All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
ஹலோ எஸ்குஸ்மி நீங்க உண்மையான ஹீரோயின் ஹார்மியா இருந்தால் இருவரும் சேர்ந்து வாழ தான் போராடனும், அதை விட்டுட்டு, மீனு, கருவாடு வசனத்தை பாரு, dirty girl😡😡😡😡
எலேய் நர்முதங்கம் நானு டர்ட்டி கேர்ளுதான்.ஏன்னா டாலியோட பேன்ஸ் எல்லாருமே அப்புடிதாம்லே. ஆனாலும் உன்ற இத்தனை பேஸூம் ஏன் இம்பூட்டு சிவப்பா இருக்கு?!. உன்ற தலையை எல்லாம் 🍅🍅🍅🍅🍅 சாஸூக்குள்ளே முக்கி எடுத்திட்டியால நர்முதங்கம்.???. 😁😁😁😁😁😁
 

Vaishanika

Bronze Winner
எலேய் உன்னைய 🥊🥊🥊🥊🥊 இதாலயே குமட்டுல நாலு டுஸ்யாக் டுஸ்யாக்ன்னு வுட்டா சரியாயிரும். அது எதுக்கு ஓடிப்போகச்சொல்லறே. வாலே ஒரு ✋✋✋✋ கை பாக்கலாம் ஒண்டிக்கு ஓண்டியா!!!யாருகிட்ட............. (ஆனாலும் பிக்சர் சூப்பரூலே.)😁😁😁😁😁
 

RPG

Bronze Winner
நன்றி நன்றி நன்றி தங்கம். யோவ் சட்டில இருக்கிறதுதூனே அகப்பைல வரும். புதுசா இதுக்காக சட்டியையா உருவாக்க முடியும். போல... யோவ் இந்த கதைல அவன் வேணும்னு விபத்துக்குள்ளாக்கினான். அப்புறம், தொலைதூர வெளிச்சம் அதில ஒரு விபத்து வருது. வேற எதிலயா இப்படி வருது? தகிக்கும் தீயே 2 பேருமா விபத்துக்குளாகிறாங்க. வேற எந்தக் கதைபா. சொல்லுங்கயா சொல்லுங்க. :love::love::love::love:
இப்படியே சட்டி அகப்பைன்னு பேசிட்டு இருந்தீங்க கட்டையை கொண்டு வந்து சட்டியை ஒடைச்சி உட்டுடுவேன் பார்த்துக்கோங்க... இன்னொரு முறை விபத்து வரகூடாதுன்னா வரகூடாது அவ்ளோ தான் இதுக்கு மேல பேசினா....
31252
 

RPG

Bronze Winner
தேங்க்யூ தேங்க்யூ பூக்குட்டி. உங்களுக்கும் அனைத்தும் உரித்தாகட்டும். எப்ப வருவீக? சைட்டு கொஞ்சம் சைலண்ட்டா போகுது ப்பா. நீங்க வந்தா கலகலப்பாக போகும் ப்பா. ஐ மிஸ் யூ லாட் .😍😍😍
31253
 

Hanza

Bronze Winner
#heroarmy

என்ன தைரியம் இருக்கணும் இவனுக்கு... 🤨🤨🤨 காதலியோடு பெயரையே வெச்சிருக்கான் அவன் மகளுக்கு... 😡😡😡 என்னால எந்த point லயுமே இதை ஏற்றுக்கொள்ள முடியல...
இதை மறைச்சி இவ்ளோ வருஷம் மாதவி கூட வாழ்ந்து இருக்கான்... அவனோட கல்யாணமே பொய்யோட தான் ஆரம்பிச்சு இருக்கு... பெயர் மட்டும் ராம்... 🤮🤮🤮 உனக்கு அவளை மறக்க முடியல னா நீ ஏன் man கல்யாணம் பண்ண??? மாதவிகிட்ட சொல்லி இருக்கணும் நீ முதல்ல... அவ accept பண்ணி இருந்தா ok. Deny பண்ணியிருந்தா யாரு accept பண்ணுறாங்களோ அவங்களை முடிச்சி இருக்கணும்...

