All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
.
Appadi sollunga… 👏🏻👏🏻👏🏻
Adhaganai pesa ivanukku rights eh ille… vandhuttan…. 😏😏😏 ithula avanum Avalum onna ore veettula irukka porangalam…. Appo antha Madhavi and ava petha pillaigalai vadagaikku vida porarama??? 😏😏😏😏 ithuve Madhavi panni intha vayasula oru paiyan iruntha ivaru vada rasa nu accept panni iruppara enna??? Intha pereeeeeeya manushanukkum antha rapist (Milir appa) enna vithiyasam???!
மிளிருரோட அப்பனுக்கும் இவனுக்கும் பத்துல ஒன்பது பொருத்தம் ஒன்றாக இருக்கு 🤨🤨🤨
மாதவி நிலைமை, குழந்தைகள் பற்றி கவலை கிடையாது, ஆனால் மீயா மட்டும் போதுமாம் இனி அவர் தியாக வாழ்கை வாழ போறாராம்....
அது கூட பரவலா Hanza என்னமோ, நம்ப தல தப்பு பண்ணா மாதிரியும், இவர் தியாக வாழ்கை பற்றி, பதினெட்டு வயசுல அப்பா ஆகிட்டேன்னு எவ்வளவு நக்கலா பேசுறான் அந்த ஜெய், எனக்கு வர கோவத்துல வாயில மிதிக்கணும் போல இருந்தது.
இதுல நம்ப மாதாஜி என்கிட்ட ஜெய் பக்கம் நியாயம் இருக்குறா மாதிரி அவனை கரிச்சி கொட்ட கூடாதுனு சொல்றாங்க....
நம்ப கரன் அவளை சட்டப்படி கல்யாணம் பண்ணிட்டு தான் பழி வாங்க நினைத்தான், அவளை கல்யாணம் பண்ணாம ஏமாத்த நினைக்கல, அதுக்குனு கரன் பண்ணது சரினும் சொல்ல வரல, சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 

sankarirathi

Well-known member
Very very emotional story ma... Akka life kapatha vanthu ipa avanoda life poiduche ma agaran paavam but nanaya edutha mudivu sari... avan kudutha avalila irunthu meendu vara avalukum avagasham thrvai jayaram elar lifum paazh pannitar
 
Top