All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

TM Priya

Well-known member
அர்ஜீன் அனுவிடம் இதுக்கு தான் சைன் வாங்கினான....மாறனுக்கும் நந்துக்கும் திருமணம் ஆகபோகுது..சூப்பர் எபி மா..எபியின் இறுதி வரிகள் என்றும் போல் இன்றும் நைஸ் மா(y)(y)
 

Advikasri

New member
வாவ் ஸ்ரீமா, செம்ம எபி🥰🥰🥰
நந்து மாஸ் பண்ணிட்டா, மணி அவளை நல்ல பார்த்துக்கோ😍😍😍
அர்ஜுன் உட்கார்ந்தா இடத்தில் இருந்து அடிக்கறது இதுதானா, மறுபடி அனு குடும்பத்துக்கு செக்🤩🤩🤩😘😘😘
கவிதை செம்ம ஸ்ரீ மா🤩🤩🤩🤩
 

ushak

Well-known member
Radhai babykku Sundariyai parthu poramai vararthey... Unnoda Mama thannai thaane Ravanan Ravananu sollikkaraan, but avan Raman aakkum... Nandhu chellam super da semma bold decision... Arjunkku eppadi Udhay and Manjari pathi therinjudhu:unsure: Radhai kitte vethu paperla sign vaanginathu idharkkaga thaana:oops: vakkil Kannan kitte pesum podhu poonaikutty veliye vararthu... Kannan and Arjun rendum kootu kalavaanigala irupaangalo:smiley4:
 

Subasini

Well-known member
அவளுக்காக ஒரு யுத்தம்...
வீரனாய் அவளவன்
எதிரியாய் மித்ரனவன்


அவனாடும் கண்ணாமூச்சி
ஆட்டத்தில் கண்ணை கட்டியவளோ
ஒளிந்திருக்கும் காதலை தேட,
அவனோ மனதளவில் ஒடிந்து ஒளிந்திருக்கும் பெண்ணவளை தேடிக்கொண்டிருக்கிறான்...

அவனெதிரில் எதிராய் ராவணனோ,துரியோதனனோ
இல்லை எதிராய் அவளை சார்ந்தவராய் இருப்பின்
அவளோட வனவாசத்திறாக்கான
நீதியை அவளவன் வாங்கி தருவானோ அவளுக்காக...

ஸ்ரீ மா போர் என்று வந்தால் காரணம் ஒன்று பிறக்கும்...
காரணம் என்னவாக இருந்தாலும் அவளுக்காக தான் போராடறான் தெரியுது கதை களம் ரொம்ப விறு விறுப்பாக போகுது....

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் இந்த மொழி காதலுக்கு பொருந்தும் தானே ஸ்ரீ மா....

இந்த எபியில் ரொம்ப சொல்லில் அடங்காது வேதனையை உணர்ந்தேன் ஏன்னா எங்க ஹீரோயினுக்கு சீன் ஒன்னுமே இல்லை...
இதை நான் கண்டிக்கிறேன் ஒரு ஆர்மி மெம்பராக...

இப்படியே போச்சு என்றால் போராட்டம் வெடிக்கும் சொல்லறேன் 😂😂😂😂😂😂
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,


வியூகம் வகுத்துவிட்டான் கிருஷ்ணன்;
மதியூகம் விடுப்பானோ அர்ஜுனன்!

பெண்ணவள் போதையும்,
ஆணவன் மமதையும்
ஆனவச் செறுக்கின்
அரிதாரம் அன்றோ!

வேடன் விரித்த வலையில்
சிக்கியதோ மாடப்புறா...?
புறாவைத் தூது விட்டு
பகை வளர்ந்த வைரியவன்
பகை முடிக்க பழியாடாய்
மாட்டியதோ சின்னப்புறா!

உணர்வு கொன்ற சிட்டு
ஊனமான மொட்டு,
உண்மையின் உயிர்ப்பில்
உருகியதோ மனம் விட்டு!

தாரம் ஆகியவள்
தாயும் ஆவாள்!
தாசியும் ஆவாள்!
தாசி அவள் வேசி அல்ல!
காமக் கிழத்தியுமல்ல!
தேவனின் அடியவள்; பக்தை!
இறைவன் அடி சேர்ந்த இறைவியே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Top