Vaishanika
Bronze Winner
எபி படிக்க படிக்க நெஞ்சமெல்லாம் கலங்குது டாலி.சொந்தபந்தம், நட்பு,வீடு வாசல், உயிர கையிலபுடிச்சிக் கிட்டு வாழ்க்கைப் பயணம், கண்ணு முன்னாடியே நிகழும் மரணங்கள் நேரடியாக அனுபவிப்பது போல ரணமாகுது டாலி. அன்பின் தேடல் எவ்வளவு பெரிய விபரீதத்துல முடிஞ்சிருக்குது. விதியை குத்தம் சொல்வதா?மனிதர்களின் சதியைக் குத்தம் சொல்வதான்னு தெரியலை ஒரு செடியை ஓரிடத்தில் இருந்து வேறிடத்தில் நட்டாலே சுணங்கும். நம் மக்களின் நிலை?.