All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Sivakumari

Well-known member
Arivu irunthu enna pandrathu vivegam illada agara unaku konjam kalathuku nonthu savu nannay edutha mudivu correct but vazhkaiya thagiriyama face pananum veri intreating episodes
 

Arasuarasu

Active member
Very emotional ud sister... Minanya agaran koda irukarata vida sagurathu melnu ninaikirale 😢😢😢😢😢 agaran epadi samathana paduthuvan avanga kuzhantha vanyhu 2 perayum serthu vaikuma
 

Kalai karthi

Well-known member
மகிழ்சுதந்திரம் கதை படித்து விட்டேன் சகி. கருத்து மகனின் பெயரில் எழுதி இருக்கிறேன் சகி. வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். கதை அருமை. Kalaiselvan பெயரில் இருக்கும் சகி.
 

Vaishanika

Bronze Winner
காதலிச்சதெல்லாம் என்ற மீநுவுக்கு கனவாப் போச்சுதே. நம்பிக்கைத் துரோகமும் பலனா கிடைச்சு தே. டேய் அல்டாப்பு மண்டையா தகரமான அகரனே உன்ற கோட்டைய வுட்டு மீநுங்கிற கிளி பறந்து போச்சுதே. உன்னால என்ன மீநு தண்ணிக்குள்ளாற வுழுந்த மானாட்டம் ஆயிட்டாளே. நீயி தரையில வுழுந்த மீனாட்டம் துடிக்கக் கடவாய் கல்பிரிட் மண்டையா.!. நீயி கருவாடாகி காக்கா வந்து தூக்கிப்போக. 😤😤😤😠😠😠இதெல்லாம் ஜெகஜோதியா நடக்கோனும். ஏன்னா நம்ம கட்டதுரை (யாருன்னு கேக்கறீங்களா?. வேற யாரு எல்லாம் நம்ம ரைட்டர்தான்) கட்டையக் குறுக்கால போடாம🤔🤔🤔🤔 இருக்கோனும்.😜😜😜😜 ஹாய் டாலிம்மா உங்க உடம்பு சவுகரியம் ஓகேவா?.
 

ValliMano

Well-known member
Sirapana ud sis... Rendu peroda mana nilayum vatahamum sema....

Minanya srilankaku pettiya kattita agaranku ticket potutingala.. Next ud ku waiting
 

Narmadha

Bronze Winner
காதலிச்சதெல்லாம் என்ற மீநுவுக்கு கனவாப் போச்சுதே. நம்பிக்கைத் துரோகமும் பலனா கிடைச்சு தே. டேய் அல்டாப்பு மண்டையா தகரமான அகரனே உன்ற கோட்டைய வுட்டு மீநுங்கிற கிளி பறந்து போச்சுதே. உன்னால என்ன மீநு தண்ணிக்குள்ளாற வுழுந்த மானாட்டம் ஆயிட்டாளே. நீயி தரையில வுழுந்த மீனாட்டம் துடிக்கக் கடவாய் கல்பிரிட் மண்டையா.!. நீயி கருவாடாகி காக்கா வந்து தூக்கிப்போக. 😤😤😤😠😠இதெல்லாம் ஜெகஜோதியா நடக்கோனும். ஏன்னா நம்ம கட்டதுரை (யாருன்னு கேக்கறீங்களா?. வேற யாரு எல்லாம் நம்ம ரைட்டர்தான்) கட்டையக் குறுக்கால போடாம🤔🤔🤔🤔 இருக்கோனும்.😜😜😜😜 ஹாய் டாலிம்மா உங்க உடம்பு சவுகரியம் ஓகேவா?.
MEME-20221029-082349.jpg
 

Narmadha

Bronze Winner
காதலிச்சதெல்லாம் என்ற மீநுவுக்கு கனவாப் போச்சுதே. நம்பிக்கைத் துரோகமும் பலனா கிடைச்சு தே. டேய் அல்டாப்பு மண்டையா தகரமான அகரனே உன்ற கோட்டைய வுட்டு மீநுங்கிற கிளி பறந்து போச்சுதே. உன்னால என்ன மீநு தண்ணிக்குள்ளாற வுழுந்த மானாட்டம் ஆயிட்டாளே. நீயி தரையில வுழுந்த மீனாட்டம் துடிக்கக் கடவாய் கல்பிரிட் மண்டையா.!. நீயி கருவாடாகி காக்கா வந்து தூக்கிப்போக. 😤😤😤😠😠😠இதெல்லாம் ஜெகஜோதியா நடக்கோனும். ஏன்னா நம்ம கட்டதுரை (யாருன்னு கேக்கறீங்களா?. வேற யாரு எல்லாம் நம்ம ரைட்டர்தான்) கட்டையக் குறுக்கால போடாம🤔🤔🤔🤔 இருக்கோனும்.😜😜😜😜 ஹாய் டாலிம்மா உங்க உடம்பு சவுகரியம் ஓகேவா?.
ஹலோ எஸ்குஸ்மி நீங்க உண்மையான ஹீரோயின் ஹார்மியா இருந்தால் இருவரும் சேர்ந்து வாழ தான் போராடனும், அதை விட்டுட்டு, மீனு, கருவாடு வசனத்தை பாரு, dirty girl😡😡😡😡
 
Top