All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கண்ணனின் அனு மீதான நேசம் பிரம்மிப்பா இருக்கு.....அனுவை கடத்திக் கொல்ல பிளான் பண்ணிருக்காங்களா அந்த அபிராமியும் வேதாச்சலமும்...எப்பவும் போல அத்தியாயத்தின் இறுதி வரிகள் செம மா...அதுக்காகவே ஆவலா உங்க அப்டேட் எதிர்பார்த்துப் படிப்பேன்...excellent srimam..
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சில புதிருக்கு விடை கண்ட பதிவு... புரிந்து கொண்ட விதம் நிஜம் தானா தெரியவில்லை ஏதோ எங்கள் அறிவிற்கு ஏற்றது போல்...
பெரியவர்கள் செய்த கெடுதல் பிள்ளைகளை சுற்றுவது போல் அவ்வீட்டிலிருந்து வந்த கண்ணனை பாவம் தாளித்து எடுத்து விட்டார் மாதவி... ஆனால் இவர்களும் அந்த குடும்பத்திற்கு ஏதோ கெடுதல் செய்து உள்ளார்கள் போல் உள்ளதே? இதற்கு பலி நம் கிருஷ்..
கிருஷூம் அவர்கள் செய்ததை புரிந்து எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவானேன் என்பது அழகான புரிதல்... கண்ணன் ஒரு சில உண்மையை புரிந்து கொண்டதற்கே நொந்து போய் உள்ளான் அனைத்து விஷயமும் தெரிந்தால்????
கண்ணன் ராதிகா அழகான பெயர் பொருத்தம்... இருவருக்கும் அறிமுகம் கூட இல்லை போல் உள்ளதே?
பாண்டியன் குறும்பு கொடி கட்டி பறக்கிறது... சரிதா அடேய் புருஷா என்பது அவளுக்கும் ஆரம்பம் ஆகி விட்டதோ? பாண்டியன் காதலுக்கு ஒரு சல்யூட்... அழகோ அழகு...
கிருஷ் அனு மேல் ஒவ்வொரு நிமிடமும் அக்கறையோடு இருக்கிறான்... அனுவும் வேதனை நடுக்கம் என்றால் அவனை மட்டுமே நாடுகிறாள்.. இருந்தாலும் ஏன் இந்த முரண்பாடு?
என்னது abi ah கடத்தி arjun ah மிரட்ட நினைச்சி irunthu இருக்கா அந்த abirami ava எப்படி தான் அணு ku அம்மா vaanaalo...... Ithai விட ஒன்னு sonna பாருங்க avala வெட்டி கடல poduvenu.... அண்ணன் vum தங்கச்சி yum எல்லாம் plan panni தான் panni இருக்காங்க... Kannan ku fulla ethuyum theriyala..... ராதிகா avanga வீடு பக்கதுல தான் இருக்காளா.... அந்த வீடு மட்டும் vikkaamal irunthu இருக்கான்.... Arjun ஏன் iva seri illanu ninaikiraan avana அந்த maari பேசி avana அவமானம் panninathukaa.... அவன் kadasi varaikum ava avanoda thaan irukkanum nu sollitaan அவனும் avala நினைச்சி தான் கவலை padraan..... Super Super mam.... Semma semma episode
இந்த ராதா எப்ப தான் கரெக்ட் ஆ யோசிப்பா
எப்ப பாரு விட்டுடு போறேன் சொல்லிகிட்டே இருப்பா, கடத்தி வந்தவன் அவளுக்கும் மரியாதை தர விதமா இவளோ பார்த்து பார்த்து செய்யறான்.
இத கூட புரிஞ்சிக்க முடியல, நீ எல்லாம் என்ன டாக்டர்
ஶ்ரீ மா கவிதை செம்ம அதுவும் லாஸ்ட் line செம்ம
விடையறியா கேள்விகள்
வரிசை கட்டி நின்றாலும்
பகடையாய் உருட்டுவது
பாவப்பட்ட உள்ளங்களே!
கண்ணனின் கனிவில்
காருண்யம் காட்டும் அன்பு - இது
அண்ணனின் தெளிவில்
அன்யோன்யம் காட்டும் பண்பு!
பக்கத்து விட்டு பருவ மச்சான்
பார்வையில் படம் பிடிக்க...
பக்கத்து வீட்டு பருவ மகள்
படபடப்பாய் காத்திருக்க....
மச்சானின் மனக் கிடங்கில்
மாமன் மகள் ஊர்வலமே!
மாமனவன் வளர்ப்பில்
கண்ணனவன் தாயானால்...
ராதை அவள் தடுமாற்றம்
சொன்ன சொல்லில் துடித்தாலும்
கண்ணமிட்ட கயவனின்
சின்னத்தனத்தின் சிக்கியதோ...?
பெண்ணாய் தன் தவறை
சரிசெய்ய துணிந்தவளாய்...
அவனுக்காய் தன்னையே
வறுத்திக்கொண்டவளாய்...
கணவனுக்காய் கனவுகளை
களைந்தவளாய்...
காதலே இல்லாது காதலை
உணர இயலாதவளாய்
கசந்த கசடுகளை கடக்க
முயன்று தோற்றவளாய்...
இனியும் அவனுக்காய்
தோற்றக்க துணிந்தவளாய்...
என்ன இருந்து என்ன பயன்....
கணவனின் அன்பு உணர முடியாமல் அவன் வார்த்தைகளை அவளை வதைக்க அவன் அணைப்பும் கூட அவளால் ரசிக்க முடியாமல் அவன் கலங்கத்தை துடைக்க துடிக்கும் இவள் அபலை என்றால் மறுக்க முடியாது தான்...
பெண்ணுக்கு பெண் எதிரி என்பது சரி என்பதற்கு அவளின் தாய் என்று அவளுக்கு அடையாளப்படுத்தடும் பெண்ணும் அத்தை என்ற உறவுமே உதாரணம்.
அவளுக்காய் , அவள் தாயுமானவன் மட்டுமே இது வரை என்பது படித்தவரை புரிந்தது.
இந்த எபியில் அவள் வலி அவனுக்கு கடத்தப்பட்டது என்பது அவன் கோபம் உணர்த்துகிறது....
இந்த ஆண் சமூகத்தில் பெண்ணவள் பேச்சிற்கு தான் தண்டனை இருக்கும் ...
ஆணிண் பேச்சிற்கு பின் இருக்கும் வலி, வேதனையும் உணரபடுகிறது அல்லாது வாரத்தைகளின் கணம் அல்ல....
ஆண்.....
பெண்ணுக்கு தாயுமானவனாய் கண்ணன்...
பெண்ணின் காதலுக்கு மரியாதை செய்பவனாய் மணிமாறன்...
பெண்ணை காதலித்து பித்தாகி திரிபவனாய் பாண்டியன்...
பெண்ணின் காதலிக்காக காத்திருப்பவனாய்
உதயன்...
பெண்ணின் நிலையறியாமல் தவறிப்போன
வாழ்க்கையை சரி செய்ய போராடும் கணவனாய் கிருஷ்னார்ஜூன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.