All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
achoo.. intha pandiyai mass hero nu ninaicha,ippadi comedy pice a..irukkanye,arjun amma kannavoda periyammavaa..?ennum niraiya twist ullatha..!adhai arinthukolla megavum aavaludan waiting sri mam
Hello madam Madhavi.... Parthu... Enga kannan mela kowapatteenga.... Appuram ungalukku kaima tan.... So, Kannan and Arjun are cousins... Sai radha amma and Kannan amma maathu kalyanam panni irukkanga...
adei pandi... Teacher our kanakku panna pakura....
sundhari
Radhika yaroda ponnu???? Ava company le tan Kanna velaikku poha porana???? Irukkira sothu pooravum eduthuttu avanukku pattai naamam potuttu ippo velai vangi kodukkuriyaa KA????
அது தான் பல வருட பகை தெரியுது இல்லை அப்பறம் என்ன எதிரி வந்து பேசும் போது யோசிக்க வேண்டாம் ஒரு நல்ல குடும்ப தலையாக தன் கடமையை மறந்து அந்த அப்பாவி கண்ணன் போட்டு வார்த்தை கொண்டு கொத்தி எடுக்கும் மாமியார் ...
பெண் மனதின்
போராட்டம் ஆழ் மன
எண்ணகளை ஆழத்தில்
ஆழ்த்தி செல்ல
கணவனுக்கு உரிமை
கொடுத்த பேதை
உணர மறுக்க அவன்
கைகளில் மனைவியாய்
தவழும் உரிமையை
புரிந்துக் கொள்ளாமல்
கடந்த கால இருண்ட
மேகமூட்டம் மறைக்க
காமம் மட்டுமே உலவ
இன்றும் மறைந்து
இருக்கும் அநாதையான
காதலை இங்கே
காமத்தால் மீட்டெடுக்கிறான்
கட்டிய கணவனாய்
காலம் தாழ்தாமல்...
Srima இந்த சுந்தரி கொஞ்சம் ஓவர் தான்
அது எப்படி ஒரு பெண் இப்படி பண்ணறுது இவனுக்கு தெரியாத மாதிரி நடிக்கிறான் ஃபாராடு ஹரோ யார்கிட்ட ஏமாத்தறான் சொல்லி வைங்க சுந்திரிகிட்ட அப்பாவி அபலை பெண் அப்பறம் ஒரு சூறாவளி கிளம்பியது வந்தா சேதாரம் இந்த டெரருக்கு தான் சொல்லிட்டேன்...
கண்ணன் மனம் தான் அழகு எப்படியோ சினிமாவில் வரும் foreign மாப்பிள்ளை மாதிரி ஆக்கிட்டிங்க ஒரு நல்லவனை
பாண்டியன் பிரச்சினை தான் ஸ்ரீ மா தீர மாட்டேங்குது அவனுக்கு சம்பவம் வரலாறு பேசும் அப்படி பண்ணுங்க அவன் உண்மையில் ஹீரோ காதலை அனுபவித்து காதலிக்கிறான்
Abirami yum ava அண்ணன் yum plan panni அவங்களா வந்து உறவை puthu பிச்சிக்கிட்டு அணு ah avanuku kalyanam panni kodukuraa maari kalyanam panni கொடுத்து avanayum avan குடும்பத்தை அசிங்கம் படுத்தி இருக்காங்க..... இவள enna solli மிரட்டி avana அந்த maari solla solli இருக்காங்க...... அணு oda அப்பா vuku இது எல்லாம் தெரியாதா....... சாம்பார் அபிஷேகம் ah namba பாண்டி ku just miss polaye...... Kannan melayum அணு mela yum seriyaana kovathula இருக்காங்க அவன் அம்மா... Kannan kalambitaan... ராதிகா oda company la velai ku ஏற்பாடு panni இருக்கான்.... Ethuku ava payapuraa... Enna கண்டுபிடிச்சி duvaan........super Super maa.... Semma semma episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.