All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
மிக விரைவில்....

ஹாய் மக்காஸ். புதிய கதை எதுவும் எழுதவில்லை. ஆனால், நேரடிப் புத்தகமாக வந்து, அமசானில் பதிவிட்ட வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கதையை உங்களுக்காகப் பதிவிடப் போகிறேன்.
இக்கதையின் தலைப்பு 'வெறுக்காதே வீழ்ந்தே போவேன்'

நாயகன்: அதகனாகரன்: அதகன்+ஆகரன்
அதகன் - வலிமையுடையவன். ஆகரன் - குடியிருப்பவன், பலவான். பலமும், வலிமையும் நிரந்தரமாகக் கொண்டவன் என்று பொருள்.

நபயகி: மீநன்னயா : மீ + நன்னயம்
மீ-மேன்மை
நன்னயம்: இனிய சொல், இனிய செயல், உபசாரம்
மேன்மை பொருந்திய இனிய சொல்லையும் செயலையும் செய்யக் கூடியவள் என்று பொருள்.
 
Attachments

AnanthiArun

Well-known member
வாவ் சூப்பர் சூப்பர் ரொம்ப ஆவலாக வெயிட் பண்ணுறோம். டீஸர் சூப்பர். 👌🌹🌹🌹🌹🌹🌹👍😘😘😘😘
 
Narmadha

Bronze Winner
மாதாஜி வருக, வருக 💐💐💐💐💐😘😘😘😘😘.😘😘😘🥳🥳🥳🥳🥳🥳.

கதையின் தலைப்பு பார்க்கும் போதே புரிகிறது🧐🧐🧐🧐🧐🧐🧐 ஹீரோ ஹார்மிக்கு பொங்கல் நிச்சயமின்ட்டு.

உங்களுக்கு என்டேர்டைன்மெண்ட்க்கு இங்க பஞ்சமே இருக்காது🤣🤣🤣🤣🤣

அடுத்த குடிமிபுடி சண்டை நடக்க கருத்துதிரி தயாராகுது :smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53:.
அதகனாகரன் - மீநன்னயா 🥰🥰🥰🥰🥰.
 
RPG

Bronze Winner
வாடி மாப்பிள்ளை வா எப்போ வருவன்னு உனக்காக தான் காத்திருந்தேன்:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:டேய் உனக்கு முன்ன போன அந்த ரேபிஸ்ட் அச்ச்ஹோ மாதாஜி அவன் பேரே எனக்கு மறந்து போச்சு நான் என்ன பண்ண 😭😭😭😭😭சரி சரி அதன் எங்க தலைவி போனா போகட்டும்ன்னு வாழ்க்கை கொடுத்து வச்சி இருக்காளே அவன் அந்த ரே... முட்டாள்ன்னா நீ அடிமுட்டாள்டா...

மாதாஜி நீங்க புக் அனுப்பியும் நான் அதை படிக்கவே இல்லை ஏன் தெரியுமா..? நீங்க ஒவ்வொரு எபியா போடும் போதும் சுட சுட உங்களுக்கு அதான் மாதாஜி இந்த அடிமுட்டாளுக்கு பொங்கல் வைக்கறதே தனி டேஸ்ட் அதான் படிக்கவே இல்லை... பட் ஒருமுறை இந்த கதைக்கு யாரோ விமர்சனம் கொடுத்து இருந்தாங்க அதை பார்த்து கடைசியா கொஞ்சம் பேஜ் மட்டும் புரட்டினேன் அப்போ தான் இவர் அவருக்கும் மேலஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆன்னு தெரிஞ்சது... அப்படியே புக்கை மூடி வச்சிட்டு காத்திருந்தேன் இந்தா வந்துட்டான் இல்லை... உங்களால முடிஞ்சா இந்த பரதேசியை என்கிட்டே இருந்து காப்பாதிக்கோங்க 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡:smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53:🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
 
பரவால்லையே இந்த ஆர்மிகூட புத்திசாலியா இருக்கு ஆனா ஹீரோ எல்லாம் அப்படியா இருக்கானுங்க எல்லாம் வடிகட்டின கூமுட்டைகள் .. டேய் இப்பவும் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் இந்த பக்கம் வந்துடு ... இன்னும் மாதஜியை நம்புன்னேனு சொன்னா ஆல் தி பெஸ்ட்டா வேற என்ன சொல்ல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:

ஆஹா ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்யா, வரும் போதே இப்படி கடப்பாரையோட வரானே , காப்பாத்து தெய்வமே, காப்பாத்து......😥😥😥😥😥🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.

ஐயோ மாதாஜி எல்லா ஹீரோவும் இப்படி ஏடாகூடமா போட்டு என்ற உசுர வாங்குறீங்க நியாயமா... 😰😰😰😰

ஹீரோ ஹார்மில இருக்கும் பாவத்துக்கு இப்படி தொவச்சி தொங்கவிடுறது நியாமா... இருங்க இந்த வாட்டி உங்களை தொவச்சி காயவைக்குறேன். 😕😕😕😕😕😕

டேய் பூ குட்டி நான் பாவம் தானே, உன்னோட நண்பன் தானே பார்த்து செய்டா ஆழுதுடுவேன் 😭😭😭😭😭.
 
Narmadha

Bronze Winner
பரவால்லையே இந்த ஆர்மிகூட புத்திசாலியா இருக்கு ஆனா ஹீரோ எல்லாம் அப்படியா இருக்கானுங்க எல்லாம் வடிகட்டின கூமுட்டைகள் .. டேய் இப்பவும் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் இந்த பக்கம் வந்துடு ... இன்னும் மாதஜியை நம்புன்னேனு சொன்னா ஆல் தி பெஸ்ட்டா வேற என்ன சொல்ல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இம் :smiley4::smiley4::smiley4::smiley4::smiley4:, பரவலா டா இந்த பக்கம் டம்மியா இருக்கு அதனால,.... அதனால இந்த பக்கம் நான் இருந்துக்குறேன்.
மாதாஜி வகை, வகையான பொங்கல் வச்சி சிறப்பாக கவனித்து என்ன காப்பாத்திகுறேன்.
 
K.Venigovind

Well-known member
வாங்க நயனிம்மா,
வழக்கம் போல பெயர் வித்யாசமாக இருக்கு.. எபியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..
 
Top