எனக்கு இவனை பிடிக்கவே இல்லை... எனக்கு இவனை பார்க்கும் போது மிளிரோட அப்பா போல தெரியுறான்... அங்கேயும் ஒருத்தன் பாதிக்கப்பட்ட அக்காவுக்காக கல்யாணம் பண்ணான்.. (அபயன்) இங்கேயும் அக்காவுக்காக...
ரெண்டிலயும் துரோகம் தான்... 🙄🙄🙄

யம்மா நண்டு... போதும் நிறுத்து... நீயும் உன் அப்பனை போல drama பண்ணாத... அவன் யாருக்கும் துரோகம் பண்ணலயா??? இந்த முழு உருவமா வந்து நிற்கிறியே... நீயே ஒரு துரோகம் தானே...

அடேய் அதி... உன் மாமனாரை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்காம அவகிட்ட போய் கெஞ்சிட்டு இருக்க... 😒😒😒 உனக்காக நாங்க இங்கே போராடிட்டு இருக்கோம்...

Warreh woah!!! 👏🏻👏🏻👏🏻👏🏻
What a decision Mr.Ram

நீயும் அவளும் மட்டும் வாழ போறீங்களா??? அப்போ அங்கே ஒருத்தி ரெண்டு பிள்ளைகளோடு இருக்கிறா... அவளை கை கழுவியாச்சா??? Super
 

Hanza

Bronze Winner
ஐயோ, அம்மா என்னால இதை ஜீரணிச்சிக்க முடியல,.... பதினெட்டு வயசுல தந்தை ஆகிட்டார் ஜெய் ராம் 🤦🤦🤦🤦🤦View attachment 31218
அது எப்படிங்க sir, ரொம்ப பெருமையா எங்க கரணை நக்கல் பார்வை பார்த்து உங்க காதல் காவியத்தை சொல்லுறிங்க, அறியாமல் செய்து, தெரியாமல் பிரிந்தாலும் நீங்க துடிச்சதெல்லாம் பார்த்து மனசு கஷ்டமா தான் இருந்தது என்ன செய்ய விதியை தான் நொந்துக்கனும் View attachment 31219
சரி நீங்க தெரியாமல் செய்த தவறினை மாதவியை திருமணம் செய்யும் போதாவது சொல்லி இருக்கணும், அதையும் நீங்க செய்யல, மீநன்னயா உங்க மகள் என்று தெரிந்த பிறகாவது சொல்லி இருக்கலாம் அதையும் செய்யல, எல்லாம் மறைத்து பிறகு சொல்லி கொள்ளலாம் என்று இருந்திங்க பாருங்க நீங்க ரொம்ப நல்லவர், வல்லவர்........... நல்லா வருது வாயில 😠😠😠😠😠😠😠View attachment 31221


இதை விட நீங்க உங்கள் காதலி பெயரை மாதவியின் மகளுக்கு வச்சி உங்க காதலுக்கு புனிதமான அந்தஸ்து தந்து விட்டிர்களே, போதும் சாமி இதுக்கு மேல முடியாது View attachment 31222
Appadi sollunga… 👏🏻👏🏻👏🏻
Adhaganai pesa ivanukku rights eh ille… vandhuttan…. 😏😏😏 ithula avanum Avalum onna ore veettula irukka porangalam…. Appo antha Madhavi and ava petha pillaigalai vadagaikku vida porarama??? 😏😏😏😏 ithuve Madhavi panni intha vayasula oru paiyan iruntha ivaru vada rasa nu accept panni iruppara enna??? Intha pereeeeeeya manushanukkum antha rapist (Milir appa) enna vithiyasam???!
 
Top