All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
நயனிமா பாவம் தனியா இருக்காங்களே நாம் கொஞ்சம் கை கொடுக்கலாம்னு பார்த்தேன்.
ஆனாலும் நீங்க எல்லோரும் கொத்து புரோட்டா போடுங்க நானும் கொஞ்சம் பார்க்கிறேன். ஹாஹாஹா

நயனிமா நான் ரொம்ப நல்ல பிள்ளை
b83ea78ed2d8a0cbabbeb15b9f13384e.jpg
 

Narmadha

Bronze Winner
🤝🤝🤝🤝👍👍👍👍😈😈😈😁😁😁😁டாலி உங்களோட ஒரு விக்கெட் இப்பத்திலிருந்து மை பக்கம். யாருகிட்ட!?. என்ற மீநுவ லூசு,மடவாத்துன்னு திட்டுவாங்கவச்சதுக்கு சரியான ஹ்ஹா! ஹா! ஹா! இனிமேலயாவது நீங்க பீ கேர்புல்! பானுக்கா ஐ யம் பிரவுட் ஆஃப் யூஉஉஉ.😘😘😘
c991cfeb927500196c456d7e7b30aeb9.png
 

Vaishanika

Bronze Winner
எலேய் நர்முதங்கம் சண்டையில கிழியாத சட்டையே கிடையாதுல. மண்டையே போனாலும் கொண்ட கடமையை சீரும் சிறப்புமாகச் செய்வோமுல. பூக்குட்டி அந்த தகரடப்பா தலையனை நட்டுவக்கச் சொல்லிட்டாப்புல.அதனால உழவோட்டி நடவு பண்ணப் போறோமமுல. ஐய்! ஐய் !ஐய்க்! ஜாலி!!!.😁😁😁😁:smiley8:💃:smiley56:💃:smiley56:
 

sivanayani

விஜயமலர்
Ennachi Nayani ma???
தடிமன் காய்ச்சல் இருமல் எல்லாத்தையும் குத்தகைக்கு எடுத்து இப்பதான் வழியனுப்பி வச்சேன்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி இஞ்சி, மஞ்சள் பொடி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு கொதிக்க வச்சி மிதமான சூட்டில் குடிங்க இருமல் குறையும், சீக்கிரம் குணமும் ஆகும், 😔😔😔, நீங்க பொறுமையா ரிப்ளை பண்ணுங்க, take care மாதாஜி.
அதெல்லாம் செஞ்சேன் நருமு. கிட்டத்தட்ட 4 வருஷமா எந்த நோயும் வரல. அதுதான் ரொம்ப நாளுக்கு அப்புறமா இப்படி வந்ததும் உடம்பு திணறிடுச்சு. இப்ப ஓகேயாச்சு தங்கம். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உடம்பைக் கவனமா பாத்துக்கங்க டாலி. மிளகும் மஞ்சளும் கொஞ்சம் சுக்கும் தட்டிப் போட்டு பாலுல காச்சி குடிங்க டாலி.. சீக்கரமா பலன் கிடைக்கும். டேக் கேர் டாலிம்மா.
சோ ச்வீட். நன்றி டாலு நன்றி. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஐயோ, அம்மா என்னால இதை ஜீரணிச்சிக்க முடியல,.... பதினெட்டு வயசுல தந்தை ஆகிட்டார் ஜெய் ராம் 🤦🤦🤦🤦🤦View attachment 31218
அது எப்படிங்க sir, ரொம்ப பெருமையா எங்க கரணை நக்கல் பார்வை பார்த்து உங்க காதல் காவியத்தை சொல்லுறிங்க, அறியாமல் செய்து, தெரியாமல் பிரிந்தாலும் நீங்க துடிச்சதெல்லாம் பார்த்து மனசு கஷ்டமா தான் இருந்தது என்ன செய்ய விதியை தான் நொந்துக்கனும் View attachment 31219
சரி நீங்க தெரியாமல் செய்த தவறினை மாதவியை திருமணம் செய்யும் போதாவது சொல்லி இருக்கணும், அதையும் நீங்க செய்யல, மீநன்னயா உங்க மகள் என்று தெரிந்த பிறகாவது சொல்லி இருக்கலாம் அதையும் செய்யல, எல்லாம் மறைத்து பிறகு சொல்லி கொள்ளலாம் என்று இருந்திங்க பாருங்க நீங்க ரொம்ப நல்லவர், வல்லவர்........... நல்லா வருது வாயில 😠😠😠😠😠😠😠View attachment 31221


இதை விட நீங்க உங்கள் காதலி பெயரை மாதவியின் மகளுக்கு வச்சி உங்க காதலுக்கு புனிதமான அந்தஸ்து தந்து விட்டிர்களே, போதும் சாமி இதுக்கு மேல முடியாது View attachment 31222
ஏன்ல தெரியாமதான் கேக்கிறேன். 18 வயசில அப்பா ஆகக்கூடாதுன்னு ஏதாச்சும் சட்டம் இருக்கால... சொல்லுல. நாங்க அப்படித்தான். வாலிப வயசுபா எங்களுக்கு. ஹா ஹா ஹாலவ்வுமா. நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது. 31312
 

sivanayani

விஜயமலர்
ஏய் மீயா உனக்கு தந்தையை பெயரை வச்சி கூப்பிட மனசு உறுத்தலை,😠😠😠😠😠😠அது தான் போனால் போகட்டும் உன் விருப்பம், ஆனால் நீ என்னோட ராம், அப்படியே உருகி சொல்லும் போது எங்களுக்கே தவறாக தான் தெரிந்தது, அப்படி இருக்க கரன் என்ன செய்வான் அடலீஸ்ட் ராம் அப்பாவது கூப்பிட்டு இருக்கலாம் நீ ஒரு புதுமை பெண் தான் View attachment 31224
அப்படிச் சொன்னாத்தான் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுபோகுமே... அஸ்கு புஸ்கு அப்பளம் வடை:p:p:p:p:p
 
Top