All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அமரஞ்சலி...
என்ன மாதிரியான நிலை...
அழகு மட்டுமே அவன் கண்ணுக்கு...
அவளை அழகாய் மாற்றியவனே அதை சிதைக்க முயலும் தருணம்...
அந்த நேரம் அவனுக்கு புரியவில்லை அழகு என்பது மனதை காட்டும் என்பது...
நிறம் மாறினால் அவளின் தரம் இறங்குமா நல்ல எண்ணம்...
என்ன அவளை பற்றிய தவறான கருத்துக்கள் அவன் மனதில் வலம்...
அமரஞ்சலி...
நீ என்னை சாக்கடையில் தள்ளினாய் அது தான் எனக்கு கோபம்... அந்த கோபத்தை தீர்க்க தினமும் சாக்கடையில் வீழ்ந்து எழுந்து கொள்ளுவேன் என இருக்க இந்த ஹீரோ பேசறது...
சரி தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு தான் போல...
யோசிக்க மாட்டானா... அவன் காதலன் முன் அத்து மீறும் போது அவள் எந்த பயமும்...
அமரஞ்சலி...
வார்த்தை தரும் நம்பிக்கை சில நேரம் செயல் தருவதில்லை...
தாயின் மடியில் இருந்து கொண்டே அழும் பிள்ளை"அம்மா தானே தங்கம் சொன்னேன்"என்ற இந்த வார்த்தை தரும் ஆறுதல் சில நேரம் அவள் கையின் வெப்பத்தின் அருகாமை உணராது ....
அது தான் இந்த வயது தான் 15 to20 ...
நம் வாழ்வில் பயணமாகும் இந்த...
அமரஞ்சலி...
அழகு தான்...
பறவையென பறக்க துடிக்கும் பாவையை கட்டி போட்டது போன்று செயல் அவளை இப்படி செயல் பட வைப்பது இயல்பு தான்...
இவ்வளவு அறிவு உள்ள வியாபார காந்தம் அவளை அழைத்து அவளுக்கான பொறுப்பை தெளிவாக புரிய வைத்து இருந்தால் புரிந்து கொண்டிருப்பாள்... அதை விட்டு இவன்,இனி, அவள் தந்தை மூன்று...
அமரஞ்சலி...
பொறுப்பில்லாத தந்தை...
அவர் மேல் நம்பிக்கை இல்லாத பாட்டன்...
தடுமாறி கீழே விழுந்த தொழில்...
மீட்டெடுக்க போராடும் போட்டி களத்தில் எதிரியின் முன் அமர்...
எல்லாமே சரி தான்... அவன் சரி செய்து அவனுக்கு துணை நிற்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் போது அவனை தடுமாற விட்ட தாய்...
என்ன தவறை...
அமரஞ்சலி...
யாருக்கு இழைத்தாளோ துரோகம்
அவன் தோள்களில் இளைந்தாள்...
மரணமும் மஞ்சமும்
இணைகோடுகளாய் அமர்
எனும் புள்ளியில்...
இளையும் அவளோ காதலில் பெண்டாளுபவனோ
மாற்றாளின் மணாளன்...
அறியா வயதில் அறிந்து செய்த துரோகம்
அனைத்தும் கற்றுணர்ந்த வெற்றியாளன் கையில்
அவள் கற்பென நின்றது...
காதலை...
அமரஞ்சலி...
அமரத்துவம் ஆகும் பயணத்தில் அஞ்சலி...
அவள் பெண்ணமைக்கான அஞ்சலி...
அவள் காதலை சமாதியாக்கும் அஞ்சலி...
அவள் நம்பிக்கை வேரறுக்கும்
அஞ்சலி...
அவள் காலத்தின் முன் பலியான
அஞ்சலி...
அவன் வஞ்சத்தில் வஞ்சியவளின்
அஞ்சலி...
இது தான் பெண்....
20 வயதின் பெண்ணின் முதிர்ச்சி, சுமைகளை சுமந்ததன்...
அமரஞ்சலி....
ஒரு பெண்ணின் வாழ்வில் வலி மட்டுமே வருமா...இதோ இவளுக்கு எல்லாமே வலி தான் காதலும் கூட...
இரும்பின ஒத்த பெண்... அவளை உருக்க கோப நெருப்போடு நெருக்கும் மற்றொருவளின் கணவன்...
என்ன மாதிரியான வலி இவளுடையது.... கேட்கும்போது மனசு கனக்கும் போது கடந்து போக போற அவளுக்கு....
இவளின் தூரோகம்...
அமரஞ்சலி...
அமர் நல்லவன், அவள் தான் துரோகி... அந்த 16+ல் அவள் அவனுக்கு துரோகம் செய்தாள்...
அது தான் அவன் பழி வாங்கறான்...
ரொம்ப ஆழமாக யோசிக்கும் போது
இந்த அமர் காதலை தான் துரோகம் நினைச்சுக்கிட்டு சுத்தறானோ தோனுது ...
அடுத்த கட்டம் நிச்சியம் இல்லாத வாழ்க்கை அதில் அவள் அடிப்படை தேவைக்காக...
அமரஞ்சலி...
செம யுடி ஸ்ரீ மா...
நீங்க ஸ்லீப்பர் செல் நிருப்பித்த யுடி.. இந்த டைம் சீலிப்பர் செல் வேலை யாருக்கு எப்பது தான் அழகே 😂😂😂😂
ஹீரோயினுக்கு எதிரான இந்த வேலை நினைச்சு சிரிச்சுட்டேன்...😂😂😂
ஆனா இந்த சிவாரிகா அப்படிங்கற கதையில் நீங்க தந்தது நான் இன்னும் மறக்கல ஸ்ரீ மா அதுனால உங்க மேல் உள்ள...
