All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சில புதிர்கள் விடுவிக்கப்பட்டாலும் மேலும் சில உதயமாகிய பதிவு...
கண்ணன் அற்புதமான நண்பன் அனுவிற்கு... நிஜம் தான் ஒவ்வொரு நிமிடமும் அவளிற்காகவே யோசிக்கும் அவன் தாயுமானவனே...
கண்ணன் வீட்டார் என்ன மனிதர்கள் இவர்கள்... பெண்ணையே கடத்தி கிருஷிடம் பணம் பறிக்க பார்த்தார்கள் என்றால் அனு அவர்கள் பெண் தானா? அதுவும் அனுவின் அம்மா அவளை கொன்று கடலில் வீசி இருக்கவேண்டும் என்பது extreme level... எவ்வளவு வெறுப்பு குரோதம்... பாவம் கண்ணன் அதிர்ச்சியில் கூனி குறுகி விட்டான்... இருந்தாலும் தன் மன பாரத்தை அனுவிடம் வெளிப்படுத்தாமல் அவளுக்கு அறிவுரை சொல்லி ஒரு சில விஷயத்திலேயே அண்ணனை புரிந்து அனுவை பார்த்து கொள்வான் என்று நம்பிக்கையோடு லண்டனும் திரும்பி விட்டான்... இங்கு வந்தும் அவள் நினைவில் கரைகிறான்... அற்புதமானவன் கண்ணன்...
ராதிகாவிற்கு கண்ணன் மேல் உள்ள காதலை எப்போது அவனிடம் வெளிப்படுத்துவாள்?
ராதிகா கிருஷ் உறவுமுறை என்ன?
கண்ணனை பற்றி கிருஷின் மூலம் ராதிகாவிற்கு தெரிந்தது என்றால் அனு லண்டனில் இருந்த விஷயம் கிருஷிற்கு முன்பே தெரியுமா ஸ்ரீ மேம்? அச்சோ!!! மண்டை குழம்புகிறது ஸ்ரீ மேம்... நாங்கள் எல்லாம் பாவம் ஸ்ரீ மேம்... புதியது புதியதாய் புதிரை உருவாக்கி எங்களை????ஹா! ஹா!
அனுவை அழகாக புரிந்து வைத்துள்ளான் நம் கிருஷ்... கடைசி வரை நீ மட்டும் தான் எனக்கு என்பது... அவளைப்பற்றி அவனும் அவனைப்பற்றி அவளும் எப்போதும் யோசித்து கொண்டே இருந்தாலும் வெளிப்படுத்தாத அன்பு என்றுமே செல்லாது... அருமையான பதிவு தங்கள் பாணியில் ஆர்ப்பாட்டமாய்...
அற்புதமான கவிதை வரிகள்... ஆண் தவிக்க பெண் பரிதவிக்க காதல் இடையில் சிக்கி மழலையாய் விழித்தது.. அபாரம் ஸ்ரீ மேம்...
வாய்க்கு வாய்,
கட்டிலுக்கு வந்தவள் என்றால்...
கட்டிய மனைவியவள்
கற்பு நிலை பிறழ்ந்தாளா...?
கட்டியவனை விட்டாலும்
கற்பு நெறியில்
கண்ணியமாய் வாழ்ந்த மகள்!
காதல் ராதையாய்
கோதை மகள் ஆண்டாளாய்
ஆரண்யத் தவமிருந்தாள் என்றால்...
அஞ்ஞானவாசம் செய்ய
நேர்ந்துவிட்ட பிழைதான் என்ன?
கட்டிய கணவனை
அவமானம் செய்வதென்றால்...
அவள் மானம் காப்பதற்கு
அவள் கண்ட சோதனைதான் சூசகமோ...?
ஊர் கூடிய சபையினிலே
உத்தமியவள் பொய்யுரைக்க
பிணையாய் நின்றது
பெற்றவரோ...? உற்றவரோ...?
அறியாத நிலையில்
ஆக்ரோசம் கொண்டவனே!
புரியாத நிலையில்
பூகம்பமாய் சாய்த்தவனே!
தெரியாத நிலையில்
தராதரமின்ற தகர்த்தவனே!
உணர்ந்திட்ட நிலையில்
உரிமையின் வலியில்
உணர்ச்சியின் பிடியில்
உனக்காக நிற்பவளை
உதறுவதில் நியாயமென்ன...?
உனக்கான நியாயம்
உனக்களிக்க வந்தவள்
உரிமை இல்லா நிலையிலும்
உனை மீட்க வந்து விட்டாள்...
உத்தமன் நீ...
உரியவளை உருக்காமல்
ஆட்கொள்ளா வேளையிலே...
ஆட்கொள்ள வந்தவள்
அந்நியமாய் அவனியிலே
அனாதையாய் நிற்கையிலே...
ஆபத்பாந்தவனே கிருஷ்ணா...
உன் காக்கும் தொழிலும்
காலாவதி ஆனதோ...?
ஒற்றை வார்த்தையில்
மெய் துடிக்கும் நடையில்
கலங்காத கண்களும்
புவியதனில் இருந்திடுமோ...?
எத்தனை காட்சிகள் கண்டாலும்
எத்தனை மீட்சிகள் கொண்டாலும்
மீளாத வார்த்தை வாள் வீச்சில்
வீழ்ந்துவிட்ட வேதனையே!
விலக்கிவிட்டால் சாதனையே!
Super srimam..கண்ணாவை காயப்படுத்துனதுல தனக்கும் பங்கு இருக்கிறதா ராதிகா பீல் பண்ற...பாண்டி பாவம் யா நீமனோ நந்தினியோட பிரதர் தான மா அவன் அர்ஜூன ஓவரா பேசி னனே..இந்த அருந்ததிக்கு அவன் டா என்ன பேச்சு...waiting for next epi ma
Woooooow.... Super Super mam..... Semma semma episode.... ராதிகா vuku semma excitement கண்ணன் avalodaya office ku vara poraanu.... அவன பாத்துட்டு ஒரே பரபரப்பு..... Avanodaya திறமை படிப்பு avaluku athai பாத்து avvallavu அழுகை வந்துடுச்சி அவளும் ஒரு காரணம் la arjun kuda senthu avalodaya சொத்து எல்லாத்தயும் vaangitaangale... எல்லாமே ava kita தான் இருக்கு போல avana love panna vechi கல்யாணம் pannikanum ராதிகா..... யாரு அந்த jack.... எதோ கொஞ்சம் arjun ah pathi புரியற maari irukku போல அணு ku.... ராதிகா va theriji இருந்தா appo முன்னாடியே அணு pathi theriji இருக்குமா arjun ku..... பொண்டாட்டி ku கொடுத்த வாக்கை kaapaaththa இவனும் pandiyan oda senthu kaavalluku kalambitaan போல.... Mano யாரு ஒரு நந்தினி oda thambi ah... Super Super mam... Semma episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.