அமரஞ்சலி...
பொறுப்பில்லாத தந்தை...
அவர் மேல் நம்பிக்கை இல்லாத பாட்டன்...
தடுமாறி கீழே விழுந்த தொழில்...
மீட்டெடுக்க போராடும் போட்டி களத்தில் எதிரியின் முன் அமர்...
எல்லாமே சரி தான்... அவன் சரி செய்து அவனுக்கு துணை நிற்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் போது அவனை தடுமாற விட்ட தாய்...
என்ன தவறை கணவன் தனக்கிழைத்த போதும் ஒரு தாயாக அவனுக்கும் பெண்ணிற்கு கூட இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கு...
கண்டிப்பாக அவர் கேட்ட செய்ய மாட்டேன் என சொல்ல மாட்டான் அவர் உதவ நினைத்த மக்களுக்கு வாரி கொடுத்து இருப்பான்...
தவறிய தாய் என தான் சொல்ல தோன்றிய தருணம் அது...
அவங்க மனுசி தான், அவங்களும் பெண் தான்...
ஆனால் அவங்க தாய் என்பது தான் யோசிக்க வேண்டிய கட்டம் அது.
அது தான் தவறான ஆளின் பின் மகள் பயணமானாள் என்பது மறுக்க முடியாது அல்லவா...
தொழிலை முன்னேற்ற பாடுபடும் மகன் தங்கையை கூட இருந்து பார்க்க முடியும் அவங்க எப்படி யோசிக்கலாம் இது ஏற்றுக்கொள்ள மன ஒப்பவில்லை...
இந்த தாயின் மகன் தானே... எல்லாமே தவறாக தான் சிந்திப்பான்
பதினைந்து வயது அஞ்சலி....
இதுவே போதும் வேற எதாவது சொல்லனுமா என யோசித்தால் தேவையில்லை போலும்...
பறக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
தெரியாது தான் அழகென்று...
அதை கையில் வைத்துக் கொண்டு
ஆசைபடுபவனுக்கு தெரியும்
அது அழகோவியம் தான் என்று...
பறக்கும் வானில் சுதந்திரமாய் திரிந்தவளை தந்திரலோகத்திற்கு
சிறை செய்தால் அதுவும் சந்தர்ப்பவாதியாய் பறக்கத்தான் செய்யும்...
பட்டாம்பூச்சி பறந்த படியே இருந்திருக்கலாம் அழகாய் பறந்து
விளையாடி இருக்கும்....
இந்த 15+வயதில் இருந்தே 20+ஆகறதுக்குள்ள அவளுக்கு எந்த அளவுக்கு maturity இருக்கும் தெரியாமல் இந்த ஹீரோ ஆர்மிஸ் உருட்டுவதை பார்க்கும் போது தான் சிரிப்பு வரும்...
ஸ்ரீ மா செம அருமை ஆக போகுது கடந்த காலம்...
கண்டிப்பாக அவளுக்கு சீன் புரியுது பார்கலாம் இனி வரும் எபியில் வெயிட்டிங் ஸ்ரீ மா