All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
நிச்சயம் மகிழ் முடிவில் என்க்கு மகிழ்ச்சியே.
கண்டிப்பா மகிழ் மகிழ்ச்சியாக வாழ்க்கை அமைந்து இருந்தாலும் மகிழ்வாக வாழ்ந்து இருக்கமாட்டாங்க அவங்களுடை துன்பம் இப்போதாவது குறைந்ததில் மகிழ்ச்சி.
மகிழ் அவர் கணவருடன் ஒரு நல் வாழ்கை அமைந்து, குழந்தைகளுடன் மகிழ்ந்து வாழ்ந்து இருந்தால் நிச்சயம் நான் இப்படி சொல்லி இருக்கமாட்டேன்.
யுத்தம் செய்த காயத்தை விட இப்படி பட்ட மனித அரக்கன் கூட தினமும் வேசி பட்டம் வாங்கிட்டு, அரக்கனின் தாயும் கொடூர அரக்கியாக இருக்கும் போது எதற்கு இந்த துர்வாழ்க்கை??
வாழும் வரை நண்பர்களாக, வாழ்ந்து, குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க போராடுவோம் என்று மீண்டும் நம்பிக்கை துளிர் விட்டு தன் இருப்பிடம் செல்பவர்களின் வாழ்வு இனியாவது கருணை வைக்க வேண்டி பொல்லாத இறைவனையே மனம் வேண்டுகிறது 😔😔😔😔😔😔.
நருமு உங்க எல்லா பதில்களும் படிச்சேன். நிஜமா நீங்கள் எனக்கு சப்போர்ட் பண்றதெல்லாம் வேற லெவல் தங்கம். என்னன்று நன்றி சொல்ல தெரியல. உங்கள் அத்தனை கருத்துக்கும் நன்றிபா. அப்புறம் பெரிய மன்னிப்பு கேட்டுக்கிறேன். கொஞ்சம் பிசி. இதுக்குள்ள வந்து நேரத்தை செலவிட முடியல. அதால என்னை மன்னிச்சிருங்க.

