All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
குட்மார்னிங் நயணிம்மா.இன்னிக்கு பிரைடே.உங்களை இன்னும் காணாமே?.
 

Vaishanika

Bronze Winner
மனிதம் மறையவில்லை என்பதற்கு இந்த நிகழ்வே சிறந்த உதாரணம் வயிற்றுப் பசியில் இருப்போருக்கு உணவளிப்பது. தன் தாயின் வடிவில் அவரைக் காண்பது இல்லாதவனுக்குதானே அதன் அருமை பெருமை தெரியும்.உன் உறவுகளை சீக்கிரம் காணவேண்டும்.
 

vijirsn1965

Bronze Winner
Pazhaiya ninaivukal manitha neyaththudan periyavar alikkum saapaadu kaiyil panamum thanthu anuppukiraar nenjaththai nekizhavaitha pathivu arumai mam viji
 

Narmadha

Bronze Winner
😔😔😔😔😔மாதாஜி இந்த அத்தியாயத்தை படிக்கும் போதே மனசு கதறுகிறது, மகிழின் நிலைமை நினைத்து வருந்துவதா, இல்லை சுதந்திரத்தின் கடைசி எதிர்பார்பும் பொய்த்து போனதை நினைத்து அழுவதா, ஐயோ கடவுளே எதற்கு இப்படி இம்மக்களை வதைக்க சாபம், வழங்கி நீ கல்லாக அமர்ந்துவிட்டாயோ?? 🥺🥺🥺🥺.
நந்தவனமாக பூக்க வேண்டிய காதல், அரக்கன் கூட்டத்தால் திசை மாறி, வலி பெற்று புரையோடி இப்படி காய்ந்த சருகாய் மாறிவிட்டதே 😔😔😔😔, முடியலயே, சத்தியமாக தாங்க முடியல 😭😭😭😭😭😭😭.
 
மூன்று மாதங்களில் இந்த நிலை என்றால் அவனின் எதிர்காலம் என்னாவது.இதில் மகிழினியின் கோலத்தை பார்த்ததும் அவன் மனம் என்ன பாடுபடும். இந்த நிலை இவர்களுக்கு மட்டும் இல்லை, அந்த மண்ணில் வாழ்ந்த 90% மக்களின் நிலையே இப்படி தான் இருக்கிறது. இன்னும் காணாமல் போன உறவுகள் திரும்ப கிடைப்பார்களா என்று உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
 

Indhumathy

Well-known member
Kanamana padhivugal..Kalam kadanthalum yutham vittu sendra kayangal mattum aaravillai.. padikkum podhe manathu valikirathu.. suthanthiran nilai than mosam endral athil padhikkapatta ovvaruvarin nilaiyum athe than 😭😭😭
 
Top