அமராஞ்சலி...
எவ்வளவு நெருக்கடி தந்தாலும் உன்னை தேடி வர முயலமாட்டாள் இந்த அஞ்சலி...
மற்ற பெண்களை நேசித்த காரணம் சூர்ய பிரகாஷ் வேண்டாம் என வந்தவள் எப்படி மாற்றாள் மணாளனை ஏறெடுத்து பார்ப்பாள்...
எவ்வளவு போராட்டம் கடந்து வந்திருந்தால் இத்தனை வலியையும் தாங்கி நிமிர்ந்து நிற்பாள்....
ஸ்ரீ மா...
அமரஞ்சலி...
ஆரம்பமே ஹீரோவுக்கு பொங்கல் wholesale குடுக்குற அளவுக்கு இருக்கு அவனோட செயல்...
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று நன்றாகவே தெரியுது ஹீரோயின் குடும்பத்தை பார்த்தால்...
இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் பெற்றோர். இதுவே பல கதைகள் சொல்லும் போலையே...
கடந்து வந்த காலங்களில் என்ன இருந்தாலும்...
ராதைக்கேற்ற ராவணன்....
பேருரிமையுடையவன்.... அருமையான விளக்கம்....
இந்த சமூகத்தில் ஆண் தன்னை சில வஞ்சக பெண்ணிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்றால்.... பெண்ணோ ஆண் பெண் இருவரிடமும் தன்னை காத்துக்கொள்ள போராட வேண்டும் என்பது விக்னேஷ் மற்றும் அபிராமி தான் உதாரணம்....
தன் காதல் தோல்வி, தனக்கான...
ராதைக்கேற்ற கிருஷ்ணார்ஜூனன்...
மனைவியின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு தான் அவளை ஒரு அம்மா என்ற நிலைக்கு உயர தடுக்குது...
அவருக்கு தெரியவில்லை....
தாய் என்ற எழுத்தின் மந்திரம் உலகில் உள்ள எல்லா வலியும் வேதனையும் கடந்து வரும் சக்தியை ஒரு பெண்ணுக்கு தரும் என்று...
அவன்...
ராதைக்கேற்ற ராவணன்...
முடிவை நோக்கிய பயணம்...
ஆரம்பம் முதல் தன் மனைவி யாரென்று அவனே அவன் வாயால் சொல்லிவிட்டான்...
பெண்ணவள் எங்கேயும் சொல்ல வில்லை என்றாலும் அவன் மனைவியாக தான் இருந்திருக்கிறாள்...
கட்டியவனின் கோபமும் தாபமும் அவளை காணும் வரை தான் என்பதை இந்த ராவணன் புரிய வைத்துவிட்டான்...
பெண்...
இந்த சமூகத்தில் கால காலமாக நடந்தேறும் துயரம் பெண்ணின் உடலை வைத்து அவளை அவமான படுத்த நினைக்கும் வக்ர எண்ணம்...
பெண்ணின் உடல் அறிவியல் ரீதியாக தான் இறைவன் படைத்தானே அன்றி அதை இப்படி அவளை அசிங்க படுத்த இல்லை என்பதை அழகாக அவள் எப்படி எல்லாம் கடந்து வர வேண்டும் என்பதற்கு உதாரணம் தான்...
கண்ணன்...
மனமோ நேர்மையில் எந்த உறவையும் தவறாக பார்க்காத கண்ணியம் இவன்...
ராதிகா காதலை ஒரு அடி வாங்கி உணருவான் நினைக்கிறேன்...
பல வலிகளையும் ஏமாற்றங்களையும் பார்த்த மனம் அதனால் இவள் பொறுமையாக தான் காத்திருக்க வேண்டி இருக்கும் போலையே...
பாண்டியன்...
வைரமேயானாலும் எதிர்பாராத கைகளில் கிடைத்தால்...
ராவணன்...
ராதையை ராதைக்காக நேசிக்கும் ராவணன்...
கணவனின் மார்ப்பில் துயில் கொண்ட படியே கண்ணனிடம் பேசும் ராதை...
அழகான சீன் ஸ்ரீ மா...
இது ஒன்று தான் அவன் எப்படி மாறியது என்பதற்கு உதாரணம்...
எங்கும் அவளை பற்றி யோசிக்காமல் பழி என உறுமிய சிங்கமாய் சிலிர்த்து நின்றவனை தன் கலங்கமில்லா நிலா...
ராதைக்கேற்ற ராவணன்...
ரொம்ப எதார்த்தமாக தான் அவள் இருக்காள்...
வேறெதை பற்றியும் சிந்திக்காமல் அந்த வீட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ தயாரான ராதா...
எந்த காலக்கட்டத்திலும் மாமியார் மாமியார் தான் நிறுப்பிக்கும் மாதவி...
மருமகள் என்றாலே பிடிப்பது கஷ்டம் அதுவும் பிடிக்காத மருமகள் ரொம்ப...
அனுராதை கிருஷ்ணார்ஜூனனாக...
பெண் மனம் என்ன வென்று தெரியலை.மனைவியை புரிந்து கொள்ள முயற்சி செய்யலை...
பழி பழி என்று அவன் சிதறிய வார்த்தைகள் தான் அவளை பலவாறு வேதனை படுத்த, சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னால் அவனுக்கு ஏற்ப்பட்ட காயத்தை தீர்க்கும் மருந்தாக ஒரு மருத்துவராக அவள் தன் கணவனுக்கு நியாயம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.