நீங்க சொல்றது சரி. வாழ்க்கைங்கிறது கொஞ்ச காலத்துக்குத்தான். அந்தக் கொஞ்சக்காலத்தில் மகிழ்ச்சியாக கணவன் குழந்தைகள் அப்படின்னு வாழணும். அந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய கணவனே, அவளை வலிக்கச் செய்தால்? எதுக்காக வாழணும்? யாருக்காக வாழணும்? ஏன் வாழணும். அப்படி வாழ்ந்திட்டான்னு யாராச்சும் சிலை வச்சிடப் போறாங்களா? இல்லைல... பிறகு எதற்காக உயிரைப் பணயம் வச்சு ஒரு குடிகாரன் கூட இருக்கணும். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. அதனால்தான் முடிவை இப்படி மாத்தினேன். இத்தனை காலம் பட்ட வலிகள் போதும். இனியாவது மகிழ் தனக்காக, தன் மகிழ்ச்சிக்காக, தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழட்டும். சுதந்திரனும் அப்படியே. இனியாவது அவன் புது வாழ்க்கையை வாழட்டும்:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Very nice story...
நன்றி நன்றி நன்றி . சாரிமா உங்க எல்லா கருத்துப் பகிர்வுக்கும் நான் பதில் போடல. எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப போடுறேன். :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Well ended story. There is no wrong in magil decision. We can't live for the society peoples ugly comments. All the best wishes nayanima💐.
நன்றி நன்றி தங்கம். சாரிபா உங்க பழைய கருத்துப் பகிர்வுகளுக்கு ஒன்றும் பதில் போடல. இதுக்குள்ள வந்திட்டா நேரம் போறது தெரியிதில் எனக்கு. அதுதான் இங்க வராம ஓடிட்டே இருந்தேன். என்னை மன்னிச்சு :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ரொம்ப நல்ல முடிவு. இனியாவது அவர்கள் சுதந்திரமாக சந்தோஷமா வாழட்டும். 👌👌👌
நன்றி நன்றி நன்றி ஆனந்தி. உங்கள் அன்புக்குதலை வணங்குறேன். உங்க கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். பழைய கருத்துகளுக்கு பதில் போடல. நேரம் கிடைக்க மாட்டேங்குதுபா. சாரிபா :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அருமையான கதை
நன்றி நன்றி நன்றி. உங்க கிட்டயும் மன்னிப்ப கேட்டுக்கிறேன். தொடர்ந்து உங்கள் கருத்தைபதிவிடுறீங்க. நான் பதில் போடல. அதுக்காக என்னை மன்னிச்சு ப்ளீச். :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அருமையான முடிவு.வாழ்வு முடிந்து விட்டதென நினைத்தபோது அவனுக்கு நம்பிக்கை துளிர் விட்டிருக்கு. சரியானநேரத்தில் தன் காதலை அடைந்துவிட்டான். வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த சமூகம் பேசத்தான் செய்யும்.மகிழின் வாழ்க்கை இனி மகிழ்ச்சியாகச் செல்லும். கடவுள் எந்த ஒரு கஷ்டத்தையும் அவர்களை அணுகவிடாமல் காக்கவேண்டும்.
ஹாய் டாலு வைஷு. மிக மிக நன்றி தங்கம். சாரிபா தொடர்ந்து உங்கள் எல்லாருக்கும் பதில் சொல்ல முடியல. நீங்க எல்லாரும் எனக்கு ஊக்கம் கொடுக்கிறீங்க. நான்தான் பதில் போட முடியாம ஓடுப்பட்டு திரியிறேன். அதுக்காக என்னை மன்னிச்சு. ப்ளீச். :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Nice story ❤❤❤
நன்றி நன்றி இந்துமாதி. உங்கள் பழைய கருத்துகள் எல்லாம் படிச்சிட்டேன். சாரி என்னால் உடனுக்குடன் பதில் சொல்ல முடியல. கொஞ்சம் பிசி. அதனால மன்னிச்சு :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
இப்படி குடிகார கணவனுக்கு காலம் முழுவதும் கேவலப்பட்டு வாழ்வதற்கு மகிழினி எடுத்த முடிவு சரியானதே.மகன் குடித்துவிட்டு வந்து மருமகளையும் குழந்தைகளையும் அடித்து கொடுமைப்படுத்துவதோடு அவளது பெண்மையே தவறாக தூற்றுவது தெரியவில்லையே மாமியார் என்ற அரக்கிக்கு. இதேபோல் பூஸ்ஸா சிறையில் தனது மகன் இருந்த போது மருமகள் குழந்தையோடு கஷ்டப்படுவதை பார்த்து தனது மகனுடைய ஒப்புதலோடு மறுமணம் செய்து கொடுத்தார் ஏன் என்றால் தனது மகன் திரும்ப வரப்போவதில்லை என்று தெரிந்து விட்டபின் ஏன் மருமகளும் குழந்தையும துன்பப்படவேண்டும் அவர்களாவது நின்மதியாக வாழட்டும் என்று நினைத்து திருமணம் செய்து கொடுத்தார்.ஆனால் அவர் தனது மகனுக்காக 28 வருடங்களாக காத்திருக்கிறார்.பேரப்பிள்ளைக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது.ஆனாலும் தன் மகனுக்காக காத்திருக்கிறார் இந்த தாயை என்னவென்று சொல்வது
கடவுளே. இது கொடுமையிலும் கொடுமை. ஆனால் அந்தத் தாய் எத்தனை நல்ல பெண் மணி. தன் மருமகளின் நிலையை உணர்ந்து அதற்கேற்ப அவளுக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறார். போற்றத்தக்க பெண்மணி. இன்னொரு கதையும் இது சார்ந்த எழுதத்தான் நினைத்தேன். ஆனால் நீங்கள் அதை நிஜம் என்று சொல்லியிருக்கிறிரு்கள். நெஞ்சம் கனத்துப் போய் விட்டது. என்ன சொல்ல என்று தெரியவில்லை. இருபத்தெட்டு வருடங்கள். கடவுளே... இளமை போய், அதன் துடிப்புப் போய்... என்ன சொல்ல. நெஞ்சம் கனத்துப் பாகிறது ரோமிலா.

