All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
Wow, super, super 😍😍😍😍...
திகழ் -ஆதிக், 💝💝💝💝💝💝
சம்ரித் -இசை 🥰🥰🥰🥰.
மழை, காற்று அதிகம் dear, அப்புறம் என்னோட விரிவான கருத்து பதிவை பதிவிடுகிறேன்😊😊😊😊😊😊.
Take care dear.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow, super, super 😍😍😍😍...
திகழ் -ஆதிக், 💝💝💝💝💝💝
சம்ரித் -இசை 🥰🥰🥰🥰.
மழை, காற்று அதிகம் dear, அப்புறம் என்னோட விரிவான கருத்து பதிவை பதிவிடுகிறேன்😊😊😊😊😊😊.
Take care dear.

ஓகே டியர் டேக் கேர் 😍😍❤️.

மிக்க நன்றி 😍😍❤️❤️
 

Vaishanika

Bronze Winner
ஆமா சிஸ்😍. சின்னதுல இருந்தே ஒத்த பொண்ணுன்னு செல்லமா வளத்துட்டாங்க 😊😊. சம்ரித் அரன் சரி பண்ணிடுவான் 🤭🤭.

மிக்க நன்றி சிஸ் 😍❤❤❤
ஹலோ எச்சூஸ்மி என்னத்தை உங்க கலர் காண்டாமிருகம் சரிபண்ணுவான். மனுசங்களோட மனசைப் புரிஞ்சுக்காதவன்.பாசமா இசையோடு உடன்பிறப்புகள் இருந்தா மூஞ்சிய எட்டூருக்கு இழுக்கறான்.அவனமாதிரியே யார்கூடவும் ஒட்டாம இருந்தாதான் மூஞ்சிய சிரிச்சமாதிரி வப்பானோ?.இங்க பாருங்க ரைட்டர் மேடம் என்ற இசை அவளோட பாசப்பிணைப்புகளை வுடமாட்டா.அதனால உங்க மங்குஸ்தான் மண்டையனை எங்க இசைக்கு தகுந்த மாதிரி சரியாகச் சொல்லுங்க. இல்லைன்னா என்னுடைய மறுபக்கம்31948
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ எச்சூஸ்மி என்னத்தை உங்க கலர் காண்டாமிருகம் சரிபண்ணுவான். மனுசங்களோட மனசைப் புரிஞ்சுக்காதவன்.பாசமா இசையோடு உடன்பிறப்புகள் இருந்தா மூஞ்சிய எட்டூருக்கு இழுக்கறான்.அவனமாதிரியே யார்கூடவும் ஒட்டாம இருந்தாதான் மூஞ்சிய சிரிச்சமாதிரி வப்பானோ?.இங்க பாருங்க ரைட்டர் மேடம் என்ற இசை அவளோட பாசப்பிணைப்புகளை வுடமாட்டா.அதனால உங்க மங்குஸ்தான் மண்டையனை எங்க இசைக்கு தகுந்த மாதிரி சரியாகச் சொல்லுங்க. இல்லைன்னா என்னுடைய மறுபக்கம்View attachment 31948

அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு சிஸ். இன்னும் ஆன்ட்டி ஹீரோ பார்ட்டே முடியலை. இதுக்குல்ல மன்னிப்புக்கு போய்ட்டிங்க நீங்க 🤭🤭🤭
 

Vaishanika

Bronze Winner
அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு சிஸ். இன்னும் ஆன்ட்டி ஹீரோ பார்ட்டே முடியலை. இதுக்குல்ல மன்னிப்புக்கு போய்ட்டிங்க நீங்க 🤭🤭🤭
அதெல்லாம் எங்க இசை கழுத்துல தாலிகட்டறதுக்கு முன்னாடி. என்ற இசையத்தான் கண்ணாலம் பண்ணிப்பேன்னு தில்லாலங்கிடி வேலையெல்லாம் செய்யும் போதே சிந்திச்சிருக்கனும்.இப்ப இட்ஸ் டூ லேட் மாப்பிஈஈஈஈ.. மன்னிப்பூ...31950
 

Vaishanika

Bronze Winner
ஆதிக் சூப்பர்.திகழு உன்ற காதல் ஜெயிச்சிருச்சு.உண்மையாலும் புரிதலான கணவன் அமைவது வரம்.திகழு உன்ற கணவன் அந்த கேட்டகிரி.நீ ஒரு லக்கி.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதெல்லாம் எங்க இசை கழுத்துல தாலிகட்டறதுக்கு முன்னாடி. என்ற இசையத்தான் கண்ணாலம் பண்ணிப்பேன்னு தில்லாலங்கிடி வேலையெல்லாம் செய்யும் போதே சிந்திச்சிருக்கனும்.இப்ப இட்ஸ் டூ லேட் மாப்பிஈஈஈஈ.. மன்னிப்பூ...View attachment 31950

அதெல்லாம் செல்லாது என் ஹீரோ என்ன எண்ணத்தோடு கல்யாணம் பண்ணானு புரிஞ்சிக்காம நீங்க பொங்குறிங்க சிஸ். இன்னும் இரண்டு எபி முடிஞ்ச அப்பறம் பாருங்க... 🤪🤪🤪.

நான் சைட் பக்கமே வராம எஸ் ஆகிடுவேன் தலை முக்கியம் பாருங்க 🤣🤣.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதிக் சூப்பர்.திகழு உன்ற காதல் ஜெயிச்சிருச்சு.உண்மையாலும் புரிதலான கணவன் அமைவது வரம்.திகழு உன்ற கணவன் அந்த கேட்டகிரி.நீ ஒரு லக்கி.

எஸ் திகழினி ரொம்பவே லக்கி ஆதிக் சோ யூக்ட் இல்ல 😍😍😍.

மிக்க நன்றி டியர் 😍😍❤️❤️💞💞🥳🥳
 
Top