parthale automatic ah smiling mode dhan srima...indha abirami,vedhachalam over fraud pola...eagerly waiting for tmrw epi ma
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைவி பாண்டியன கோமாளின்னு ஒரு இடத்துல சொல்லிருப்பீங்களே... அது நீங்க வேணும்னு தானே சொன்னீங்க 🤭
3469B7EE-2D85-409D-A3F7-8A3E2B49CF43.gif
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அற்புதமான பதிவு...

அழகான தாம்பத்திய வாழ்க்கை ஆனாலும் ஏதோ ஒன்று குறைந்து இருவரையும் அன்யோன்யமாய் இருக்க செய்யவில்லை... அனுவை கிருஷ் பார்த்து பார்த்து கவனித்து கொண்டாலும்?? செயலில் அக்கறையோடு கவனித்து கொண்டாலும் பேசும் பேச்சில் இருவருக்கிடையில் உள்ள முரண்பாடு... இருவருமே தங்கள் இணையை புரிந்து கொள்ளவில்லையே?

அனு கண்ணனை ஏதாவது செய்துவிட்டாய் என்பதற்கு கிருஷ் புரிந்து நடந்து கொண்டால் என்று கட்டிலை காட்டுவது... தன் இணையை நம்பாமல் கண்ணன் வந்தவுடன் என்னையும் கூட்டி கொண்டு போ என்பது... அனு கொஞ்சம் கூட கிருஷை புரிந்து கொள்ளவில்லையா? எப்போது ஸ்ரீ மேம் இந்நிலை மாறும்?

கிருஷ் அம்மாவிற்கு அனுவை சிறிதும் நம்ப முடியவில்லை... அனு செய்த காரியம் அப்படி.. இருந்தாலும் கிருஷ் அனுவை விட்டு கொடுக்காமல் ஆதரவாய் பேசுவது அருமை...

பாண்டியன் அடாவடியான காதல் அருமையோ அருமை... சீக்கிரம் சேர்த்து வைத்து விடுங்கள் ஸ்ரீ மேம்..
பயபுள்ள அராஜகம் தாங்க முடியலை...

கண்ணன் கிருஷை புரிந்து கொண்டானா? அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது போலவே? கிருஷை அண்ணா என்று அழைப்பதும் என்னால் எதுவும் செய்ய முடியா நிலையில் உள்ளேன் என்பதும் ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதமோ? அச்சோ!! எப்படி தான் தாங்கினானோ நம் கிருஷ் இத்தனை நாட்களாய்?

அருமையான பதிவு தங்கள் நடையில் அதாவது இறுதி வரை புதிரை விடுவிக்காமல் ஒரு அழகான flowல் தாங்கள் கொண்டு செல்லும் விதம் இருக்கே அழகோ அழகு ஸ்ரீ மேம்..

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்..
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,

ரணகளத்திலும்
நகை சேர்த்த நர்த்தனங்கள்!....
கோமாளியின் கோட்டித்தனங்கள்...!

தாயின் பாசம்
கோபத்தில் கொதிக்க,
தந்தையின் நேசம்
சுபாவத்தில் மதிக்க,
தனயனவன் சுவாசம்
தாரத்தில் சுகிக்க,
கண்ணனவன் ஆசுவாசம்
பாரத்தில் சகிக்க,
சொந்தம் எல்லாம்
சோரமாய் போன
நிஜத்தின் நிழலில்
ஆரம்பத்தின் புள்ளிகள்
அங்கல்லவோ...?

ராதை நெஞ்சம்
கிருஷ்ண கானத்தில்
ஆலோலம் பாட,
ராவணன் வஞ்சம்
அர்ஜுன ஞானத்தில்
ஆக்ரோசம் கூட,
கண்ணனவன் காதலி
காரியக் கள்ளியவள்
காத்திருந்த வேளையில்
காவியமும் ஓவியமே!

உல்லாசம் கிறங்கும் நேரம்
சல்லாபம் அரங்கம் ஏறும்!
காதலில்லா காமத்தில்
களங்கமும் கலகம் ஆகும்,
கலக்கமும் விளக்கம் கூறும்!

அம்பவள் ராதை என்றால்...
வில்லாளன் யார்?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:
Top