Uma shankar
Well-known member
சூப்பர் பதிவு... உன்னோட அவசரத்துக்கு இனி அனுபவி அகரன்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
காதலிச்சதெல்லாம் என்ற மீநுவுக்கு கனவாப் போச்சுதே. நம்பிக்கைத் துரோகமும் பலனா கிடைச்சு தே. டேய் அல்டாப்பு மண்டையா தகரமான அகரனே உன்ற கோட்டைய வுட்டு மீநுங்கிற கிளி பறந்து போச்சுதே. உன்னால என்ன மீநு தண்ணிக்குள்ளாற வுழுந்த மானாட்டம் ஆயிட்டாளே. நீயி தரையில வுழுந்த மீனாட்டம் துடிக்கக் கடவாய் கல்பிரிட் மண்டையா.!. நீயி கருவாடாகி காக்கா வந்து தூக்கிப்போக. இதெல்லாம் ஜெகஜோதியா நடக்கோனும். ஏன்னா நம்ம கட்டதுரை (யாருன்னு கேக்கறீங்களா?. வேற யாரு எல்லாம் நம்ம ரைட்டர்தான்) கட்டையக் குறுக்கால போடாம இருக்கோனும். ஹாய் டாலிம்மா உங்க உடம்பு சவுகரியம் ஓகேவா?.
ஹலோ எஸ்குஸ்மி நீங்க உண்மையான ஹீரோயின் ஹார்மியா இருந்தால் இருவரும் சேர்ந்து வாழ தான் போராடனும், அதை விட்டுட்டு, மீனு, கருவாடு வசனத்தை பாரு, dirty girlகாதலிச்சதெல்லாம் என்ற மீநுவுக்கு கனவாப் போச்சுதே. நம்பிக்கைத் துரோகமும் பலனா கிடைச்சு தே. டேய் அல்டாப்பு மண்டையா தகரமான அகரனே உன்ற கோட்டைய வுட்டு மீநுங்கிற கிளி பறந்து போச்சுதே. உன்னால என்ன மீநு தண்ணிக்குள்ளாற வுழுந்த மானாட்டம் ஆயிட்டாளே. நீயி தரையில வுழுந்த மீனாட்டம் துடிக்கக் கடவாய் கல்பிரிட் மண்டையா.!. நீயி கருவாடாகி காக்கா வந்து தூக்கிப்போக. இதெல்லாம் ஜெகஜோதியா நடக்கோனும். ஏன்னா நம்ம கட்டதுரை (யாருன்னு கேக்கறீங்களா?. வேற யாரு எல்லாம் நம்ம ரைட்டர்தான்) கட்டையக் குறுக்கால போடாம இருக்கோனும். ஹாய் டாலிம்மா உங்க உடம்பு சவுகரியம் ஓகேவா?.