All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Makizhvaana fb, appoth college il irunthu11/2 yrs kazhithu varukiraan amma appa maama anaivarathu paasam, than kaadhalikaana yeakka paarvai entru entha kuraiyum illaamal selkirathu Sudhanthiran vaazhkai pirantha naalaiku kaadhaliyin surprise kiss veru ellavartraiyum tharpothu ninaithu paarkiraan eno manathukkul oru sangadam enna nigazha pokiratho evan yeathirpaarpu eppadi amaiya pokiratho evan appa amma thangai thambi anaivarum eppadi irukkiraarkal kaadhali Makizhini evanai ninaivu vaithiruppaala Nagulan avarkal amma engu irukkiraarkal siraiku sentru vanthavanuku avarkal varavearpu eppadi irukkum ninaikave nenjam nadungukirathu ud arumai mam viji
அடுத்த அடுத்த அதிகாரத்தில அவங்க வரவேற்பு எப்படின்னு தெரிஞ்சிரும். மிக அழகான கருத்து பகிர்வு. நன்றி விஜி தங்கம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very touching.. anbana kudumbam azhagana kaadhal.. idhayellam izhanthu idhanai varudam siraiyila evlo kastapatruppan... pavam sudhanthiran.. ☹
நன்றி நன்றி நன்றி. நிச்சயமாக அவன் வாழ்க்கையில் இத்தனை அவலம் வந்திருக்க வேண்டாம். அவன் வலி தாங்க முடியாத ஒன்றே :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஈரமான பதிவுகள்.தொடர்ச்சியாக ரயில் பயணம் போவது போல வந்து கொண்டே இருக்கிறது. இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே உள்ள இடைப்பட்ட காலத்தில் ஒருஉயிரின் பாசம்,ஆசை,விருப்பம்,நேசம்,கனவு அத்தனையும் சிதைந்து போனது கண்ணூடாகத் தெரிகிறது. பயணத்தின் முடிவில் என்ன வைத்திருக்கப் போகிறீர்களோ?. பூட்டிய கதவுக்குப் பின்னால் புதையலா அல்லது பூதமாங்கிற நிலைமையில் நிறுத்துட்டீங்களே.. ஒரு நாள் விடிவுகாலம் பிறக்கும் என்று நினைப்போர் மண்ணோடு போன கதை நெஞ்சைக் கலங்க வைக்கிறது.
இயற்கைப் பேரிடரே தேவலாம் போல.
மிக சரியா சொன்னீங்க. போரில் எந்த நெரம் என்ன நடக்கும்னு நாம யூகிக்கக் கூட முடியாது. தப்பிக்கக் கூட வழியில்லை. ஆனாலும் வாழ்ந்தே ஆகணும். அது ஒரு சித்திரவதை வைஷு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டாலிம்மா குட் மார்னிங்!. இன்னிக்கு திங்கள்கிழமை. நீங்க வெள்ளிக்கிழமை எபியையே திரும்ப போட்டு விட்டுடீங்க. 😞😞😞😞
சாரிபா நீங்க சொன்ன பிறகுதான் பாத்தேன். இப்ப திருத்திட்டேன் டாலு. பாருங்க:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Already padichathu potu irukinga ma...
ஆமாபா. ஐந்தாம் அதிகாரம்னு நினைச்சு இத போட்டுட்டேன் போல. இப்ப சரியா போட்டிருக்கேன் பாருங்க. :love::love::love::love:
 

vijirsn1965

Bronze Winner
Etharkaaka sirai sentroom entru theriyaamaleye thavaru edhuvum seiyaamal ilamai kaalam muzhuvathum siraiyil kazhiththu siththiravathai anupaviththu tharpothu viduthalai aaki than kudumbam, than kaadhali yai paarka inimaiyaana kadantha kaala ninaivukaludan varum Sudhanthiranai kaana nenjam kalangukirathu avanuku enna kaththirukkirathu theriyavillai Sudhan parents kaadhali uyirodu iklruppaarkala evanai athe anbudan varavearpaarkala Makizhini yin nilai enna evanukaaka kaaththu kondu irukkiraala ariya aavaludan aduththa udku waiting mam. Superb viji
 

Indhumathy

Well-known member
Nice update sis..
Maruthuva kanavukaloda padikka vandhu siraiyila mattikittan.. ivan siraikku ponathavathu avan kudumbathukku theriyuma.. indha train en ivlo medhuva poguthu..
 
Top