All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sankarirathi

Well-known member
Very very emotional story ma... Porkoduram jayaraman poonkothaiya sera vidama senjiduche ma agaran ethuvum theriyama minanyava kolaiya konnutan eppadi ava mugathula mulipan
 

Vaishanika

Bronze Winner
#ஜாலியோஜிம்கானா

Mams paonga mamsu....... Nanga nambitaom 🤣🤣😂😂😂😂

View attachment 31225
பார்ர்ர்ரா!இன்னா ஒரு கண்டுபிடிப்பு!. ப்பெரிய ஜி.டி. நாயுடுன்னு நினப்பு. காதல்ன்னா எல்லாமே கலந்து கட்டி அடிச்சு ஓட்ட வேண்டியதுதான்.அதுலையும் டாலிநயணூவின் கேரக்டரெல்லாம் அதிசயத்திலும் அதிசயமே. 🤭🤭🤭
 

Vaishanika

Bronze Winner
ஏய் மீயா உனக்கு தந்தையை பெயரை வச்சி கூப்பிட மனசு உறுத்தலை,😠😠😠😠😠😠அது தான் போனால் போகட்டும் உன் விருப்பம், ஆனால் நீ என்னோட ராம், அப்படியே உருகி சொல்லும் போது எங்களுக்கே தவறாக தான் தெரிந்தது, அப்படி இருக்க கரன் என்ன செய்வான் அடலீஸ்ட் ராம் அப்பாவது கூப்பிட்டு இருக்கலாம் நீ ஒரு புதுமை பெண் தான் View attachment 31224
ஆமா ஆமா உன்ற ஈரோ கிலுகிலுப்பை புடிச்சு விளையாண்டுகிட்டு இருக்கற வயசுல இருக்கான். புத்தியை புல்லு மேய்க்க அனுப்பிட்டு வுட்டுபோட்டு இருக்கான். நாங்கெல்லாம் நிக்கையில, நடக்கையில், தூங்கையிலன்னு விளக்கம் சொல்லிகிட்டே இருக்கோனுமா?. விளங்காத கழுதைக்கு ஆயிரத்தெட்டு காரிய காரணமா?.ஒரு மூலைல முக்காடு போட்டு முடங்கிக் தொலையட்டும்.😠😠😠😠
 

Vaishanika

Bronze Winner
அது ஒரு சின்ன விஷயந்தான்.மண்டையில லெப்டும் ரைட்டும் கொஞ்சமே கொஞ்சம் லூசாயிருக்கும். ஸ்குரூ டிரைவர் வச்சு திருகுனா சரியாப்போயிரும்.(ஒரு வேளை டாலிநயணூ லாபிங்கு கேஸை உனக்குமட்டும் சப்ளை பண்ணிட்டாங்களோ?. அதனோட எபக்டோ?.)😜😜😜😜😁😁😁
 
Top