அப்புறம் உங்களுக்க பெரிய நன்றியும் மன்னிப்பும். தொடர்ந்து உங்கள் அழகிய கருத்துக்களைப் பகிர்ந்து வந்திருக்கிறீங்க. நான்தான் வேலைப் பழுவில பதில் போடாம ஓடித் திரிஞ்சிட்டிருந்தேன். சாரிபா. :love::love::love::love::love:
 
Narmadha

Bronze Winner
நருமு உங்க எல்லா பதில்களும் படிச்சேன். நிஜமா நீங்கள் எனக்கு சப்போர்ட் பண்றதெல்லாம் வேற லெவல் தங்கம். என்னன்று நன்றி சொல்ல தெரியல. உங்கள் அத்தனை கருத்துக்கும் நன்றிபா. அப்புறம் பெரிய மன்னிப்பு கேட்டுக்கிறேன். கொஞ்சம் பிசி. இதுக்குள்ள வந்து நேரத்தை செலவிட முடியல. அதால என்னை மன்னிச்சிருங்க.

நீங்க சொல்றது சரி. வாழ்க்கைங்கிறது கொஞ்ச காலத்துக்குத்தான். அந்தக் கொஞ்சக்காலத்தில் மகிழ்ச்சியாக கணவன் குழந்தைகள் அப்படின்னு வாழணும். அந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய கணவனே, அவளை வலிக்கச் செய்தால்? எதுக்காக வாழணும்? யாருக்காக வாழணும்? ஏன் வாழணும். அப்படி வாழ்ந்திட்டான்னு யாராச்சும் சிலை வச்சிடப் போறாங்களா? இல்லைல... பிறகு எதற்காக உயிரைப் பணயம் வச்சு ஒரு குடிகாரன் கூட இருக்கணும். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. அதனால்தான் முடிவை இப்படி மாத்தினேன். இத்தனை காலம் பட்ட வலிகள் போதும். இனியாவது மகிழ் தனக்காக, தன் மகிழ்ச்சிக்காக, தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழட்டும். சுதந்திரனும் அப்படியே. இனியாவது அவன் புது வாழ்க்கையை வாழட்டும்:love::love::love::love::love:
மாதாஜி மன்னிப்பு எல்லாம் வேண்டாம், எங்களுக்காக உங்க வேலை பளுவிலும், தொடர்ந்து கதையை நாள் தவறாது பதிவிட்டிர்கள், அதுவே போதும், நாங்களும் உங்களை தவறாக என்றுமே நினைக்க மாட்டோம். இந்த கதையை விட அங்குள்ள மக்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர், சொல்ல முடியாத வேதனையும் அடைந்து உள்ளனர், அவர்கள் வலியை உங்கள் எழுத்து நடையில் படிக்கும் போது நெஞ்சம் அழுது வடிந்தது சத்தியம் 🥺🥺🥺🥺🥺.
 
Vaishanika

Bronze Winner
ஹாய் டாலு வைஷு. மிக மிக நன்றி தங்கம். சாரிபா தொடர்ந்து உங்கள் எல்லாருக்கும் பதில் சொல்ல முடியல. நீங்க எல்லாரும் எனக்கு ஊக்கம் கொடுக்கிறீங்க. நான்தான் பதில் போட முடியாம ஓடுப்பட்டு திரியிறேன். அதுக்காக என்னை மன்னிச்சு. ப்ளீச். :love::love::love::love::love:
டாலிம்மா உங்களின் கலக்கல் கலாய் இல்லாமல் கொஞ்சம் விரோச்சின்னு இருந்தது. குட்டு பட்டாலும் மோதிரக்கையால் குட்டுபடனும்கிறது ஒரு சுகம். அந்த சுகம் கிடைக்காதது தான் குறை. நீங்க உங்க வொர்க்கையும் கவனிக்கனும்.டாலிம்மா நீங்க பதில் அளிக்க நேரமில்லைனாலும் பரவாயில்லை. மூனுநாட்கள் நீங்க வர்றீங்க அப்படிங்கிறதே மிக்க சந்தோஷம். நாம ஃபிரண்ட்ஸ். நோ ஸாரி நோ தேங்க்ஸ் சொல்லக்கூடாது நயணூம்மா.நேரம் கிடக்கும் போது வாங்க டாலி. 32052
 
Top