All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    கேடி தான் பா, ஆனால் பச்ச பிள்ளை மாதிரி ஒரு ரியாக்ஷன் வேற🤣🤣🤣
  2. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    நான் எதுக்கு இருக்கேன் தலைகீழா தண்ணி குடிக்க வச்சிடலாம், நீங்க கவலை படாதீங்க 🤭🤭🤭🤭🤭.
  3. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    எனக்கு கூட ஒரு நிமிஷம் பக்குனு ஆகிடுச்சு, என்னாது உன் வீடு எரியுது போனு சொன்னவுடன், அப்புறம் பார்த்தால் குண்டானை பத்தவிட்டுருக்கா 🤣🤣🤣🤣🤣🤣.
  4. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    அதையென் கேக்குறீங்க பா, ரொம்ப மோசமா மா திட்டுவாங்க, அதுவும் என்னோட ஆன்டி ஹீரோவெல்லாம் காதல் மன்னன்கள், அது மட்டும் இல்லாம அந்த மட வாத்து, மக்கு சம்பூராணி ஹீரோயின்களுக்காக உயிரயே விட தயாரானவங்க 🥺🥺🥺🥺🥺, அவங்களையே இவங்க அவ்வளவு மோசமா திட்டுவாங்க 😔😔😔😔😔😔.
  5. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    வைஷு உங்க photo அனுப்பிருக்கிங்க 😝😝😝😝😝😝😝😝😝.என்ன இது எனக்கு 🤣🤣🤣🤣🤣🤣.
  6. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    Subha dear neenga mention panna narmatha nan illai avanga vera Enoda namela tha irukaathu dha nu irukum da Narmadha ithu than correct. Pavam avanga kanavula devil vera vanthurukum🤣🤣🤣🤣🤣🤣.
  7. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    உங்க கனவுல வந்த பிசாசு, எங்க கனவுல வரல டியர், எங்களை மாதிரியே அதுக்கும் உங்களை மட்டும் தான் பிடிச்சிருக்காம், உங்க கூடவே பக்கத்துல பாய் போட்டு படுத்திருக்கு பார்க்கலையா நீங்க 😝😝😝😝😝😝😝😝😝🤣🤣🤣🤣🤣🤣🤣.
  8. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    ஹா ஹா ஹீரோயின் செம்ம செம்ம சமைக்க தெரியாதா🤣🤣🤣🤣🤣🤣🤣. ரெண்டு பேருக்கு டீ போட மேடம் ப்ரசிட்டிஸ் பண்ணிட்டாங்களாம், ஒருதருக்கு போட வீட்டை கொளுத்திட்டா 😄😄😄😄😄😄😄. சம்ரித் தனியாக வாழ்ந்து பழக்கம் இருந்திருக்கலாம், அவன் இசையுடன் இருக்கும் ஒரு மணி நேரம் அவனுக்கு பெருசா தெரியலாம், ஆனால் இசையின் நிலை தங்க...
  9. Narmadha

    மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

    மாதாஜி மன்னிப்பு எல்லாம் வேண்டாம், எங்களுக்காக உங்க வேலை பளுவிலும், தொடர்ந்து கதையை நாள் தவறாது பதிவிட்டிர்கள், அதுவே போதும், நாங்களும் உங்களை தவறாக என்றுமே நினைக்க மாட்டோம். இந்த கதையை விட அங்குள்ள மக்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர், சொல்ல முடியாத வேதனையும் அடைந்து உள்ளனர், அவர்கள் வலியை உங்கள்...
  10. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    நீங்க வேற சுபா சீஸ், நான் ஜனவரியோட என்னோட அக்ரீமெண்ட் படி வேலை விட போறேன், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு கிடைத்த பெரிய லக்கி பிரைஸ்ஸை விட வேண்டிய நிலை, நான் ஒர்க் பண்ற ஸ்கூல் சென்ட்ரல் government school. மார்ச்குள்ள இந்த years கம்ப்ளீட் ஆகிடும். நான் போறதை தெரிஞ்சிக்கிட்டு 10th ஸ்டுடென்ட்...
  11. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    @M.S.Suba Srisi and @Vaishanika bye next class poganum, 3:30 vittuku vanthathum enna pongal vaikalam parpoom, ta ta.....🥰🥰🥰
  12. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    நாங்க உங்களுக்கு கொஞ்சம் புதுசு, உடனடியாக அதிகம் உரிமை எடுக்கவும் கொஞ்சம் பயம், நாங்க விளையாட்ட எதாவது சொல்ல போய், நீங்க உங்க கதையில் எதாவது மாற்றம் செய்ய போய்டுவீங்களோனு ஒரு தயக்கம், மத்தபடி உங்களுடன் பழகும் போது அவ்வளவு பிடிச்சிருக்கு டியர் 😍😍😍😍😍. நான் அப்போ அப்போ மன்னிப்பு கடிதம் போடுவேன்...
  13. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    ஹா ஹா சுபா டியர் பயந்துட்டீங்களா 😄😄😄😄😄😄, நான் அப்போ அப்போ இப்படி தான் நாட்டை விட்டு போறேன், வீட்டை விட்டு போறேன் சொல்லி குட்டி கர்ணம் அடிப்பேன், ஆமா இதுக்கு வேலை இல்லைனு என்னை புரிஞ்சவங்க சரி சரி தூர போனு கண்டுக்க மாட்டாங்க🤣🤣🤣🤣🤣🤣,....... என்டோட வைஷு டியர் பெருசா எதாவது ரியாக்ட் பன்னங்களா...
  14. Narmadha

    மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

    நிச்சயம் மகிழ் முடிவில் என்க்கு மகிழ்ச்சியே. கண்டிப்பா மகிழ் மகிழ்ச்சியாக வாழ்க்கை அமைந்து இருந்தாலும் மகிழ்வாக வாழ்ந்து இருக்கமாட்டாங்க அவங்களுடை துன்பம் இப்போதாவது குறைந்ததில் மகிழ்ச்சி. மகிழ் அவர் கணவருடன் ஒரு நல் வாழ்கை அமைந்து, குழந்தைகளுடன் மகிழ்ந்து வாழ்ந்து இருந்தால் நிச்சயம் நான்...
  15. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    டேய் இந்த குரூப்ல நான் நானா இல்லை டா, அதான் மாத்தி, மாத்தி பேசி உன்னியையும் கடுப்பாக்கிட்டேன் , ஐயம் ஸோ சாரி பட்டு, எனக்கு நீ தான் முக்கியம், வாடா எனக்கும் இங்க மரியாதை இல்லை, உன்னை கஷ்டப்படுத்திட்டு ஹீரோ ஹார்மி போனால், எதோ பரவாயில்ல அக்சப்ட் பண்ணிக்குறேன் சொல்லறாங்க, உனக்கே தெரியும் இல்லை நான்...
  16. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    ஏலேய் என்ன ஓவர் பீலிங்ஸ், பிச்சி பிச்சி உன்னை 🤨🤨🤨🤨🤨 , வார்த்தையை அளந்து பேசுல , கொஞ்சமாச்சும் தைரியம் இருக்கனும் இல்லை இசைக்கு, இப்படியா பயந்து ஒரே இடத்தில் இருக்கறது, கடைசில வாடா, போடானு மரியாதை அளவுக்கு அதிகமா குடுத்து, திரும்பியும் வாங்கியாச்சு. சுபா சீஸ் இந்த அளவுக்கு பொங்குனது...
Top