All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
எலேய் நர்மு களவானி நெசமா தான சொல்றியா?.வேற கடைக்கு போறியா?. உன்னய நம்பமுடியாதே.நீனு ஒரு உட்டாலங்கிடியாச்சே.என்ற சந்தேகத்தை தீத்து வைல. வேறகடைக்கு போயாவது பருப்பை நல்லா நல்லா கடைஞ்சிருவியால?!.... 😁😁😁😜😜😜
வைஷு என்ன ஆளையே காணோம், உன்னை மிஸ் பண்ணேன் டா 😍😍😍
பருப்பு தானே, நீயும் கூட வா சொல்லி குடு கடைந்து விடுறேன் பக்காவா 😊😊😊
 
Last edited:

Narmadha

Bronze Winner
Appadi solri en chellakutty😘😘😘😘😘😘😘 aana avlo easyah naama poitta maathaji escape aagiduvaanga.. avangalai koththu parotta pottutu thaan poganum... enna purinjathaaa...

:smiley49:
கொத்து பரோட்டா மட்டும் இல்லை, நல்லா அவங்களை பிரை பண்றோம், கதற விடுறோம் 👍👍👍👍👍👍😄😄😄
 
Vaishanika

Bronze Winner
எலேய் மீநு எத்தனை அடிபட்டும் உனக்கு புத்தி கம்மியாவே வேலை செய்யுதே. அந்த நாதாரி அத்தனை வேலை செஞ்சு உன்னை ஏச்சானே. அதை மறந்துட்டியாலே. அந்த கட்டைல போறவனோட அக்காகாரி கூப்புட்டவுடனே வாரேனு மண்டைய ஆட்டிப்புட்டியே. ஏன்,எதுக்குன்னு ரோசிக்க மாட்டியாலே.திடீருன்னு வந்து அறியாதவங்க பாசமழைய ஊத்துவாங்க லான்னு சிந்திச்சு இருந்தா மடவாத்துன்னு மத்தவிங்க கூப்படறதுள்ள இருந்து தப்பிச்சு இருக்கலாம். திரும்பவும் அந்த மொள்ளமாரி வலைல போயிச் சிக்கறீயே.மீநு கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணுமா பண்ணு.விதி(ரைட்டரின் திருவிளையாடல்) சதி செய்கிறது.😟😟😟😟:smiley56::smiley56::smiley56:🤦‍♀️🤦‍♀️😡😡😡😡ஹாய் டாலிம்மா எப்புடி இருக்கீங்க? ஓகேவா?!.
 
Vaishanika

Bronze Winner
கொத்து பரோட்டா மட்டும் இல்லை, நல்லா அவங்களை பிரை பண்றோம், கதற விடுறோம் 👍👍👍👍👍👍😄😄😄
ஹலோ! மைக் டெஸ்டிங்!! ஒன், டூ,த்ரீ, எச்சூஸ்மீ,, நானும் இத்தகைய மேதகு வேலைக்கு இணைந்து கொள்ள மிகவும் ஆசைப்படுகிறேன் என்பதை இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறேன்.🗣🗣🎤🎤🎤😈😈😈
 
Vaishanika

Bronze Winner
வைஷு என்ன ஆளையே காணோம், உன்னை மிஸ் பண்ணேன் டா 😍😍😍
பருப்பு தானே, நீயும் கூட வா சொல்லி குடு கடைந்து விடுறேன் பக்காவா 😊😊😊
ஆன் த வே கன்னு!ஒரு டவுட்டு. கை குடுக்கறீயா?! இல்லை காலை வாரிவுடப் போறியான்னு தெள்ளத் தெளிவா செல்லுலே.ஏன்னா நீனு உன்ற மாதாஜிய கண்டவுடனே கபால்லுன்னு கவுந்தடிச்சிருவியே அதனாலதான் கேக்கறேன்.🤔🤔🤔 தேடுனதக்கு தேங்க்ஸூடா தங்கம்..
 
உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டா நான் எப்பவுமே ஹீரோ ஹார்மி தான், அதுல எந்த மாற்றமும் கிடையாது, ஆனால் அதுக்காக எல்லாத்துக்கும் ஹீரோக்காக கை தட்ட மாட்டேன்.
நீயே சொல்லு அந்த மட வாத்து பண்றது சரியா... எனக்கு அவளை பிடிக்கல.
அதை விட கொடுமை இந்த மாதவிக்காக போராடிக்கிட்டு இருந்தா, அன்பே சிவ மயம் கணக்குல ஒரு காட்சி அங்க நடக்குது பாரு அதை தான் என்னால தாங்க முடியல 😠😠😠
அப்போ இங்க கோஷம் போட்ட எங்களை பார்த்தா எப்படி தெரியுது, அதான் மாதாஜி பிரைனு ஒரு ஹார்மி ஸ்டார்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிருகேன்.
 
சூப்பரோ சூப்பர். :coffee::coffee::coffee:💃💃💃💃இதோட சேத்து பிரை பண்ணுனாதான் தூக்கலா இருக்கும் .😁😁😁😁😜😜😜😜
 
Top