All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

RPG

Bronze Winner
யோவ் ஜெயராம் உன் மச்சான் ஒரு மொள்ளமாரின்னா நீ ஒரு தெள்ளமாரி...
அவன் ஒரு முடிச்சவிக்கி நீ ஒரு கேப்மாரி .....

அடப்பாவி எந்த தப்பும் பண்ணாத மாதவி ஆண்டி வாழ்க்கையில விளையாடிட்டு இப்போ அவங்களையே பேசுறியா நீ..??? ஆண்டி இனி நான் உங்க கட்சி, நீங்க அந்த ஆளுகிட்ட அப்படி கேட்டு இருக்க கூடாது கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு குழந்தையை பெத்து அதை உங்கிட்ட இருந்து மறைச்சி கல்யாணம் பண்ணி இருந்தா எத்துப்பியானு கேட்கணும்... அந்த ஆள் எண்ணமோ பெரிய உத்தமனாட்டம் பேசிட்டு இருக்கான். நீயும் அவன் பொன்னை உன் பெண்ணா ஏத்துகிட்ட...??

ஆனா ஒன்னு மட்டும் புரியுது அந்த ஆளுக்கு ஏத்த 420 தான் நீயும்... நீ அவளை ஏத்துகிட்டது உன் தம்பிக்காக தானே.. ஐயோ ராமா இந்த கதையில யாருக்காவது பரிதாபம் பார்த்து பெசலாம்ன்னா எல்லாமே கடைஞ்செடுத்த அய்யோக்கிய ராஸ்கல்ஸ்களா இருக்காங்களே.... டேய் கேப்மாரி என்னா நேக்கா உங்கக்காவ கோர்த்து விட்டு அவளை கரெக்ட் பண்ண பார்க்கிற டேய் என்னடா நடக்குது இங்க ...

31272
 
Last edited:

Uma shankar

Well-known member
மீனான்யாவை மாதவி தன் மகளாக ஏற்று கொண்டது அருமை.... தாய்மை என்றுமே சிறப்பு
 
Narmadha

Bronze Winner
யோவ் ஜெயராம் உன் மச்சான் ஒரு மொள்ளமாரின்னா நீ ஒரு தெள்ளமாரி...
அவன் ஒரு முடிச்சவிக்கி நீ ஒரு கேப்மாரி .....

அடப்பாவி எந்த தப்பும் பண்ணாத மாதவி ஆண்டி வாழ்க்கையில விளையாடிட்டு இப்போ அவங்களையே பேசுறியா நீ..??? ஆண்டி இனி நான் உங்க கட்சி, நீங்க அந்த ஆளுகிட்ட அப்படி கேட்டு இருக்க கூடாது கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு குழந்தையை பெத்து அதை உங்கிட்ட இருந்து மறைச்சி கல்யாணம் பண்ணி இருந்தா எத்துப்பியானு கேட்கணும்... அந்த ஆள் எண்ணமோ பெரிய உத்தமனாட்டம் பேசிட்டு இருக்கான். நீயும் அவன் பொன்னை உன் பெண்ணா ஏத்துகிட்ட...??

ஆனா ஒன்னு மட்டும் புரியுது அந்த ஆளுக்கு ஏத்த 420 தான் நீயும்... நீ அவளை ஏத்துகிட்டது உன் தம்பிக்காக தானே.. ஐயோ ராமா இந்த கதையில யாருக்காவது பரிதாபம் பார்த்து பெசலாம்ன்னா எல்லாமே கடைஞ்செடுத்த அய்யோக்கிய ராஸ்கல்ஸ்களா இருக்காங்களே.... டேய் கேப்மாரி என்னா நேக்கா உங்கக்காவ கோர்த்து விட்டு அவளை கரெக்ட் பண்ண பார்க்கிற டேய் என்னடா நடக்குது இங்க ...

View attachment 31272
100%நீ சொன்னது உண்மை தாண்டா, என்னால மாதவி இப்படி உடனே மீயாவை ஏத்துக்கிட்டது ஜீரணச்சிக்க முடியலடா, அதை விட இந்த ஜெய் குரங்கு அவனுக்கு எல்லோரும் துரோகம் பண்ணா மாதிரி பேசுறது கேட்டா செம்மையா டென்ஷன் ஆகுது 😠😠😠😠.
எனக்கு யாரையும் பிடிக்கல வாடா நாம 👭வேற கடைக்கு போலாம், எல்லோருக்கும்
good bye....
 
Vaishanika

எலேய் நர்மு களவானி நெசமா தான சொல்றியா?.வேற கடைக்கு போறியா?. உன்னய நம்பமுடியாதே.நீனு ஒரு உட்டாலங்கிடியாச்சே.என்ற சந்தேகத்தை தீத்து வைல. வேறகடைக்கு போயாவது பருப்பை நல்லா நல்லா கடைஞ்சிருவியால?!.... 😁😁😁😜😜😜
 
RPG

Bronze Winner
100%நீ சொன்னது உண்மை தாண்டா, என்னால மாதவி இப்படி உடனே மீயாவை ஏத்துக்கிட்டது ஜீரணச்சிக்க முடியலடா, அதை விட இந்த ஜெய் குரங்கு அவனுக்கு எல்லோரும் துரோகம் பண்ணா மாதிரி பேசுறது கேட்டா செம்மையா டென்ஷன் ஆகுது 😠😠😠😠.
எனக்கு யாரையும் பிடிக்கல வாடா நாம 👭வேற கடைக்கு போலாம், எல்லோருக்கும்
good bye....
Appadi solri en chellakutty😘😘😘😘😘😘😘 aana avlo easyah naama poitta maathaji escape aagiduvaanga.. avangalai koththu parotta pottutu thaan poganum... enna purinjathaaa...

:smiley49:
 
Top