All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
எலேய் டாலிநயணூ எங்கன இருக்கீங்க?. எங்களைச் பாத்தா காதுல பூ வச்சுக்கிட்டு சுத்தற மாதிரி தெரியுதா?. என்ற மீநுவ மனதைரியமில்லாத,கோழையா, எதிர்த்து நிக்க திராணியில்லாத ஆளா காமிக்க எம்பூட்டு தகிரியம் உங்களுக்கு!. நாங்க அவுளுக்காக போராடிப் பேசுனா எங்களை மஞ்சமாக்கானாக்க டிரை பண்ணறீங்க.:smiley56::smiley56::smiley56::smiley56:😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🥵🥵🥵🥵🥵 க்கர்புர் க்கர்புர் க்கர்புர்....
 

ValliMano

Well-known member
super epi sis agaranukum minanyakum kathal noi aati padaikuthu yarume avanga puthiyila illai...

agara jayaram america poita thairiyathula vanthu iruka parpom aduthu enna panna poranu:LOL::LOL::LOL::LOL::LOL:
 

RPG

Bronze Winner
யோவ் மானங்கெட்ட ஜெயராமா எதுக்கு உனக்கு இந்த கேவலமான பொழப்பு..., ஒரு டீ குடிகிறதுலையே உன்னால உறுதியா இருக்க முடியல இதுல மாதவி கிட்ட பெரிய ராமச்சந்திர மூர்த்தி மாதி பேசுற யோவ் என் முன்னாடி வந்துடாத உன்ன காளியாத்தாகே பொலி போட்டுடுவேன்.

டேய் நாதாரி இன்னொரு முறை ஐ லவ் யு ன்னு சொன்ன கண்டிப்பா உன் மூஞ்சியில அசிட் அடிச்சிடுவேன்... என்ன நெனச்சிட்டு இருக்க ??? நீ பண்றத எல்லாம் பண்ணிட்டு கொய்யாலே இருடா மொதல்ல அந்த கையை அடுப்புல வச்சி கருக்குறேன் ஐயோ இந்த சைக்கோ மூஞ்சியை மாத்தி தொலைங் மாதஜ்ஜி என்னால பார்க்க முடியலை

ஏன்டி நான் தெரியாம தான் கேட்கிறேன் ஒன்னு புத்தி சொல்றதை கேளு இல்ல உங்கப்பன் சொல்றத கேளு அத விட்டுட்டு காதல் கருமாந்திரம்னு சொல்ல்லிட்டு திரியாத எனக்கு அப்படியே பத்திட்டு வருது நீ பண்றதை பார்க்கிறப்ப.... ஆலை இல்லாத ஊருக்கு இழுப்பைப்பூ சர்க்கரை அந்த மாதிரி குறை இருக்க உனக்கு இந்த சைக்கோவை விட்டா ஊருல ஆளே இல்லைன்னு நெனச்சிட்டு இருக்கியா லூசு... பூங்கோதை பொண்ணு வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் சொன்னா மட்டும் போதாது இப்படி பட்ட பச்ச துரோகியை தூக்கி போடுறதுலயும் இருக்கணும்

எனக்கு இங்க வந்தாலே டென்ஷன் ஆகுது ... நான் தெரியாம தான் கேட்கிறேன் குடும்பமாடா இது
:smiley52:
 
Top