All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
சத்தியமா சொல்றேன் மகிழ் சுதந்திரம் கூட போய் மறுவாழ்வு அமைச்சிக்கணும், இதில் எந்த தவறும் இல்லை, மனசு ரொம்ப கனமா இருக்கு 😥😥😥😥😥, வாழும் கொஞ்ச காலம் நிம்மதியாக வாழ அவங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கனும் என்று மனசு கதறுகிறது, மரண தேவன் எந்த நேரமும் ஆட்சி செய்யும் ஈழ தமிழர் வாழும் பூமியில், இந்த சின்ன நிம்மதியாவது கிடைக்கணும் 😔😔😔😔😔.
 

ValliMano

Well-known member
Kudikdaran koda irukatja magizh suthan koda kilambidu....

Oru life iniyavathu kuzhanthaigaluki nalla appava kodu...
 

Narmadha

Bronze Winner
நிச்சயம் மகிழ் முடிவில் என்க்கு மகிழ்ச்சியே.
கண்டிப்பா மகிழ் மகிழ்ச்சியாக வாழ்க்கை அமைந்து இருந்தாலும் மகிழ்வாக வாழ்ந்து இருக்கமாட்டாங்க அவங்களுடை துன்பம் இப்போதாவது குறைந்ததில் மகிழ்ச்சி.
மகிழ் அவர் கணவருடன் ஒரு நல் வாழ்கை அமைந்து, குழந்தைகளுடன் மகிழ்ந்து வாழ்ந்து இருந்தால் நிச்சயம் நான் இப்படி சொல்லி இருக்கமாட்டேன்.
யுத்தம் செய்த காயத்தை விட இப்படி பட்ட மனித அரக்கன் கூட தினமும் வேசி பட்டம் வாங்கிட்டு, அரக்கனின் தாயும் கொடூர அரக்கியாக இருக்கும் போது எதற்கு இந்த துர்வாழ்க்கை??
வாழும் வரை நண்பர்களாக, வாழ்ந்து, குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க போராடுவோம் என்று மீண்டும் நம்பிக்கை துளிர் விட்டு தன் இருப்பிடம் செல்பவர்களின் வாழ்வு இனியாவது கருணை வைக்க வேண்டி பொல்லாத இறைவனையே மனம் வேண்டுகிறது 😔😔😔😔😔😔.
 

Sai72

New member
Well ended story. There is no wrong in magil decision. We can't live for the society peoples ugly comments. All the best wishes nayanima💐.
 

AnanthiArun

Well-known member
ரொம்ப நல்ல முடிவு. இனியாவது அவர்கள் சுதந்திரமாக சந்தோஷமா வாழட்டும். 👌👌👌
 

Vaishanika

Bronze Winner
அருமையான முடிவு.வாழ்வு முடிந்து விட்டதென நினைத்தபோது அவனுக்கு நம்பிக்கை துளிர் விட்டிருக்கு. சரியானநேரத்தில் தன் காதலை அடைந்துவிட்டான். வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த சமூகம் பேசத்தான் செய்யும்.மகிழின் வாழ்க்கை இனி மகிழ்ச்சியாகச் செல்லும். கடவுள் எந்த ஒரு கஷ்டத்தையும் அவர்களை அணுகவிடாமல் காக்கவேண்டும்.
 
இப்படி குடிகார கணவனுக்கு காலம் முழுவதும் கேவலப்பட்டு வாழ்வதற்கு மகிழினி எடுத்த முடிவு சரியானதே.மகன் குடித்துவிட்டு வந்து மருமகளையும் குழந்தைகளையும் அடித்து கொடுமைப்படுத்துவதோடு அவளது பெண்மையே தவறாக தூற்றுவது தெரியவில்லையே மாமியார் என்ற அரக்கிக்கு. இதேபோல் பூஸ்ஸா சிறையில் தனது மகன் இருந்த போது மருமகள் குழந்தையோடு கஷ்டப்படுவதை பார்த்து தனது மகனுடைய ஒப்புதலோடு மறுமணம் செய்து கொடுத்தார் ஏன் என்றால் தனது மகன் திரும்ப வரப்போவதில்லை என்று தெரிந்து விட்டபின் ஏன் மருமகளும் குழந்தையும துன்பப்படவேண்டும் அவர்களாவது நின்மதியாக வாழட்டும் என்று நினைத்து திருமணம் செய்து கொடுத்தார்.ஆனால் அவர் தனது மகனுக்காக 28 வருடங்களாக காத்திருக்கிறார்.பேரப்பிள்ளைக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது.ஆனாலும் தன் மகனுக்காக காத்திருக்கிறார் இந்த தாயை என்னவென்று சொல்வது
 
Top