All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Priya Nila

Well-known member
From today I'm going to give my extent support to one and only sam .🥰🥰🥰😍😍😍💐💐💐💞💞💞....
And then one little doubt that Thigal may be close relation to sam🤔🤔🤔
Some thing is there that ....between..Adhik and Sam ...Thats Y Adhik didn't take much risk on stopping Isai marriage with sam .....
It may be or not ....My guess only sis
 
Vaishanika

Bronze Winner
அதெல்லாம் செல்லாது என் ஹீரோ என்ன எண்ணத்தோடு கல்யாணம் பண்ணானு புரிஞ்சிக்காம நீங்க பொங்குறிங்க சிஸ். இன்னும் இரண்டு எபி முடிஞ்ச அப்பறம் பாருங்க... 🤪🤪🤪.

நான் சைட் பக்கமே வராம எஸ் ஆகிடுவேன் தலை முக்கியம் பாருங்க 🤣🤣.
அதொன்னுமில்லை சுபா மேடம் ஒரு சின்ன கருத்து.அது நாங்க குத்துனாலும் யூ அழுகோனும்.நீங்க குத்துனாலும் அழறதென்னமோ நீங்களாதான் இருக்கோனுமுங்க.இன்னும் இரண்டு எபியா?!.அதுவரைக்கும் நானு பொங்குனா போதுங்கிறீங்களா!. சரி அப்புடியே பண்ணறேன். அதுக்கப்பறம்?. கொஞ்சம் எக்ஸ்டிராவ இருக்கறதுக்கு யுவர் பர்மிஷனை தாங்க!!!.31953
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
From today I'm going to give my extent support to one and only sam .🥰🥰🥰😍😍😍💐💐💐💞💞💞....
And then one little doubt that Thigal may be close relation to sam🤔🤔🤔
Some thing is there that ....between..Adhik and Sam ...Thats Y Adhik didn't take much risk on stopping Isai marriage with sam .....
It may be or not ....My guess only sis

அரனுக்கு ஆர்மிக்கு உங்களை வரவேற்கிறேன் சிஸ் 🥳🥳🥳.

இந்த டவுட் எல்லாருக்கும் இருக்கு ஆனா என்னால இப்போ எதையும் சொல்ல முடியாது😅😅. சோ கதையின் போக்குல எல்லாம் தெரிஞ்சிக்கலாம் சிஸ் 😍😍❤️🥳

மிக்க நன்றி சிஸ் 😍❤️🥳💞💞
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதொன்னுமில்லை சுபா மேடம் ஒரு சின்ன கருத்து.அது நாங்க குத்துனாலும் யூ அழுகோனும்.நீங்க குத்துனாலும் அழறதென்னமோ நீங்களாதான் இருக்கோனுமுங்க.இன்னும் இரண்டு எபியா?!.அதுவரைக்கும் நானு பொங்குனா போதுங்கிறீங்களா!. சரி அப்புடியே பண்ணறேன். அதுக்கப்பறம்?. கொஞ்சம் எக்ஸ்டிராவ இருக்கறதுக்கு யுவர் பர்மிஷனை தாங்க!!!.View attachment 31953

ஏதே.... உங்க லாஜிக் பெருசா இடிக்குது சிஸ் அது எப்படி அடிச்சாலும் நான் தான் அழனும் அடி வாச்குனாலும் ‌நான் தான் அழனுமா அதெல்லாம் முடியாது.

அப்பறம் நீங்க கடைசி வரைக்கும் பொங்கிட்டே இருக்க வேண்டியது தான் இருக்கும் ஏன்னா அரன் கேரேக்டர் அப்படி.

அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது 🥺🥺🥺.

நானே அப்பாவி என்னை போய் அடிப்பே சொல்லிட்டிங்க 🥺🥺
 
எதே?.(அடியா?!.நானா?!யூ ஆர் மை பெஸ்டிப்பா.அவ்வ்வ்வ்வ்..31964). கடைசி வரைக்குமா?. இதே நிலைமையா?.
31963
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே?.(அடியா?!.நானா?!யூ ஆர் மை பெஸ்டிப்பா.அவ்வ்வ்வ்வ்..View attachment 31964). கடைசி வரைக்குமா?. இதே நிலைமையா?.
View attachment 31963

அந்த பயம் இருக்கட்டும் 🤣🤣🤣.

நர்மு மேடன் இன்றும் மண்டாஸ் கிட்ட இருந்து வெளி வர்லையா 😂
 
Vaishanika

Bronze Winner
ஹாய் சுபா மேடம் என்னாச்சு? பிஸியா இருக்கீங்களா? . எபி வருமா இன்னிக்கு?.
 
Top