All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நான் ஹீரோ ஹார்மி, ஒரு தடவை தான் சொல்லுவேன் ஏன்னா? நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி 🤣🤣🤣🤣🤣🤣🤣.
நான் ஹீரோவை ஒன்னும் சொல்லலை, ஹீரோ ஹார்மிக்கும், ஹீரோயின் ஹார்மிக்கும் சேர்த்து பத்மாவதி வச்சி செய்றாங்க இல்ல அதைத்தான் enjoy பண்ணலாம் சொன்னேன் 😥😥😥😥😥😥.
சத்தியமா சொல்றேன் மகிழ் சுதந்திரம் கூட போய் மறுவாழ்வு அமைச்சிக்கணும், இதில் எந்த தவறும் இல்லை, மனசு ரொம்ப கனமா இருக்கு 😥😥😥😥😥, வாழும் கொஞ்ச காலம் நிம்மதியாக வாழ அவங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கனும் என்று மனசு கதறுகிறது, மரண தேவன் எந்த நேரமும் ஆட்சி செய்யும் ஈழ தமிழர் வாழும் பூமியில், இந்த சின்ன...
வெற்றிவேல் பாண்டி ஐயா முன்னாடியே கணித்து இருக்கார், மதுரவள்ளிக்கு, நம்ப காட்டான் பையன் செட் ஆக
மாட்டார்ன்னு , பெரிய மனுசன் பெரிய மனுசன்தான்யா.......
மதுரவள்ளி இப்போ வரை நான் கூட இந்த குடு குடு தாத்தா தணிகைவேல் பாண்டியரை நம்பிட்டு வாக்காளத்து வாங்கிட்டு இருந்தேன், அப்போ... அப்போ இந்த தாத்தா...
🤔🤔🤔ஆமா சுபா டியர், எனக்கு ஒரு டவுட், உன்மையில் நீங்க ஹீரோ ஹார்மியா எனக்கு சந்தேகமா இருக்கு??... 🤔🤔🤔🤔🤔, ஏன் கேக்குறேனா, அதிகமா நீங்களே ஹீரோவை டேமேஜ் பண்ணுறீங்களே அதான்.
இசை எப்படி தனியா அந்த வீட்டுல இருப்பா, சம்ரித் அடிப்பானு நான் எதிர் பார்க்கவே இல்லை 😔😔😔😔.
பத்மாவதி அம்மா செம்மயா ஸ்கோர்...
மதியை பார்க்க எனக்கு ரொம்ப பாவமா இருக்கு, அவள் மட்டும் என்ன வேணுமின்னா இப்படி பண்றா, பாசம் காட்டி, சீராட்டி வளர்த்த தணிகை வேல் மாமாவே அவளுக்கு பொய்த்து போகும் போது, திடிர்னு வந்து குதித்த அத்தை மகனை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.அதிலும் ரெண்டு பேரும் பெரும்பாலும் பாம்பும் கீரியுமா தான்...
😔😔😔😔😔மாதாஜி இந்த அத்தியாயத்தை படிக்கும் போதே மனசு கதறுகிறது, மகிழின் நிலைமை நினைத்து வருந்துவதா, இல்லை சுதந்திரத்தின் கடைசி எதிர்பார்பும் பொய்த்து போனதை நினைத்து அழுவதா, ஐயோ கடவுளே எதற்கு இப்படி இம்மக்களை வதைக்க சாபம், வழங்கி நீ கல்லாக அமர்ந்துவிட்டாயோ?? 🥺🥺🥺🥺.
நந்தவனமாக பூக்க வேண்டிய காதல்...
தணிக்கைவேல் ஐயா பேசும்போது எதோ ஒரு காரணம் இருக்கும் அவர் இப்படி பேசுறதுக்கு என்று தோன்றுகிறது, அவ்வளவு ஆணாதிக்கம் பிடிச்சவர் என்று எனக்கு தோணல, மதிக்காக தான் இதுவும் இருக்கும் நினைக்குறேன் 🤔🤔.
அவர் மனைவி மகனை பிரிந்து வாழ நிச்சயம் ஒரு காரணம் இருக்கலாம்.
கார்த்திக் நீ இவ்வளவு காதலை மதி மீது...
😭😭😭😩😩😩😩😩🤧🤧🤧🤧ஐயோ நான் என்ன பண்ணுவேன், இப்போ எப்படி நான் ஹீரோவை கொண்டாட முடியும், அப்படி நான் கொண்டாடுனா என் மனசாட்சியே என்னை பார்த்து கேவலமா சிரிக்கும் 😭😭😭😭.நான் எப்போவும் ஹீரோ ஹார்மில தில்லா சுத்திட்டு, கெத்து காமிச்சிட்டு திரிந்தேன், முதல் முறையா ஹீரோயின் ஹார்மிக்கு வந்து ஹீரோவையும் கண்டபடி...
Wow, super, super 😍😍😍😍...
திகழ் -ஆதிக், 💝💝💝💝💝💝
சம்ரித் -இசை 🥰🥰🥰🥰.
மழை, காற்று அதிகம் dear, அப்புறம் என்னோட விரிவான கருத்து பதிவை பதிவிடுகிறேன்😊😊😊😊😊😊.
Take care dear.
எது நடக்க கூடாது என்று பயந்து போய் நாங்களும் சுதந்திரம் உடன் பயணித்தோம், கடைசியில் ஐயோ 😥😥😥அதுவும் அங்கு நடந்துவிட்டது.
இதற்கு பிறகு அவன் உறவுகள் கிடைக்குமா, எங்கு சென்று தேடுவான், உயிரோடு இருக்கிறார்களா 😓😓😓😓😓
மனதை கனக்க செய்யும் பதிவு 😓😓😓😓.மரணம் கூட இவ்வளவு வலிகளை கொடுத்திருக்காது போலவே...
அம்மா மதுரவள்ளி பெயருக்கு ஏத்த குணங்கள் எதுவுமே உங்க கிட்ட இல்லை, உங்க கணவரை பழி வாங்க எங்க மதியை வச்சி கல்யாணம் கட்டி கொடுமை படுத்தலாம் நினைப்போ 😠😠😠😠.
இப்போ தான் தெரியுது ஏன் இந்த மைதா மாவு இப்படி இருக்குனு 😠😠,
கொஞ்சம் தணிகைவேலுவின் குணமும் நிச்சயம் அவனிடம் இருக்கும் போல அதான் கொஞ்சூண்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.