All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
எபி படிக்க படிக்க நெஞ்சமெல்லாம் கலங்குது டாலி.சொந்தபந்தம், நட்பு,வீடு வாசல், உயிர கையிலபுடிச்சிக் கிட்டு வாழ்க்கைப் பயணம், கண்ணு முன்னாடியே நிகழும் மரணங்கள் நேரடியாக அனுபவிப்பது போல ரணமாகுது டாலி. அன்பின் தேடல் எவ்வளவு பெரிய விபரீதத்துல முடிஞ்சிருக்குது. விதியை குத்தம் சொல்வதா?மனிதர்களின் சதியைக் குத்தம் சொல்வதான்னு தெரியலை ஒரு செடியை ஓரிடத்தில் இருந்து வேறிடத்தில் நட்டாலே சுணங்கும். நம் மக்களின் நிலை?. 😟😟😟😥😥😥
 

ValliMano

Well-known member
sis jayaram vazhakaila vithi eppadi vilayadiduchu... appa amma illama minanya life ah karpanai pani paraka mudiyala...😭😭😭😭

jayaraamnu over lollu thaan kathali pera avar ponnuku vachi irukare ithu matum mathaviku therinjathu danguvar arunthudum :LOL::LOL::LOL::LOL:😂😂

agaran chapter mudinjathu minanya ini thirumbi parka porathu illa... paavam avan sethu vikram agum munnadi kaapathi vidunga😝😝😝😝😝
 

Narmadha

Bronze Winner
ஆமா ஆமா உன்ற ஈரோ கிலுகிலுப்பை புடிச்சு விளையாண்டுகிட்டு இருக்கற வயசுல இருக்கான். புத்தியை புல்லு மேய்க்க அனுப்பிட்டு வுட்டுபோட்டு இருக்கான். நாங்கெல்லாம் நிக்கையில, நடக்கையில், தூங்கையிலன்னு விளக்கம் சொல்லிகிட்டே இருக்கோனுமா?. விளங்காத கழுதைக்கு ஆயிரத்தெட்டு காரிய காரணமா?.ஒரு மூலைல முக்காடு போட்டு முடங்கிக் தொலையட்டும்.😠😠😠😠
MEME-20221027-040621.jpg
 

Narmadha

Bronze Winner
அது ஒரு சின்ன விஷயந்தான்.மண்டையில லெப்டும் ரைட்டும் கொஞ்சமே கொஞ்சம் லூசாயிருக்கும். ஸ்குரூ டிரைவர் வச்சு திருகுனா சரியாப்போயிரும்.(ஒரு வேளை டாலிநயணூ லாபிங்கு கேஸை உனக்குமட்டும் சப்ளை பண்ணிட்டாங்களோ?. அதனோட எபக்டோ?.)😜😜😜😜😁😁😁
75a4662e7c9ad49e74abf6d137ef131b.jpg
 

Narmadha

Bronze Winner
sis jayaram vazhakaila vithi eppadi vilayadiduchu... appa amma illama minanya life ah karpanai pani paraka mudiyala...😭😭😭😭

jayaraamnu over lollu thaan kathali pera avar ponnuku vachi irukare ithu matum mathaviku therinjathu danguvar arunthudum :LOL::LOL::LOL::LOL:😂😂

agaran chapter mudinjathu minanya ini thirumbi parka porathu illa... paavam avan sethu vikram agum munnadi kaapathi vidunga😝😝😝😝😝
Enna ji enga hero sethu vikram ah aganumnu asaiya.....6c1a4727d8f5a97e157ad6305f26f057.jpg
 
Top